wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

+2 Economics L 1 - L 6 TM

Total questions: 120

Worksheet time: 3600secs

Name
Class
Date
1.

பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை?

   

a)

சொத்து மற்றும் நலமும்

b)

உற்பத்தி மற்றும் நுகர்வு

c)

தேவை மற்றும் அளிப்பு

d)

நுண்ணியல்மற்றும்பேரியல்

2.

மேக்ரோ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?

a)

ஆடம் ஸ்மித்

b)

ஜே.  எம். கீன்ஸ்

c)

ராக்னர் பிரிக்ஸ்

d)

காரல்மார்க்ஸ்

3.

:  நவீன பேரியல் பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

a)

ஆடம் ஸ்மித்

b)

ஜே.  எம். கீன்ஸ்

c)

ராக்னர் பிரிக்ஸ்

d)

காரல்மார்க்ஸ்

4.

பேரியல் பொருளாதாரத்தில் வேறு பெயர் யாது?

a)

விலை கோட்பாடு

b)

வருவாய் கோட்பாடு

c)

அங்காடி கோட்பாடு

d)

நுண்ணியல் கோட்பாடு

5.

பேரியல் பொருளாதாரம் என்பது பற்றிய படிப்பு?

a)

தனிநபர்கள்

b)

நிறுவனங்கள்

c)

நாடு

d)

மொத்தங்கள்

6.

ஜே. எம். கீன்ஸின் பங்களிப்பை குறிப்பிடுக?

a)

நாடுகளின் செல்வம்

b)

பொது கோட்பாடு

c)

மூலதனம்

d)

பொது நிதி

7.

பொதுவான விலையில் தொடர் உயர்வை குறிப்பிடும் கருத்து-------- ஆகும்?

a)

மொத்த விலைக் கோட்பாடு

b)

வாணிபச் சூழல்

c)

பணவீக்கம்

d)

தேசியவருவாய்

8.

பொருளாதாரக் கொள்கையின் அவசியத்தைக் குறிப்பிடுக?

a)

அடிப்படை பிரச்சனைகளைத் தீர்ப்பது

b)

தடைகளை முறியடிப்பது

c)

வளர்ச்சி அடைவது

d)

மேலே கூறப்பட்ட அனைத்தும்

9.

ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை பொருளாதார நடவடிக்கை குறிப்பிடுக?

a)

உற்பத்தி மற்றும் பகிர்வும்

b)

உற்பத்தி மற்றும் பரிமாற்றம்

c)

உற்பத்தி மற்றும் நுகர்வு

d)

உற்பத்தி மற்றும் சந்தையிடுகை

10.

ஒரு பொருளாதார அமைப்பில் காணப்படுவது?

a)

உற்பத்தி துறை

b)

நுகர்வு துறை

c)

அரசு துறை

d)

மேலே கூறப்பட்ட அனைத்தும்

11.

எந்த பொருளாதார அமைப்பில் உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?

அ)

                 விடை : முதலாளித்துவ அமைப்பு

a)

முதலாளித்துவ அமைப்பு

b)

சமத்துவ அமைப்பு

c)

உலகமய அமைப்பு

d)

கலப்பு பொருளாதார அமைப்பு

12.

பகிர்வில் சமத்துவத்தை கடைபிடிப்பது பொருளாதார அமைப்பு ------ ஆகும்?

a)

முதலாளித்துவ அமைப்பு

b)

உலக மயத்துவ அமைப்பு

c)

கலப்பு பொருளாதார அமைப்பு

d)

சமத்துவ பொருளாதார அமைப்பு

13.

முதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?

a)

ஆடம் ஸ்மித்

b)

காரல் மார்க்ஸ்

c)

தக்கரி

d)

ஜே.  எம்.  கீன்ஸ்

14.

முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு------- ஆகும்?

a)

ரஷ்யா

b)

அமெரிக்கா

c)

இந்தியா

d)

சீனா

15.

சமத்துவத்தின் தந்தையை கண்டுபிடி?

a)

ஜே.  எம்.  கீன்ஸ்

b)

காரல் மார்க்ஸ்

c)

ஆடம் ஸ்மித்

d)

  சாமுவேல்சன்

16.

தனியார் மற்றும் அரசு சேர்ந்து பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாதார அமைப்பு குறிப்பிடும் பதம் ----- ஆகும்?

a)

முதலாளித்துவ பொருளாதாரம்

b)

சமத்துவ பொருளாதாரம்

c)

உலகமயத்துவ பொருளாதாரம்

d)

கலப்பு பொருளாதாரம்

17.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் குவிந்த சரக்குகளின் அளவு குறிப்பிடும் பதம் ----- ஆகும்?

a)

உற்பத்தி

b)

இருப்பு

c)

மாறிலி

d)

ஓட்டம்

18.

கிழ்வருவனவற்றில் ஓட்ட மாறிலியை கண்டுபிடி?

a)

பண அளிப்பு

b)

சொத்துக்கள்

c)

வருவாய்

d)

வெளிநாட்டுச் செலாவணி இருப்பு

19.

