Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 5 (மீள்பார்வை)
Total questions: 74
Worksheet time: 49mins
மேற்காணும் படத்தில் காணப்படும் எலும்புப் பகுதியின் பெயர் என்ன?
முதுகெலும்பு
மண்டை ஓடு
விலா எலும்பு
முழங்கை எலும்பு
கீழ்க்காணும் தகவல்களுள் எது மனித எலும்பு அமைப்பைப் பற்றிய சரியான கூற்று?
உடலின் வெளிபுற வடிவத்தை வழங்குகிறது
வளர்ச்சிக் காலத்தில் மாறுபடும்
வாழ்நாளில் தொடர்ந்து பெரிதாகும்
அனைவருக்கும் சமமான அளவில் அமைந்திருக்கும்
கீழ்க்காணும் எலும்புகளில் எது மனிதனின் நுரையீரல், இருதயத்தைப் பாதுகாக்கிறது?
முதுகெலும்பு
கால் எலும்பு
கை எலும்பு
விலா எலும்பு
கீழ்க்காணும் எலும்பு பகுதிகளுள் எது மனிதனின் நகர்வையும் அசைவையும் இயலுமாறு செய்கிறது?
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளுள் எவை எலும்பு பகுதிகளையும் அதன் பயன்பாட்டினையும் சரியாக விளக்குகிறது?
மண்டை ஓடு - மூளையைப் பாதுகாக்கின்றது
விலா எலும்பு - இருதயத்தைப் பாதுகாக்கின்றது
முதுகெலும்பு - உடல் இயங்க உதவுகிறது
கைகால் எலும்பு - உறுப்புகள் சேதமடையாமல் பாதுகாக்கின்றது
உடல் எலும்புகளுக்குச் சக்தியையும் உறுதியையும் கொடுப்பது எது?
புரதம் - Protein
கால்சியம் - Calcium
ஊட்டச்சத்து - vitamin
கொழுப்புச்சத்து
மனித உடல் முழுவதும் உயிர்வளி நிறைந்த இரத்தத்தைக் கொண்டு செல்வது எது?
நுரையீரல்
இருதயம்
தசை
இரத்தக் குழாய்
தொடர்ச்சியாகச் சீரான முறையில் சுருங்கி விரிதளின் மூலம் இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்தும். மேற்காணும் கூற்று மனித உடலின் எந்த உறுப்பை விளக்குகிறது?
படம், மனித உடலில் அமைந்திருக்கும் ஓர் உறுப்பைக் காட்டுகிறது. அந்த உறுப்பை ஒட்டிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.
இரத்தத்தில் கலந்துள்ள கரிவளி பிரியும் இடம்
இரத்தக் குழாய்வழி உடல் முழுவதும் இரத்தம் செலுத்தும்
உயிர்வளி இரத்தத்தில் சேரும் இடம்
நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும்
இதயத் துடிப்பின் வீதம் என்பதன் பொருள் என்ன?
இதயம் துடிக்கும் சத்தத்தின் அளவு
இதயம் ஒரு நாளில் துடிக்கும் அளவு
இதயம் ஒரு நிமிடத்திற்குத் துடிக்கும் அளவு
இதயம் துடிக்கும் வீக்கத்தின் அளவு
விலங்குகள் தங்களைத் தற்காத்து கொள்ளும் நடவடிக்கையைத் தெரிவு செய்க.
முற்கள் மூலம்
கொம்பு மூலம்
விஷம் மூலம்
ஒலி மூலம்
படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்ளும்?
நகம்
விஷம்
துர்நாற்றம்
கொம்பு
எந்த விலங்கு சுருண்டு கொள்வதன் மூலம் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்?
ஏன் விலங்குகள் தன்னைத் தற்காத்துக் கொள்கின்றன?
மற்ற விலங்குகளைத் தாக்குவதற்கு
சுயமாக உணவுத் தேடுவதற்கு
தன் நீடுநிலவளை உறுதி செய்வதற்கு
வசிப்பிடத்தை பாதுகாக்க
கீழ்க்காணும் விலங்குகள் தன் நீடுநிளவலை உறுதிசெய்ய அதிகமான முட்டைகளை இடுகின்றன, ஒன்றைத் தவிர...
ஈ
ஆமை
கொசு
புறா
படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன் முட்டைகளைப் பாதுக்காக்கிறது?
