NEW
Font size
Worksheets+2 Commerce L 16 - L 28
Total questions: 65
Worksheet time: 33mins
"நுகர்வோரியல்" எனும் சொல் தோன்றிய ஆண்டு
The term ‘consumerism’ came into existence in the year
1960
1957
1954
1958
நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார்?
Who is the father of Consumer Movement?
மகாத்மாகாந்தி Mahatma Gandhi
ஜான்.எப்.கென்னடி Mr. Jhon F. Kennedy
ரால்ப் நேடர்
Ralph Nader
ஜவஹர்லால் நேரு Jawaharlal Nehru
பொருட்கள் விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
Sale of Goods Act was passed in the year
1962
1972
1930
1985
நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் ....
The Consumer Protection Act came into force with effect from
01.01. 1986
01.04.1986
15.04.1987
15.04.1990.
நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ___ நுகர்வோர் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
____ of every year is declared as a Consumer Protection Day to educate the public about their rights and responsibilities.
ஆகஸ்டு 15
August 15
ஏப்ரல் 15
April 15
மார்ச் 15
March 15
செப்டம்பர் 15
September 15
நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் ___
The final aim of modern marketing is ___
அதிகமான இலாபம்
Maximum profit
குறைவான இலாபம்
Minimum profit
நுகர்வோர் திருப்தி
Consumer satisfaction
சமுதாயத்திற்கு சேவை
Service to the society
____ என்பவர் நவீன சந்தையியலின் மன்னர் ஆவார்.
___ is the king of modern marketing.
நுகர்வோர்
Consumer
மொத்த வியாபாரி
Wholesaler
உற்பத்தியாளர்
Producer
சில்லறை வியாபாரி
Reatailer
நுகர்வோரின் உரிமைகள் அவர்கள் கொண்டுள்ள நிலையில் ____ ஆகும்.
As the consumer is having the rights, they are also having _____
அளவீடுகள்
Measures
விற்பனை அதிகப்படுத்துதல்
Promotion
பொறுப்புகள்
Responsibilities
கடமைகள்
Duties
ஜான் F கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருபவற்றில் நுகர்வோர் உரிமையல் இடம் பெறாதவை எது?
Which of the following is not a consumer right summed up by John F. Kennedy
பாதுகாப்பு உரிமை
Right to safety
தேர்த்தெடுக்கும் உரிமை
Right to choose
நுகரும் உரிமை
Right to consume
தெரிவிக்கும் உரிமை
Right to be informed
நுகர்வோரின் பொறுப்பு என்பது அவர் பெற்றுள்ள ___ ஆவணமே பொருட்களை வாங்கியதற்கான அடையாளமாகும்
It is the responsibility of a consumer that he must obtai______ as a proof for the purchase of goods.
ரொக்க ரசீது
Cash receipt
உத்தரவாத அட்டை
Warranty card
இடாப்பு
Invoice
மேற்காணும் அனைத்தும்
All of these
தேசிய நுகர்வோர் மறுவாழ்வுக் குழுவின் தலைவர் யார்?
The Chairman of the National Consumer Disputes Redressal Council is
இந்திய உச்ச நீதிமன்றத்தின் சேவை அல்லது ஒய்வு பெற்ற நீதிபதி
Serving or Retired Judge of the Supreme Court of India.
பிரதம மந்திரி
Prime Minister
இந்தியத் தலைவர்
President of India
மேலே குறிப்பிடப்பட்டவை அல்ல
None of the above
மாநில நுகர்வோர் பாதுகாப்பு சபையின் தலைவர் யார்?
The Chairman of the State Consumer Protection Council is ___
உயர் நீதிமன்றத்தின் நீதிபதி
Judge of a High Court
முதலமைச்சர்
Chief Minister
நிதி மந்திரி
Finance Minister
மேலே குறிப்பிடப்பட்டவை அல்ல
None of the above
மாவட்ட மன்றத்தின் தலைவர் யார்?