இரு துறை மாதிரியில் உள்ள இரு துறைகளை குறிப்பிடுக?

a)

குடும்பங்களும் நிறுவனங்களும்

b)

தனியார் மற்றும் பொதுத்துறை

c)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் துறைகள்

d)

நிறுவனங்களும் அரசும்

20.

திறந்து விடப்பட்ட பொருளாதாரத்தில் வட்ட ஓட்ட மாதிரி என்பது ------- ஆகும்?

a)

இரு துறை மாதிரி

b)

முத்துரை மாதிரி

c)

நான்கு துறை மாதிரி

d)

மேல் சொல்லப்பட்ட அனைத்தும்

21.

உற்பத்திக் காரணியின் செலவின்  அடிப்படையிலான NNP?

a)

தேசிய வருவாய்

b)

உள்நாட்டு வருமானம்

c)

தலை வீத வருமானம்

d)

சம்பளம்

22.

முதன்மைதுறை என்பது--------?

a)

தொழில்

b)

வியாபாரம்

c)

விவசாயம்

d)

கட்டடம் கட்டுதல்

23.

எத்தனை முறைகளால் தேசிய வருவாய்  கணக்கிடப்படுகிறது?

a)

இரண்டு

b)

மூன்று

c)

ஐந்து

d)

நான்கு

24.

எவற்றைக் கூட்டி வருமான முறையில் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது?

a)

வருவாய்

b)

வரி

c)

செலவு

d)

வருமானம்

25.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்?

a)

செலவிடக்கூடிய வருமானம்

b)

தனிநபர் வருமானம்

c)

NNP

d)

GNP

26.

.------துறையில் செலவு முறையில் தேசிய வருவாய் மதிப்பிடப்படுகிறது?

a)

கட்டடத்துறை

b)

விவசாயத்துறை

c)

பணித்துறை

d)

வங்கித்துறை

27.

மூன்றாம் துறை--------- அழைக்கப்படுகிறது?

a)

பணிகள்

b)

வருமானம்

c)

தொழில்

d)

உற்பத்தி

28.

ஒரு நாட்டின் ------செயலை தேசிய வருவாய் குறிப்பிடுகிறது

a)

தொழில்

b)

விவசாயம்

c)

பொருளாதாரம்

d)

நுகர்வு

29.

.-----ஆல் தேசிய வருவாயை வகுத்தால் தலைவீத வருமானம் கண்டறியலாம்?

a)

உற்பத்தி

b)

நாட்டின் மக்கள் தொகை

c)

செலவு

d)

  GNP

30.

GNP =-------வெளிநாட்டிலிருந்து வரும் நிகர காரணி வருமானம்?

a)

NNP

b)

NDP

c)

GDP

d)

தனிநபர் வருமானம்

31.

NNP என்பது ......

a)

Net National Product

b)

National Net Product

c)

National Net Provident

d)

Net National Provident

32.

மொத்த மதிப்பிலிருந்து--------- ஐ கழித்தால் நிகர மதிப்பு கிடைக்கும்?

a)

வருமானம்

b)

தேய்மானம்

c)

செலவு

d)

முடிவடைந்த பொருட்களின் மதிப்பு

33.

இந்தியாவில் நிதி ஆண்டு என்பது

a)

ஏப்ரல் 1 முதல் மார்ச் 31

b)

மார்ச் 1 முதல் ஏப்ரல் 30

c)

மார்ச் 1 முதல் மார்ச் 16

d)

ஜனவரி 1 முதல்டிசம்பர் 31

34.

NNP யிலிருந்து வெளிநாட்டு காரணிகளின் நிகர வருமானம் கழிக்கப்பட்டால் கிடைக்கும்  நிகர மதிப்பு---------?

a)

மொத்த தேசிய உற்பத்தி

b)

செலவிடக்கூடிய வருமானம்

c)

நிகர உள்நாட்டு உற்பத்தி

d)

தனிநபர்வருமானம்

35.

உற்பத்திப் புள்ளியில் NNPயின் மதிப்பு--------என அழைக்கப்படுகிறது?

a)

காரணி செலவில் NNP

b)

சந்தை விலையில் NNP

c)

காரணி செலவில் GNP

d)

தலைவீதவருமானம்

36.

ஒரு நாட்டின் சராசரி வருமானம் என்பது   --------

a)

தனிநபர் வருமானம்

b)

தலைவீத வருமானம்

c)

பணவீக்க வீதம்

d)

செலவிடக்கூடியவருமானம்

37.

பணவீக்கத்திற்கு தேசிய வருவாயின் மதிப்பு --------என அழைக்கப்படுகிறது?

a)

பணவீக்க வீதம்

b)

செலவிடக்கூடிய வருமானம்

c)

NNP

d)

உண்மைத் தேசியவருவாய்

38.

கீழ்வருவனவற்றுள் எது ஓட்ட (Flow) கருத்துரு?

a)

சட்டைகளின் எண்ணிக்கை

b)

மொத்த சொத்து

c)

மாத வருமானம்

d)

பணஅளிப்பு

39.