மண்ணில் புதைத்து வைத்தல்
சேற்றில் மறைத்து வைத்தல்
இலையின் அடியில் மறைத்து வைத்தல்
அடைக்காத்தல்
வழவழப்பான திறவத்தால் சூழப்பட்ட முட்டையை இடும் விலங்கு எது?
ஆமை
முதலை
தவளை
பாம்பு
விலங்குகள் அனைத்தும் தன் நீடுநிளவலை மேற்கொள்ளாவிட்டால் ஏற்படும் விளைவு என்ன?
அனைத்து விலங்குகளும் அழிவை எதிர்நோக்கும்
விலங்குகளின் நீடுநிளவல் அதிகரிக்கும்
எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
மண்ணுக்குள் முட்டையிடும் விலங்கு எது?
ஆமை
வெட்டுக்கிளி
பச்சை கிளி
பாம்பு
படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன்னை அதிக தட்பவெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்கின்றது?
உணவுகளைப் போராடி உண்கிறது
உணவுகளைப் பகிர்ந்து கொள்கிறது
நீண்ட உறக்கத்தைக் கொள்கிறது
நீண்ட தூரம் பயணிக்கிறது
பின்வரும் எந்த விலங்கு தன் உடல் வெப்பத்தை சேற்றில் புரளுவதன் மூலம் தற்காத்துக் கொள்கிறது?
படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன்னை அதிக தட்பவெப்பத்திலிருந்து தற்காத்து கொள்கிறது?
கொம்பு
திமில்
விஷம்
கூறிய நகம்
கீழ்க்கணும் விலங்குகளில் எந்த விலங்கு உணவுகளைக் கொழுப்பு வடிவில் சேமித்து வைத்துக் கொள்ளும்?
படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன்னை தட்பவெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்கிறது?
அடர்த்தியான ரோமம்
தடித்த தோல்
உறுதியான ஓடு
கொழுப்பு அடுக்குகள்
விலங்குகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் முறைகளில் ஒன்றைத் தவிர
கூர்மையான முட்கள்
விஷம்
நீண்ட வால்
கொம்பு
அழங்கு எதிரிடமிருந்து எப்படி தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?
விஷம்
சுருண்டு கொள்ளுதல்
உடல் நிறத்தை மாற்றுதல்
உடல் பாகத்தைத் துண்டித்துக் கொள்ளுதல்
சுற்றுச் சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றும் உயிரினம் எது?
பெருமாள் பூச்சி
பல்லி
வண்ணத்துப்பூச்சி
வெட்டுக்கிளி
முட்டைகளை மறைத்து வைக்கும் விலங்குகளில் ஒன்றைத் தவிர
கடலாமை
முதலை
வெட்டுக்கிளி
தவளை
அதிகமான முட்டைகளை இடும் விலங்கு
கழுகு
இறால்
பெங்குவின்
வாத்து
குறைவான முட்டைகளை இடும் விலங்குகளில் ஒன்றைத் தவிர
கொசு
வாத்து
கழுகு
பெங்குவின்
பாம்பு தன் முட்டைகளை எப்படிப் பாதுகாக்கும்?
தன் முட்டைகளை மறைத்து வைத்தல்.
தன் முட்டைகளை மண்ணில் புதைத்தல்
தன் முட்டைகளைச் சூழ்ந்துக் கொள்ளுதல்
வழவழப்பான திரவத்தால் சூழப்பட்ட முட்டையை இடும் விலங்கு எது?
வண்ணத்துப்பூச்சி
தவளை
கொசு
முதலை
குட்டிகளை வாயில் வைத்துப் பாதுகாக்கும் விலங்கு
தலாப்பியா மீன்
சுறா மீன்
திமிங்கிலம்
கடற் குதிரை
விலங்குகளும் பறவைகளும் ஏன் இடம் பெயர்கின்றன?
உணவிற்காக
தன் இணையைத் தேட
நீண்ட உறக்கத்திற்கு
கடல் சிங்கம், பெங்குவின், திமிங்கிலம் தங்களது உடலை எப்படி வெப்பமாக வைத்துக் கொள்கிறது
திமில்
தடித்த உரோமம்
நீண்ட உறக்கம்
தோலுக்குக் கீழ் தடிப்பான கொழுப்பு
திமிலில் நீரையும் கொழுப்பு வடிவில் உணவையும் சேமிப்பதன்வழி உணவின்றி இரு வாரங்கள் வாழும் உயிரினம்
ஒட்டகம்
எருமை
காண்டாமிருகம்
தடித்த உரோமத்தின் பயன் என்ன?