The Chairman of the District Forum is __
மாவட்ட நீதிபதி
District Judge
உயர் நீதிமன்ற நீதிபதி
High Court Judge
உச்ச நீதிமன்ற நீதிபதி
Supreme Court Judge
மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை
None of the above
பொருட்களின் அல்லது சேவைகளின் மதிப்பு மற்றும் இழப்பீட்டுத் தொகை-------- ஆகியவற்றிற்கு அதிகமாக இருந்தால் மாநில ஆணையம் புகார் தெரிவிக்கலாம்.
The State Commission can entertain complaints where the value of the goods or services and the compensation, if any claimed exceed
ரூ. 2 இலட்சம் ரூ 5 இலட்சம்
Rs.2 lakhs but does not exceed Rs. 5 lakhs
ரூ.20 இலட்சம் ஆனால் 1கோடிக்கு மேல் இல்லை
Rs. 20 lakhs but does not exceed Rs. 1 crore
ரூ.3இலட்சம் ஆனால் ரூ.5இலட்சம்
Rs. 3 lakhs but does not exceed Rs. 5 lakhs
ரூ.4 இலட்சம் ஆனால் 20 இலட்சம் ரூபாய் இல்லை
Rs. 4 lakhs but does not exceed Rs. 20 lakhs
நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச அமைப்பு (IOCU) முதன்முதலில் நிறுவப்பட்டது
The International Organisation of Consumers Unions (IOCU) was first established in
1960
1965
1967
1987
VUCA …………… , ……………….. , …………………. , ……………..
VUCA stands for ____, _____,_____,_____
மதிப்பு, நிச்சயமின்மை, சிக்கலானது, தெளிவு இல்லாதது
Volatility, Uncertainty, Complexity and Ambiguity
மதிப்பு, தவிர்க்க இயலாதது, நிறும மற்றும் அதிகாரம்
Value, Unavoidable, Company and Authority
மாற்றம், கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது, நிறுமம், ஏலம்
Volatility, Uncontrollable, Company and Auction
மேற்கூறிய அனைத்தும்
All of the above
ஜிஎஸ்டி என்பது …….
GST stands for ______,______,____
சரக்கு மட்டும் சமூக வரி
Goods and Social Tax
சரக்கு மற்றும் சேவை வரி
Goods and Service Tax
சரக்கு மற்றும் விற்பனை வரி
Goods and Sales Tax
சரக்கு மற்றும் ஊதிய வரி
Goods and Salary Tax
ஒரு நிறுவனத்திற்குள் உள்ள காரணிகள்---- சூழல் ஆகும்
Factors within an organisation constitutes _________ environment
அக சிந்தனையாளர்
Internal Thinker
புற நோக்கியான்
External Thinker
சக மனிதர்கள்
Fellow human beings
மேற்கூறிய அனைத்தும்
All of the above
வணிகத்தின் பரந்த சூழல் ஒரு ---- காரணியாகும்
Macro Environment of business is an _________ factor.
கட்டுப்படுத்த முடியாது
Uncontrollable
கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது
Controllable
சமாளிக்க கூடியது
Manageable
சமாளிக்க முடியாதது
Immanageable
இரண்டு முக்கிய வாணிப சூழல்கள் …… மற்றும் ….. ஆகும்.
