Worksheets+1 Com L 1 - L 33
Total questions: 53
Worksheet time: 27mins
பொருட்கள்விற்பனைசெய்யும்இடத்திற்கு ................... என்றுபெயர்.
In Pandya's Dynasty the place where the goods are sold is _____
அங்காடி
Angadi
சந்தை
Market
நாளங்காடி
Nalangadi
அல்லாங்காடி
Allangadi
இடத்தடைஇதன்மூலம்நீக்கப்படுகின்றது.
Hindrance of place is removed by_____
போக்குவரத்து
Transport
பண்டகசாலை
Warehouse
விற்பனையாளர்
Salesman
காப்பீடு
Insurance
. அர்த்தசாஸ்திரம்என்றபுத்தகம்யாரால்எழுதப்பட்டது?
Who wrote “Arthasasthra” ?
கௌடில்யர்
Kautilya
சாணக்கியர்
Kambarc
திருவள்ளுவர்
Thiruvalluvard
இளங்கோவடிகள்
Elangovadigal
வியாபாரம்மற்றும்வணிகம் ..............பேரரசில்பொதுவானவையாகஇருந்தது.
Trade and Commerce was common to_______ Dynasty.
பல்லவர்
Pallava
சோழர்
Chola
பாண்டியர்
Panidya
சேரர்
Chera
............. முதன்முதலில்சுல்தனாகஇருந்தார். அடர்ந்தவனப்பகுதிகளில்பாதைஉருவாக்கிவியாபாரம்செய்வழிவகுத்தார்.
_______ was first sultan who pavedway in the dense forest and helped traders to move from one market placeto others place for their commercialcaravans.
பால்பன்
Balban
வாஸ்கோடகாமா
Vascoda Gama
அக்பர்
Akbar
அலாவுதின்கில்ஜி
AlauddinKhilij
தொழிலின் முதன்மை குறிக்கோள்
The Primary objective of a business is
இலாபம் ஈட்டுதல்
Making Profit
இலாபம் ஈட்டாமல் இருத்தல்
Not Making Profit
சிறப்புத் தேர்ச்சி
Special skilled
மேற்கூறிய அனைத்தும்
None of the above
மருத்துவர் தொழில் என்பது
Occupation of a Doctor is
வேலைவாயுப்பு
Employment
தொழில்
Business
சிறப்புத் தொழில்
Profession
தனியார் வணிகம்
Sole Proprietor
பின்வருவனற்றுள் எது வியாபார நடவடிக்கையின் சிறப்பியல்புகள் இல்லை
The following does not characterize business activity?
பொருட்கள் மற்றும் சேவையை உருவாக்குதல்
Production of goods and services
இடர் ஏற்றல்
Presence of Risk
பொருள் மற்றும் சேவை பரிமாற்றம் விற்பனை
Sale or exchange of goods and services
சம்பளம் /கூலி
Salary or wages
அன்பு மற்றும் பாசம் அல்லது சமூக சேவை உள்நோக்கம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
Activities undertaken out of love and affection or with social service motive are termed as
பொருளாதாரச் செயல்பாடுகள்
Economic activities
பண நடவடிக்கைகள்
Monetary activities
பொருளாதாரக் சார்பற்ற செயல்பாடுகள்
Non Economic Activities
நிதி நடவடிக்கைகள்
Financial Activities
இரும்பிலிருந்து தாதுக்களை பிரித்தெடுக்கும் தொழிற்சாலை
The industries engaged in extraction of iron ore are known as
கட்டுமானத் தொழில்கள்
Construction Industries
தயாரிப்புத் தொழில்கள்
Manufacturing Industries
பிரித்தெடுக்கும் உற்பத்தித் தொழில்கள்
Extraction Industries
மரபுசார் உற்பத்தித் தொழில்கள்
Genetic Industries
ஒரு முழுப் பொருள் தயாரிக்க பல நிலைகளைக் கடக்கும் உற்பத்தி முறை என்பது
Production which involves several stages for manufacturing finished products is known as
பகுப்பாய்வு உற்பத்தித் தொழில்
Analytical Industry
செயற்கை பொருள் உற்பத்தித் தொழில்
Synthetic Industry
தொடர்முறை உற்பத்தித் தொழில்
Processing Industry
ஒன்று திரட்டும் உற்பத்தித் தொழில்
None of the above
அதிக அளவு அபாயத்தைக் கொண்டது
Normally high level risk involved in
உற்பத்தித் தொழில்
Industry
வணிகம்
Commerce
வியாபாரம்
Trade
இவை அனைத்தும்
All of the above
கீழ்க்கண்டவற்றில் எது பழமையான வியாபார அமைப்பு வடிவம்
Which is the oldest form of Business organisation?