கொழுப்புக் கொண்டிருக்கும்
நீண்ட உறக்கத்தின் வழி சக்தியை இழக்காமல் இருக்க
வெப்பம் வெளியேறுவதைக் குறைக்க
காண்டாமிருகம் ஏன் சேற்றில் புருளுகிறது?
உணவு உண்ண
இனவிருத்தி செய்ய
உடலைக் குளுமைப்படுத்த
மண்ணுக்குள் முட்டையிடும் விலங்கு
ஆமை
முதலை
கடலாமை
வெட்டுக்கிளி
முட்டைகளை இட்டு அடைக்காக்கும் விலங்குகளில் ஒன்றைத் தவிர
கோழி
பறவை
வெளவால்
பறவை
உயிரினங்களிடையே உள்ள உணவுத் தொடர்பே
உணவு
உணவுச் சங்கிலி
உணவு வலை
உணவுச் சங்கிலியில் உற்பத்தியாளர் எது?
தாவரம்
முதல் பயனீட்டாளர்
இரண்டாம் பயனீட்டாளர்
மூன்றாம பயனீட்டாளர்
உணவுச் சங்கிலி தாவரத்தில் தொடங்கி எதில் முடிவுறும்?
தாவர உண்ணி
கொல்லுண்ணி
அனைத்துண்ணி
ஒன்றுக்கு மேற்பட்ட உணவுச் சங்கிலியைக் கொண்ட தொடர்பு
உணவுச் சங்கிலி
உணவு வலை
உணவு சக்கரம்
வெப்பம் என்றால் என்ன?
வெப்பம் ஒரு வகை தொழில்நுட்பம்
வெப்பம் ஒரு வகை சக்தி
வெப்பம் ஒரு வகை இரசாயனம்
வெப்பத்தின் முதன்மை மூலம் எது?
சூரியன்
மின்சாரம்
காற்று
வெப்பத்தை எவ்வாறு அளக்க முடியும்?
இரும்பு வளையத்தைக் கொண்டு
நீரை வைத்து
வெப்பானியைக் கொண்டு
எது வெப்பமானிக்குல் இருக்கும்?
பாதரசம்
கோடு
எண்ணிக்கை
இந்த வெப்பமானியின் பெயர் என்ன?
இலக்கவியல் வெப்பமானி
மருத்துவ வெப்பமானி
அகச்சிவப்பு வெப்பமானி
வெப்பமானியை வாசிக்கும் சரியான முறை எது?
ஒரு சூடான காப்பியை ஒரு மணி நேரம் மேசை மீது வைத்தப் பிறகு என்ன நிகழும்?
காப்பி இன்னும் சூடாகும்
காப்பி குளிர்ச்சியடையும்
காப்பியின் சுவை குறைந்திவிடும்
இரண்டு குவளைகள் ஒன்றோடு மற்றொன்று, படத்தில் காண்பது போல ஒட்டிக்கொண்டன. கீழ்க்காண்பனவற்றுள் எவை இந்த இரண்டு குவளைகளையும் பிரிக்க உதவும் வழிகள்?
B குவளையை வெப்பப்படுத்த வேண்டும்
A குவளையை வெப்பப்படுத்த வேண்டும்
B குவளையினுள் பனிக்கட்டிகள் போட வேண்டும்
ஏன் தண்டவாள இரும்புகளுக்கு இடையே இடைவெளி உள்ளன?
வெப்ப காலங்களில் விரிவடைதலைத் தவிர்க்க.
வெப்ப காலங்களில் தண்டவாளம் குளிர்ச்சியாக இருக்க.
வெப்ப காலங்களில் விரிவடைந்து வளைந்து விடாமல் இருக்க.
ஏன் மின்கம்பிகள் தளர்வாகப் பொருத்தப்படுகின்றன?
குளிர் நேரங்களில் சுருங்கி அறுந்துவிடாமல் இருக்க.
வெப்ப காலங்களில் அறுந்துவிடாமல் இருக்க.
குளிர் நேரங்களில் சுருங்குவதைத் தவிர்க்க.
துருப்பிடித்தல் என்றால் என்ன?
துருப்பிடித்தல் என்பது இரும்புப் பொருள்களின் மேற்பரப்பில் உருவாகும் ஒருவித நீலம் நிற வழவழப்பானத் தன்மையாகும்.