The two major types of business environment are ____ and ____
நேர்மறை மற்றும் எதிர்மறை
Positive and Negative
உட்புறம் மற்றும் வெளிப்புறம்
Internal and External
நல்லது மற்றும் கெட்டது
Good and Bad
அனுமதிக்கப்பட்டது மற்றும் அனுமதிக்க முடியாது
Allowable and Unallowable
..... புதிய தொழில் கொள்கையின் விளைவாகும் இதனால் உரிமம் முறை அகற்றப்பட்டது
__________ is the result of New Industrial Policy which abolished the ‘License System’.
உலகமயமாக்கல்
Globalisation
தனியார்மயமாக்கல்
Privatisation
தாராளமயமாக்கல்
Liberalisation
இவற்றில் எதுவுமில்லை
None of these
பொதுத் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை தனியார் துறைகள் துவங்க அனுமதிப்பது ……. ஆகும்
_______ means permitting the private sector to setup industries which were previopublic sector.
தாராளமயமாக்கல்
Liberalisation
தனியார்மயமாக்கல்
Privatisation
உலகமயமாக்கல்
Globalisation
பொது நிறுவனம்
Public Enterprise
……. உரிமைகள் சர்வதேச மட்டத்தில் வலுவான அஸ்திவாரத்தை காரணமாக தைரியமான மேலாண்மை முடிவுகளை எடுக்கின்றன
___ ownership makes bold management decisions due to their strong foundation in the international level.
தனியார்
Private
பொது
Public
கார்ப்பரேஷன்
Corporate
MNC இன்
MNC’s
……… பொருட்கள் சேவைகள் மூலதனம் மற்றும் உழைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக தேசிய பொருளாதாரங்களுக்கு இடையில் தடைகள் அகற்றுவதற்கு ஏற்படுத்தப்படும் விளைவாகும்.
__________ results from the removal of barriers between national economies to encourage the flow of goods, services, capital and labour
தாராளமயமாக்கல்
Liberalisation
தனியார்மயமாக்கல்
Privatisation
உலகமயமாக்கல்
Globalisation
வெளிநாட்டு வர்த்தகம்
Foreign Trade
புதிய பொருளாதாரக் கொள்கை ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
New Economic Policy was introduced in the year _______.
1980
1991
2013
2015
சரக்கு விற்பனை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
Sale of Goods Act was passed in the year
1940
1997
1930
1960
சரக்கு விற்பனை ஒப்பந்தத்திற்கு எது முக்கிய உறுப்பாக இருக்கிறது?
Which of the below constitutes the essential element of contract of sale?
இருதரப்பினர்
Two parties
சொத்து உரிமை மாற்றம்
Transfer of property
விலை
Price
அனைத்தும்
All of the above
சரக்கு விற்பனை சட்டத்தில் எது சரக்கு என்ற பொருளில் உள்ள அடங்காதது?
Which of the below is not a good?
சரக்கு இருப்பு
Stocks
வரவேண்டிய பங்காதாயம்
Dividend due
பயிர்
Crops
தண்ணீர்
Water
விற்பனை ஒப்பந்தத்தில் யாருக்கு விற்பதற்கு உரிமை உண்டு?
In case of the sale, the ____ has the right to sell
வாங்குனர்
Lender
விற்பவர்
Seller
வாடகை எடுப்பவர்
Borrower
அனுப்ப பெற்றவர்
Agent
பொருளின் மீதான உரிமை என்பது.
The property in the goods means the
பொருளின் உடைமை
Possession of goods
பொருளைப் பாதுகாத்தல்
Custody of goods
பொருளின் மீதான உரிமை பாத்தியம் வைத்திருப்பவர்
Ownership of goods
இவற்றில் எதுவுமில்லை
None of these
மாற்றுமுறை ஆவணச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
Negotiable Instrument Act was passed in the year
1981
1881
1994
1818
மாற்றுச்சீட்டு ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் எத்தனை பேர்?
Number of parties in a bill of exchange are
2
6
3
4
மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881 பிரிவு 6 படி எதைப்பற்றி இயம்புகிறது?
Section 6 of Negotiable Instruments Act 1881 deals with
கடனுறுதிச் சீட்டு
Promissory Note
மாற்றுச் சீட்டு
Bills of exchange
காசோலை
Cheque
மேற்கூறிய எதுவும் இல்லை
None of the above
எது கொணர்பவர் பாத்திரமாக இருக்க முடியாது?