தனியாள் வணிகம்
Sole Proprietorship
கூட்டாண்மை
Partnership
கூட்டூறவுச் சங்கம்
Co-operative Society
நிறுமம்
Company
எந்த அமைப்பு ஒரே ஒருவராக உரிமையாளர் நிறுவனர் மற்றும் மேலாளர் என்ற வகையில் இருக்கும்
In which form the owner, establisher and manager is only one?
கூட்டூ நிறுவனம்
Joint Enterprise
அரசு நிறுவனம்
Government Company
கூட்டூறவுச் சங்கம்
Co-operative Society
தனியாள் வணிகம்
Sole Proprietor
தனியாள் வணிகத்தின் மிகப்பெரிய
A major disadvantage of sole proprietor-ship is ______
வரையறு பொறுப்பு
Limited liability
வரையறாப் பொறுப்பு
Unlimited liability
அமைப்பெளிமை
Easy Formation
விரைவான முடிவு
Quick decision
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தொழில் அமைப்பு இல்லாதது
From the following which one is Non- corporate form of business?
கூட்டூப் பங்கு நிறுமம்
Joint stock company
தனியாள் வணிகம்
Sole trading business
அரசு நிறுமம்
Government company
கூட்டூறவு
Co-operatives
இந்து கூட்டுக் குடும்பம் யாரால் நிர்வகிக்கப்படுகிறது
The firm of Hindu Undivided Family is managed by whom?
முதலாளி
Owner
கர்த்தா
Karta
மேலாளர்
Manager
கூட்டாளி
Partner
இந்து கூட்டுக் குடும்ப வியாபாரத்தில் ஒருவர் எவ்வாறு உறுப்பினராகிறார்
In the firm of Hindu Undivided Family, how one gets the membership?
உடன்படிக்கையால்
By Agreement
பிறப்பால்
By Birth
முதலீட்டின் அடிப்படையில்
By Investing Capital
நிர்வாகத்தின் அடிப்படையில்
By Managing
இந்து கூட்டுக் குடும்பத் தொழிலில் உறுப்பினர்களை எவ்வாறு அழைப்பாய்
The members in the joint hindu family are called _____________
கர்த்தா
Karta
கூட்டு வாரிசுதாரர்
Coparceners
தலைமுறை
Generations
கூட்டாளிகள்
partners
..............சட்டத்தின் படி ஆண் வாரிசுகள் மட்டுமே வம்சாவழி சொத்தில் உரிமையுள்ளவர்கள்
4. ‘Only the male members in the family get the right of inheritance by birth’ as___________
இந்துச் சட்டம்
மிட்டாக்சரா சட்டம்
தயாபாகா சட்டம்
மேற்கண்ட யாவும்
கூட்டாண்மை உண்டாக்கப்படுவது
A partnership is formed by _______
ஒப்பந்தத்தால்
agreement
கூட்டாளிகளிடையே உறவு
relationship among persons
அரசின் வழிகாட்டல்
the direction of government
நட்பின் அடிப்படையில்
Friendship
நிறுவனத்திற்கும் வெளிநபருக்கும் உள்ள உறவு முறையைப் பற்றிக் குறிப்பிடுவது எது?
The relationship between outsiders and the company is defined in ______
தகவலறிக்கை
சங்க நடைமுறை விதிகள்
அமைப்பு முறையேடு
கூட்டுருவாக்கச் சான்றிதழ்
நிறுமச் சட்டத்தின் அட்டவணை-அ என்பது
Table A of the Companies Act is a _____
நிகழ்ச்சிக் குறிப்பேட்டின் மாதிரி
Model minutes book
இருப்பு நிலைக் குறிப்பின் மாதிரிப் படிவம்Model form of Balance Sheet
நிறுமச் செயல் முறை விதிகளின் மாதிரி
Model of AOA
நிறும அமைப்பு முறையேட்டின் மாதிரி
Model of MOA
கீழ்க்கண்டவற்றுள் எது நாடாளுமன்ற அல்லது மாநிலச் சட்ட மன்றங்கள் இயற்றிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது ?
Which of the following is created by a Special Act of Parliament or in State Assemblies?
