NEW
Font size
Worksheetsclass10 (science)
Total questions: 30
Worksheet time: 15mins
Which of the following is correct?
கீழ்கண்டவற்றுள் எது சரியானது?
Rate of change of charge is electrical power.
மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்
Rate of change of charge is current.
மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
Rate of change of energy is current.
மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்
Rate of change of current is charge.
மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்
SI unit of resistance is
மின்தடையின் SI அலகு
ohm meter
ஓம் மீட்டர்
ohm
ஓம்
joule
ஜூல்
mho
மோ
In a simple circuit, why does the bulb glow when you close the switch?
The bulb is getting charged.
சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது
Closing the switch breaks the circuit.
சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதை திறக்கிறது
Closing the switch completes the circuit
சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது
The switch produces electricity
மின்விளக்கு மின்னேற்றமடையும்
Kilowatt hour is the unit of:
கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு?
electrical power
மின் திறன்
electrical energy
மின் ஆற்றல்
conductivity
மின் கடத்து திறன்
resistivity
மின்தடை எண்
Electric current
மின்னோட்டம்
Ohm metre
ஓம் மீட்டர்
Volt
வோல்ட்
Watt
வாட்
Joule
ஜூல்
Ampere
ஆம்பியர்
Potential difference
மின்னழுத்த வேறுபாடு
Ohm metre
ஓம் மீட்டர்
Volt
வோல்ட்
Watt
வாட்
Joule
ஜூல்
Ampere
ஆம்பியர்
Specific resistance
மின்தடை எண்
Ohm metre
ஓம் மீட்டர்
Volt
வோல்ட்
Watt
வாட்
Joule
ஜூல்
Ampere
ஆம்பியர்
Electrical power
மின் திறன்
Ohm metre
ஓம் மீட்டர்
Volt
வோல்ட்
Watt
வாட்
Joule
ஜூல்
Ampere
ஆம்பியர்
Electrical energy
மின் ஆற்றல்
Ohm metre
ஓம் மீட்டர்
Volt
வோல்ட்
Watt
வாட்
Joule
ஜூல்
Ampere
ஆம்பியர்
Which of the following has the smallest mass?
கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது
1 atom of He
1ஹீலியம் அணு
6.023 × 10^23 atoms of He
6.023 × 10^23 ஹீலியம் அணுக்கள்
2 g of He
2 கி ஹீலியம் அணு
1-mole atoms of He
1 மோல் ஹீலியம் அணு
Which of the following is a triatomic molecule?
கீழ்க்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?
Carbon dioxide
கார்பன்டை ஆக்சைடு
Helium
ஹீலியம்
Glucose
குளுகோஸ்
Hydrogen
ஹைட்ரஜன்
The volume occupied by 4.4 g of CO2 at S.T.P:
திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2-ன் பருமன்
22.4 litre
2.24 litre
0.24 litre
0.1 litre
Mass of 1 mole of Nitrogen atom is _____.
1 மோல் நைட்ரஜனின் அணுவின் நிறை
28 amu
28 g
14 amu
14 g
Which of the following represents 1 amu?
1 amu என்பது
Mass of a C – 12 atom
C-12ன் அணுநிறை
Mass of a hydrogen atom
ஹைட்ரஜனின் நிறை
1/12 th of the mass of a C – 12 atom
ஒரு C-12ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை
Mass of O – 16 atom
0-16ன் அணு நிறை
விடை:
Which of the following statement is incorrect?
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
One gram of C – 12 contains Avogadro’s number of atoms.
1 கிராம் C-12 ஆனது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது
One mole of hydrogen gas contains Avogadro’s number of atoms.
ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
One mole of oxygen gas contains Avogadro’s number of molecules.
ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது
One mole of electrons stands for 6.023 × 10^23 electrons
ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023 × 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது
The volume occupied by 1 mole of a diatomic gas at S.T.P is:
திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்
11.2 litre
5.6 litre
22.4 litre
44.8 litre
In the nucleus of 20Ca40, there are
20Ca40 தனிமத்தின் உட்கருவில்
20 protons and 40 neutrons
20 protons and 20 neutrons
20 protons and 40 electrons
40 protons and 20 electrons
The gram molecular mass of oxygen molecule is_____.
ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை
16g
18g
32g
17g
1 mole of any substance contains molecules.
1 மோல் எந்த ஒரு பொருளும் …. மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்
6.023 × 10^-23
6.023 × 10^23
3.0115 × 10^23
12.046 × 10^23
Atoms of different elements having ……… mass number, but ………. atomic numbers are called isobars.
இரு வேறு தனிமங்களின் அணுக்கள் ………….. நிறை எண்ணையும் ……………. அணு எண்ணையும் கொண்டிருந்தால் அவை ஐசோபார்கள் எனப்படும்
Same, different
ஒத்த, மாறுபட்ட
Different,same
மாறுபட்ட, ஒத்த
Atoms of different elements having same number of ………. are called isotones.
ஒரே ………………….. எண்ணிக்கையை பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.
Neutron
நியூட்ரான்
Proton
புரோட்டான்
Electron
எலக்ட்ரான்
Atoms of one element can be transmuted into atoms of other element by ………
ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக ……………..
Artificial transmutation
செயற்கை தனிமமாக்கல்
Natural transmutation
இயற்கை தனிமமாக்கல்
The sum of the numbers of protons and neutrons of an atom is called its …………
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் அந்த அணுவின் ……………. எனப்படும்
Atomic number
அணு எண்
Mass number
நிறை எண்
Avagadro number
அவகாட்ரோ எண்
Relative atomic mass is otherwise known as ………
ஒப்பு அணுநிறை என்பது ……………… எனவும் அழைக்கப்படுகிறது
Standard atomic mass
திட்ட அணு நிறை
Standard atomic number
திட்ட அணு எண்
The average atomic mass of hydrogen is ……….. amu
ஹைட்ரஜனின் சராசரி அணு நிறை = ………
1.008
2.008
One mole of any gas occupies ………… ml at S.T.P
திட்ட வெப்ப அழுத்த நிலையில் ……………. மி.லி. இடத்தை அடைத்துக்கொள்ளக்கூடிய வாயு 1 மோல் எனப்படும்.
22400
20400
21000
2.4
The number of atoms present in a molecule is called its ………….
ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் …………….. ஆகும்
Atomicity
அணுக்கட்டு எண்
Isobar
ஐசோபார்
Isotopes
ஐசோடோப்
Atomicity of phosphorous is …………
பாஸ்பரஸின் அணுக்கட்டு எண்
4
3
2
5
The molecular formula of an open-chain organic compound is C3H6. The class of the compound is:
ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு C,H, அந்தச் சேர்மத்தின் வகை
alkane
அல்கேன்
alkene
அல்கீன்
alkyne
அல்கைன்
alcohol
ஆல்கஹால்
The IUPAC name of an organic compound is 3-Methyl butan-1-ol. What type of compound it is?
ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3-மெத்தில் பியூட்டன்-1-ஆல். இது எந்த வகைச் சேர்மம்?
Aldehyde
ஆல்டிஹைடு
Carboxylic acid
கார்பாசிலிக் அமிலம்
Ketone
கீட்டோன்
Alcohol
ஆல்கஹால்