_______ cannot be a bearer instrument.
காசோலை
Cheque
கடனுறுதிச் சீட்டு
Promissory Note
மாற்றுச்சீட்டு
Bills of exchange
மேற்கூறிய எதுவுமில்லை
None of the above
எத்தனை மாதங்களுக்கு பின் காசோலை காலாவதியாகிறது?
A cheque will become stale after _____ months of its date:
மூன்று மாதங்கள்
3
ஐந்து மாதங்கள்
5
நான்கு மாதங்கள்
4
ஒரு மாதம்
1
கீழ் குறியிடப்பட்டவைகளில் எது உற்பத்தி காரணி?
Which of the below is a factor of production?
நிலம்
Land
உழைப்பு
Labour
தொழில் முனை
Entrepreneurship
மேற்கூறிய அனைத்தும்
All of the above
தொழில்முனைவோரை கீழ் குறிப்பிட்ட படி எப்படி வகைப்படுத்த முடியாது?
Entrepreneur is not classified as
இடர் தாங்கி
Risk Bearer
புதுமை படைப்பவர்
Innovator
ஊழியர்
Employee
அமைப்பாளர்
Organizer
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எந்தெந்த பண்புகள் தொழில் முனைவோர்க்கு உரித்தானவை?
What are the characteristics of an entrepreneur?
துணிகர உணர்வு
Spirit of enterprise
நெளிவு சுளிவு
Flexibility
தன்னம்பிக்கை
Self Confidence
அனைத்தும்
All of the above
கீழ்க்குறிப்பிட்ட வகைகளில் எது மேலாண்மை பணி அல்ல?
Which of the below is not classified into managerial functions?
திட்டமிடல்
Planning
சந்தையிடல்
Marketing
அமைப்பாற்றல்
Organizing
கட்டுப்படுத்துதல்
Controlling
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் எது வாணிக பணியை சார்ந்து இருக்காது?
Which of the below is a commercial function?
கணக்கியல் பணி
Accounting
ஒருங்கிணைப்பு
Coordination
வாய்ப்பை கண்டறிதல்
Discovery of idea
திட்டமிடல்
Planning
கீழ் குறிப்பிடப்பட்ட எந்த செயல் வியாபார தொழில் முனைவோரை சார்ந்தது.
Which of the following is the Activity of a Business Entrepreneur?
உற்பத்தி
Production
சந்தையிடுகை
Marketing
செயல்பாடு
Operation
மேற்கூறிய அனைத்தும்
All of the above
வணிகத் தொழில் முனைவோரை சாராத பணியை கண்டறிய.
Find the odd one out in context of Trading Entrepreneur.
விற்பனை
Selling
கழிவு
Commission
வாங்கல்
Buying
தயாரிப்பு
Manufacturing
கூட்டுப் பங்குத் தொழில் முனைவோரின் வேறு பெயர்.
Corporate Entrepreneur is also called as ____
அகத் தொழில் முனைவோர்
Intrapreneur
தோற்றுவிப்பாளர்
Promoter
மேலாளர்
Manager
பங்குநர்
Shareholder
கீழ் குறிப்பிடப்பட்டவையில் எது தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.
Which of these is based on Technology?
நவீன தொழில் முனைவு
Modern
தொழில் துவங்கும் மற்றும் வளர்க்கும் தொழில் முனைவு
Professional
கூட்டுறவுத் தொழில் முனைவு
Corporate
தொழிற்சாலை தொழில் முனைவு
Industrial
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எது காலம் தாழ்த்தும் பழமை விரும்பி தொழில் முனைவோர்க்கு பொருந்தாது.
Which of the below is not a Characteristic of a Fabian Entrepreneur?
பழமை பேணுவது
Conservative
இடர் வெறுப்பது
Risk averse
ஐயப்படுவது
Sceptical
மாற்றிக்கொள்வது
Adaptive
அனைத்து இந்திய அரசாங்கங்களும் மின்னணு முறையில் கிடைக்கச் செய்ய இந்திய பொருளாதாரத்தை நவீனமயமாக்க ........ முன்முயற்சி தொடங்கப்பட்டது.