பட்டய (சாசன) நிறுமம்
Chartered company
அயல் நாட்டு நிறுமம்
Foreign company
அரசு நிறுமம்
Government company
சட்டமுறை நிறுமம்
Statutory company
நிறுமத்தின் இயக்குநரை கீழ்க்கண்டவற்றுள் யார் தேர்ந்தெடுக்கிறார்கள்
The Board of directors of a company is elected by _________
கடனீந்தோர்
Creditors
கடனாளர்
Debtors
கடனீட்டு பத்திரத்தார் Debenture holders
பங்குதாரர்கள்
Share holders (members)
ஒரு நாட்டின் அரசராலோ, அரசியாலோ வழங்கப்பட்ட சாசனத்தின் விளைவாக உருவாக்கப்படும் நிறுமங்கள் ______ எனப்படும்
Companies established as a result of a charter granted by the King or Queen of a country is called _
பட்டய (அ) சாசன நிறுமங்கள்
Chartered companies
சட்டமுறை
நிறுமங்கள்
Statutory companies
பதிவு செய்யப்பட்ட
நிறுமங்கள்
Registered companies
அயல்நாட்டு
நிறுமங்கள்
Foreign companies
கூட்டுறவு அமைப்பில் உறுப்பினர்கள்
Membership in a cooperative organization is
யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆக முடியாது
Not open to all
தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
Selective
யார்
வேண்டுமானாலும் இருக்கலாம்
Open to all
மேற்கண்டவற்றில் ஏதுமில்லை
None of them
கூட்டுறவு தோல்வியடைவதற்கான காரணம்
Cooperative fails because of
வரம்பற்ற உறுப்பினர்
Unlimited membership
ரொக்க வியாபாரம்
Cash trading
தவறான நிர்வாகம்
Mismanagement
இழப்பு ஏற்படுவதால்
Loss-making
அனைத்து கூட்டுறவுகளும் நிறுவப்படுவதற்கு
All cooperatives are established with
தொண்டு நிறுவன நோக்கம்
Philanthropic motive
சேவை நோக்கம்
Service motive
இலாப நோக்கம்
Profit motive
சீர்திருத்த நோக்கம்
Reform motive
நுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது
Consumers Co-operation was first successful in _____
இங்கிலாந்து
England
அமெரிக்கா
USA
சுவிஸ்
Swiss
இந்தியா
India
ராக்டேல் சொசையிட்டி தோற்றுவித்தவர்
Rochdale society of equitable pioneerswas started by ___
ராபர்ட் ஓவென்
Robert owen
H ,C கால்வெர்ட்
H.C.Calvert
டால்மாக்கி
Talmaki
லம்பேர்ட்
Lambert
பன்னாட்டு நிறுமம் என்பது
A Multinational Corporation can be defined as a firm which
எந்த ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது
is beyond the control of any government
உலகில் முதல் 200 நிறுவனங்களின் ஒன்றாகும்
is one of the top 200 firms in the world
ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்டில் நிறுவனங்களை கொண்டுள்ளது
owns companies in more than one country
இவை அனைத்தும்
All the above
பன்னாட்டு நிறுமங்கள் பின்வருவனவற்றில் யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றன
Centralised control in MNC’s implies control exercised by
கிளைகள்
Branches
அதன் துணை நிறுவனங்கள்
Subsidiaries
தலைமையகம்
Headquarters
நாடாளுமன்றம்
Parliament
பல நாடுகளின் இயங்கும் நிறுவனங்கள் ஒரு நாட்டில் இருந்து நிர்வகிக்கப்படுகின்றன இதனை _____ நிறுவனங்கள் எனலாம்
Enterprises operating in several countries but managed from one country is termed as
அரசு நிறுவனங்கள்
Government company
பன்னாட்டு
நிறுவனங்கள்
Multinational Company
தனியார்
நிறுவனங்கள்
Private company
இணை
நிறுவனங்கள்
Joint Venture
தலைமை அலுவலகத்தின் கிளைகள்/ துணை நிறுவனங்கள் / துணை நிறுவனங்களுக்கு / முடிவெடுக்கும் அதிகாரத்தை குறிப்பிடுவது
Dispersal of decision making power to branches/affiliates/subsidiaries by head office represents
மையப்படுத்துதல்
Centralisation
பரவலாக்கம்
Decentralisation
அதிகாரம்
Power
ஒருங்கிணைப்பு
Integration
கோகோ கோலா நிறுவனத்தை எதற்கு உதாரணமாய் கூறலாம்
Coca-Cola company is an example of
பன்னாட்டு நிறுமம்
MNC
அரசு நிறுமம்
Government company
இணை நிறுமம்
Joint Venture
பொதுத்துறை
நிறுமம்
Public company
அரசு நிறுமத்தின் பங்கு முதலீடு.............க்குக் குறையாமல் அரசு பெற்றிருக்க வேண்டும்
The share capital of the government company must not be less than
75%
60%
95%
51%
பொதுத் துறை நிறுவனத்தின் மிகப்பழமையான அமைப்பு
The oldest form of organisation in public sector
பொதுத் துறை நிறுவனம்
Public Sector Undertakings