துருப்பிடித்தல் என்பது இரும்புப் பொருள்களின் மேற்பரப்பில் உருவாகும் ஒருவித பழுப்பு நிற சொரசொரப்புத் தன்மையாகும்.
துருப்பிடித்தல் என்பது இரும்புப் பொருள்களின் மேற்பரப்பில் உருவாகும் ஒருவித வெள்ளை நிற கரடுமுரடான தன்மையாகும்.
எந்தெந்தப் பொருள்கள் துருப்பிடிக்கும்?
இரும்பால் செய்யப்பட்ட பொருள்கள்
நெகிழியால் செய்யப்பட்ட பொருள்கள்
பலகையால் செய்யப்பட்ட பொருள்கள்
துருப்பிடித்தலின் காரணிகள் என்னென்ன?
நீர் , வெப்பநிலை
நீர் , சூரியஒளி
நீர் , காற்று
துருப்பிடித்தலைத் தவிர்க்கும் முறை எத்தனை உள்ளது?
5
4
3
துருப்பிடித்தலைத் தவிர்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன?
அழகாகக் காட்சியளிக்காது
ஆயுட்காலம் நீட்டிக்கும்
செவவீனத்தை அதிகரிக்கும்
துருப்பிடித்தப் பொருள்கள் எந்த வண்ணத்தில் காட்சியளிக்கும் ?
சாம்பல்
வெள்ளை
பழுப்பு
துருப்பிடித்தப் பொருள்களின் மேற்பரப்பு _____________ இருக்கும்.
சொரசொரப்பு
வழவழப்பு
மென்மையாக
எவ்வகைப் பொருள்கள் துருப்பிடிக்கும் ?
காகிதம்
நெகிழி
இரும்பு
துருப்பிடித்தலின் காரணிகள் என்ன?
காற்று
நீர்
சூரிய ஒளி
காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்ச ______________ பயன்படுகிறது.
நீர்
சூரிய ஒளி
கன்மம்
துருப்பிடித்ததை எப்படி தவிர்க்கலாம் ?
சாயம் பூசுதல்
மசுகு பூசுதல்
எண்ணெய் பூசுதல்
முலாம் பூசுதல்
நெகிழி உறையிடுதல்
இரும்புப் பொருள்கள் துருப்பிடிக்காமல் பாதுகாப்பதன் அவசியம் என்ன?
ஆயுட்காலம் நீடிக்கும்
வேலையை விரைவாக முடிக்க முடியும்
அழகாகக் காட்சியளிக்கும்
செலவீனத்தை அதிகரிக்கும்
குறைந்த நாள் பயன்படுத்தலாம்
மேலே வழங்கப்பட்டுள்ள படத்தில் இரும்புத் துண்டுகள் போடப்பட்ட மூன்று கலன்களைக் காட்டுகிறது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு எந்தக் கலனில் உள்ள இரும்புத் துண்டு துருப்பிடித்திருக்கும்.
K
L
M
துருப்பிடித்தப் பொருள்கள் ________________ நிலையில் இருக்கும்.
உடைந்த
அழுகிய
நொறுங்கிய
எவ்வகைப் பொருள்கள் துருப்பிடிக்கும் ?
காகிதம்
நெகிழி
இரும்பு
துருப்பிடித்தலைத் தவிர்க்கும் வழிமுறைகள் யாவை ? (ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் )
சாயம் பூசுதல்
மசுகு பூசுதல்
எண்ணெய் பூசுதல்
முலாம் பூசுதல்
நெகிழி உறையிடுதல்
துருப்பிடித்தப் பொருள்களின் மேற்பரப்பு _____________ இருக்கும்.
சொரசொரப்பு
வழவழப்பு
மென்மையாக
இரும்புப் பொருள்கள் துருப்பிடிக்காமல் பாதுகாப்பதன் அவசியம் என்ன?
ஆயுட்காலம் நீடிக்கும்
வேலையை விரைவாக முடிக்க முடியும்
அழகாகக் காட்சியளிக்கும்
செலவீனத்தை அதிகரிக்கும்
குறைந்த நாள் பயன்படுத்தலாம்
இந்தப் பொருள் துருப்பிடிக்குமா?
எதுவும் நடக்காது
துருப்பிடிக்காது
துருப்பிடிக்கும்
துருப்பிடிப்பதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?
சாயம் பூச வேண்டும்
எண்ணெய் பூச வேண்டும்
நெகிழி உறையிட வேண்டும்
அட்டை உறையில் வைக்க வேண்டும்