The _____ initiative was launched to modernize the Indian economy to make all governments services available electronically.
ஸ்டாண்ட் அப் இந்தியா
Standup India
ஸ்டேட் ஆப் இந்தியா
Startup India
டிஜிட்டல் இந்தியா
Digital India
இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்
Make in India
இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது
___ is designed to transform India to a global design and manufacturing hub
டிஜிட்டல் இந்தியா
Digital India
இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்
Make in India
வடிவமைப்பு இந்தியா
Startup India
ஸ்டார்ட் அப் இந்தியா
Design India
புதிது புனைதல் மற்றும் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் இந்திய அரசு----- முயற்சிக்கிறது
____ is the Government of India’s endeavour to promote culture of innovation and entrepreneurship
அடல் புதுமை புகுதல் திட்டம்
AIM
பெண்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான திட்டத்திற்கு ஆதரவு
STEP
விஞ்ஞான அடிப்படையில் அதிகாரமளித்தல் மற்றும் அபிவிருத்திகள்
SEED
அடல் இன்புவேஷன் சென்ட்ரஸ்
AIC
…..நிதி ஆதாரங்கள் தொழில்நுட்ப அறிவு தொழிலாளர் ஆதாரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் சந்தைதிறன் மற்றும் லாப தன்மை ஆகியவற்றை ஆதாரங்களாக கொண்டிருக்கிறது.
____ should cover aspects like sources of finance, technical know-how, source of labour and raw material, market potential and profitability
தொழில்நுட்ப அறிக்கை
Technical Report
நிதி அறிக்கை
Finance Report
திட்ட அறிக்கை
Project Report
வளர்ச்சி அறிக்கை
Progress Report
….. திட்ட அறிக்கையின் துணிகரம் செய்வதற்கான நெறிமுறையை உள்ளடங்கியது.
___ has to include the mechanism for managing venture in the project report
வங்கியர்
Banker
அரசு
Government
கடன் அளிக்கும் நிறுவனம்
Lending Institutions
தொழில் முனைவோர்
Entrepreneur
ஒரு நிறுமம் தனது பதிவு அலுவலகம் அமைந்துள்ள இடம் பற்றிய அறிக்கையை -------நாட்களுக்குள் பதிவாளருக்கு தெரிவிக்க வேண்டும்.
The Company will have to issue the notice of situation of Registered Office to the
Registrar of Companies within _____ days from the date of incorporation
14 நாட்கள்
14 Days
21 நாட்கள்
21 Days
30 நாட்கள்
30 Days
60 நாட்கள்
60 Days
ஒரு நபரின் கருத்து மற்றும் எண்ணங்களின் வெளிப்பாட்டின் மூலம் நிறுவனத்தை தோற்றுவித்தால் அவர்-----
How does a person who envisages the idea to form a company called
இயக்குனர்
Director
நிறும செயலாளர்
Company Secretary
பதிவாளர்
Registrar
தோற்றுவிப்பாளர்
Promoter
கீழ்க்கண்ட பங்குகளில் எது முந்தைய பங்குதாரர்களின் துணை கொண்டு தனது நிறுமத்தின் முதலை உயர்த்த வெளியிடும் பங்கு---------
Which of the following types of shares are issued by a company to raise capital from the existing shareholders?