துறைவாரி அமைப்பு
Departmental Undertakings
பன்னாட்டு நிறுவனம்
Multi National Corporations
சட்டமுறை நிறுவனம்
Statutory Corporation
ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது
A Government company purchases shares in the name of
பிரதமர்
Prime Minister
குடியரசுத் தலைவர்
President
இந்தியத் தலைமை நீதிபதி
Chief Justice of India
மாநில முதலமைச்சர்
State Chief Minister
அரசு நிறுவனங்களின் முதன்மையான நோக்கம் என்ன
The primary objective of the state enterprises is to
லாபம் ஈட்டுதல்
Earn profit
வேலை வாய்ப்பை உருவாக்குதல்
Provide Employment
மக்களுக்கு சேவை செய்தல்
Serve the People
மேற்கூறிய அனைத்தும்
All the Above
ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதற்கு எந்த வங்கிக்கு அதிகாரம் உள்ளது
Which bank has the power to issue bank notes
மைய வங்கி
Central bank
வணிக வங்கி
Commercial bank
கூட்டுறவு வங்கிகள்
Co-operative banks
வெளிநாட்டு வங்கிகள்
Foreign banks
இந்திய மைய வங்கி என்பது யாது
The Central bank of India is
பி.என்.பி
PNB
எஸ்.பி.ஐ
SBI
ஐ.சி.ஐ.சி.ஐ
ICICI
ஆர்.பி.ஐ
RBI
இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, ____________ ஆண்டு முதல் தன் பணிகளைத் தொடங்கியது The Reserve Bank of India commenced its operations from April 1
1936
1935
1934
1933
வங்கியர்கள் பணத்தை கையாள்பவர்கள் மட்டுமல்ல, __________ க்கு வழிகாட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்
Bankers are not only dealers of money but also leaders in
பொருளாதார வளர்ச்சி
Economic development
வர்த்தக வளர்ச்சி
Trade development
தொழில் வளர்ச்சி
Industry development
சேவை வளர்ச்சி
Service development
கீழ்க்கண்டவற்றில் எது மைய வங்கியின் பணி அல்ல
Which of the following is not a function of a central bank
ஒரு நாட்டின் வங்கி அமைப்புகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வங்கி அமைப்பு முறைகளை ஒழுங்குபடுத்துதல்
Guiding and regulating the banking system of a country
பொது மக்களுடன் தொடர்பு கொள்ளுதல்
Deal with the general public
அரசாங்க வங்கியாளராக நடத்தல்
Acts essentially as Government banker
மற்ற வங்கிகளின் வைப்பு கணக்குகளைப் பராமரித்தல்
Maintains deposit accounts of all
கீழ்க்கண்டவற்றில் எது தொழிற்துறை வங்கி அல்ல
Which bank is not a Industrial Bank
ICICI
HSBC
SIDBI
IDBI
உள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது
The Local Area Banks are promoting
கிராம சேமிப்பு
Rural savings
வணிகச் சேமிப்பு
Business savings
தொழிற்துறை வளர்ச்சி
Industrial development
விவசாய வளர்ச்சி
Agricultural development
வெளிநாட்டு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்த ஆண்டு
Foreign banks are begun their operation since
1978
1979
1980
1981
மின்னணு வங்கியினை __________ மூலம் செயல்படுத்தலாம்.
Electronic banking can be done through
கணினிகள்
Computers
கைபேசிகள்
Mobile phones
ATM அட்டை
ATM
மேலே உள்ள அனைத்தும்
All of the above
RTGS மூலம் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்ய முடியும்?
Minimum how much amount can be transferred through RTGS?
எவ்வளவு தொகை வேண்டுமானாலும்
Any amount
50,000
2 லட்சம்
2 lakh
5 லட்சம்
5 lakh
இந்தியாவின் மிகப் பெரிய வணிக வங்கி
The largest commercial bank of India
ஐசிஐசிஐ
ICICI
எஸ்.பி.ஐ
SBI
பிஎன்பி
PNB
ஆர்பிஐ
RBI
எந்த வகையான கணக்கு,குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட சில தொகையைச் செலுத்த வேண்டியது கட்டாயம்?
In which kind of account, it is compulsory to deposit certain amount at certain time?
சேமிப்பு வைப்பு
Saving deposit
நிலையான வைப்பு
Fixed deposit
நடப்பு வைப்புத்தொகை
Current deposit
தொடர் வைப்பு
Recurring deposit
எந்த ஒரு வகையான சேவைகள் வணிக வங்கியால் வழங்கப்படுவது இல்லை.
Which of the following is not a type of advance provided by commercial bank?
வணிகத் தகவலைச் சேகரித்தல் மற்றும் அளித்தல்
Collecting and supplying business information
வங்கி மேல்வரைப்பற்று
Overdraft
ரொக்கக் கடன்
Cash credit
உண்டியல்களைத் தள்ளுபடி செய்தல்
Discounting of bills
