NEW
Font size
Worksheetsதமிழ் மொழி வினாக்கள்
Total questions: 9
Worksheet time: 5mins
உலர்ந்து என்ற பொருளுக்கேற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
ஆடிப்பாடி
வாடி வதங்கி
நாணிக் கோணி
உள்ளும் புறமும்
சாலை ___________களைப் பின்பற்றாத காரணத்தினால் சாலை விபத்துகள் நடந்து கொண்டே இருக்கிறது என்று என் அப்பா அடிக்கடி கூறுவார்.
ஆடிப்பாடி
வாடி வதங்கி
சட்ட திட்டம்
நாணிக் கோணி
வெளிநாட்டில் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பயில வாய்ப்பு பெற்ற முகிலன் தன் வெற்றியைக் குடும்பத்தினருடன் ___________ கொண்டாடினான்.
ஆடிப்பாடி
தங்கு தடை
உள்ளும் புறமும்
நாணிக் கோணி
உள்ளேயையும் வெளியேயும் என்ற பொருளுக்கேற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
ஆடிப்பாடி
வாடி வதங்கி
நாணிக் கோணி
உள்ளும் புறமும்
கீழே கொடுக்கப்பட்டவைகளுள் எது இணைமொழி அல்ல தெரிவு செய்க.
நாணிக் கோணி
சட்ட திட்டம்
ஆடிப்பாடி
வெட்டிப் பேச்சு
6. வயலில் _________________________ இருந்த பயிர்களுக்கு விவசாயி நீர் பாய்ச்சினார்.
a.) வாடி வதங்கி
b) சட்ட திட்டம்
c. ) உள்ளும் புறமும்
d.) ஆடிப்பாடி
மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வீட்டுக்கு வந்திருந்தபோது என் அக்கா நின்றாள்.
ஆடிப்பாடி
சட்ட திட்டம்
நாணிக் கோணி
உள்ளும் புறமும்
போக்குவரத்து _________ மேலும் வலுப்படுத்தப்பட்டால் கண்டிப்பாகச் சாலை விபத்துகள் குறையும்.
உள்ளும் புறமும்
நாணிக் கோணி
வாடி வதங்கி
சட்ட திட்டம்
சுவாமி விவேகானந்தின் ஆன்மிகச் சொற்பொழிவைக் கேட்க சீடர்கள் அரங்கின் காத்திருந்தனர்.
நாணிக் கோணி
உள்ளும் புறமும்
வாடி வதங்கி
ஆடிப்பாடி