சாதாரண பங்கு
Equity Shares
உரிமை பங்கு
Rights Shares
முன்னுரிமைப் பங்கு
Preference Shares
ஊக்கப் பங்கு
Bonus Shares
முந்தைய பங்குதாரர்களுக்கு எவ்விதக் கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்கு கள்------
The shares which are offered to the existing shareholder at free of cost is known as ____
ஊக்கப் பங்கு
Bonus Share
சாதாரண பங்கு
Equity Share
உரிமைப் பங்கு
Right Share
முன்னுரிமைப் பங்கு
Preference Share
முந்தைய பங்குதாரர்களுக்கு பங்குகளின் விலையை குறைத்து அவர்களுக்கு சாதகமாக வழங்குவது-----
The shares which are offered first to the existing shareholder at reduced price is known as ___
ஊக்க பங்கு
Bonus Share
சாதாரண பங்கு
Equity Share
உரிமைப் பங்கு
Right Share
முன்னுரிமைப் பங்கு
Preference Share
நிறுமச் சட்டம் 2013ம் படி ஒரு நபர் இயக்குனராக-------- நிறுமங்களுக்கு மேல் பதவி வகிக்க கூடாது.
A person Shall hold office as a director in ____ companies as per the Companies Act, 2013
5 நிறுமம்
5 companies
10 நிறுமம்
10 companies
20 நிறுமம்
20 companies
15 நிறுமம்
15 companies
ஒரு தனியார் நிறுமம் குறைந்தது ---------இயக்குனர்கள் இருக்க வேண்டும்
A Private Company shall have a minimum of __ directors.
7
5
3
2
ஒரு பொது நிறுமத்தில் செலுத்தப்பட்ட மூலதனம் ரூபாய் -------அல்லது அதற்கு மேல் இருக்கும் பொழுது சிறிய பங்குதாரர்களால் இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம்.
A Public Company having a paid up Share Capital of Rs. ___________ or more may have a Director, elected by such small shareholders.
1 கோடி ரூபாய்
One crore
3 கோடி ரூபாய்
Three crores
5 கோடி ரூபாய்
Five crores
7 கோடி ரூபாய்
Seven crores
இயக்குனர்கள் நிறுமத்தின் பணத்திற்கு -----ஆகிறார்
What is the statue of Directors who regulate money of the company
வங்கியாளர்
Banker
பங்குதாரர்கள்
Holder
முகவர்
Agent
பொறுப்பாண்மையாளர்கள்
Trustees
நிறுமச் சட்டப்படி இயக்குனர்கள் மூலம்----- நியமிக்கப்பட வேண்டும்.
According to Companies Act, the Directors must be appointed by the.
மத்திய அரசு
Central Government
நிறும சட்ட வாரியம்
Company Law Tribunal
நிறுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்
Company in General Meeting
இயக்குனர்கள் குழு
Board of Directors
நிறுமத்தின் செயலர் அந்த நிறுமத்தின் ஓர் --------ஆவார்
Mention the status of a Company Secretary in a company.
உறுப்பினர்
A member
இயக்குனர்
A director
தன்னிச்சையான ஒப்பந்ததாரர்
An independent contractor
ஊழியர்
An employee
யார் ஒருவர் நிறுமத்தின் செயலராக முடியும்
Who can become a secretary for a company?
தனிநபர்
Individual person
கூட்டாண்மை நிறுமம்
Partnership firm
கூட்டுறவு சங்கம்
Co-operative societies
தொழிற் சங்கம்
Trade unions
..... கூட்டம் நிறுமத்தின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூட்டப்படும்.
Which meeting will be held only once in the life time of the company?
சட்டமுறை
Statutory
ஆண்டுபொது
Annual General
சிறப்பு
Extra - ordinary
வகுப்பு
Class General
நிறுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் --------க்கு பேச உரிமை இல்லை
Who is not entitled to speak at the annual general meeting of the company
தணிக்கையாளர்
Auditor
பங்குனர்
Shareholder
பகராள்
Proxy
இயக்குனர்
Directors
நிறுமம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து --------மாதத்திற்குள் முதலாண்டு பொதுக்கூட்டத்தை கூட்டப்பட வேண்டும்.
From the date of its incorporation the First Annual General Meeting is to be conducted within __________ months
12
15
18
21