PQLI என்பது--------ன் குறியீடு ஆகும்?

a)

பொருளாதார வளர்ச்சி

b)

பொருளாதார நலன்

c)

பொருளாதார முன்னேற்றம்

d)

பொருளாதார மேம்பாடு

40.

மிக அதிக அளவிலான தேசிய வருவாய் ---------லிருந்து வருகிறது?

a)

தனியார் துறை

b)

உள்துறை

c)

பொதுத்துறை

d)

எதுவும்இல்லை

41.

நடப்புக்கூலி விகிதத்தில் வேலை செய்ய விரும்புகிற  ஒவ்வொருவரும் பணியில்

 இருந்தால் அது--------எனப்படும்?

a)

முழு வேலைவாய்ப்பு

b)

குறைந்தளவு வேலைவாய்ப்பு

c)

வேலை வாய்ப்பின்மை

d)

வேலைக்கான வாயப்பு

42.

அமைப்புசார் வேலையின்மை இயல்பு

a)

இயங்கா சமுதாயம்

b)

சமதர்ம சமுதாயம்

c)

இயங்கும் சமுதாயம்

d)

கலப்புப் பொருளாதாரம்

43.

.மறைமுக வேலையின்மையில் உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தி

a)

பூஜ்யம்

b)

ஒன்று

c)

இரண்டு

d)

நேர்மறை

44.

தொன்மைப் பொருளியல் கோட்பாட்டின் பிரதான இயல்பு

a)

குறைந்த அளவு வேலைவாய்ப்பு

b)

பொருளாதாரம் எப்போதும் சம நிலையில் இருக்கும்

c)

தேவை அதன் அளிப்பை உருவாக்குகிறது

d)

நிறை குறை போட்டி

45.

J. B சே ஒரு

a)

புதிய - தொன்மை பொருளியலாளர்

b)

தொன்மை பொருளியலாளர்

c)

நவீன பொருளியலாளர்

d)

புதிய

பொருளியலாளர்

46.

கீன்ஸின் கருத்துப்படி முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் எப்படிப்பட்ட

வேலையின்மை காணப்படுகிறது

a)

முழு வேலைவாய்ப்பு

b)

தன் விருப்ப வேலையின்மை

c)

தன் விருப்பமற்ற வேலையின்மை

d)

குறைவு வேலைவாய்ப்பு

47.

வேலைவாய்ப்பு பற்றி தொன்மை கோட்பாட்டின் மையக்கருத்து என்பது

a)

குறைந்து செல் விளைவு விதி

b)

தேவை விதி

c)

அங்காடி விதி

d)

நுகர்வு விதி

48.

கீன்ஸின் கூற்றுப்படி வேலையின்மை என்பது

a)

விளைவு அளிப்பு பற்றாக்குறை

b)

விளைவு தேவை பற்றாக்குறை

c)

இரண்டும் பற்றாக்குறை

d)

எவையும் இல்லை

49.

சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் இடையே சமநிலையை கொண்டு வருவது----------

நெகிழ்வு ஆகும்

a)

தேவையின்

b)

அளிப்பின்

c)

மூலதனத்தின்

d)

வட்டியின்

50.

நவீன பொருளாதார கோட்பாட்டின் வளர்ச்சியில் கோட்பாடு -----ஒரு திருப்பு முனையாக அமைந்தது

a)

கீன்ஸ்

b)

சே (Say)

c)

தொன்மையது

d)

வேலைவாய்ப்பு

51.

வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் பற்றிய கீன்ஸின் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்து------  ஆகும்

a)

தொகுத் தேவை

b)

தொகு அளிப்பு

c)

விளைவுத் தேவை

d)

இறுதிநிலை நுகர்வு விருப்பு

52.

தொகுத் தேவையின் கூறு------ ஆகும்

a)

தனிநபர் தேவை

b)

அரசுச் செலவு

c)

ஏற்றுமதி மட்டும்

d)

இறக்குமதி மட்டும்

53.

மொத்த அளிப்பு சமம்

a)

C+I+G

b)

C+S+G+(X-M)

c)

C+S+T+(X-M)

d)

C+S+T+Rf

54.

தலையிடாக்கொள்கைக்குப்பதிலாக கீன்ஸின் கோட்பாடு----------யை எடுத்துரைக்கிறது

a)

அரசுத் தலையீடின்மை

b)

உச்சஅளவுத் தலையீடு

c)

சில சூழல்களில் அரசின் தலையீடு

d)

தனியார் துறை தலையீடு

55.

கீன்ஸின் வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் கோட்பாட்டில்-----------பொருளாதார மந்த

 நிலைக்குக் காரணமாக உள்ளது

a)

குறைவான உற்பத்தி

b)

அதிகத் தேவை

c)

நெகிழ்வற்ற அளிப்பு

d)

உற்பத்தித்திறன் குறைந்தளவு மொத்தத் தேவை

56.

தொன்மைக் கோட்பாடு----------ஐ ஆதரிக்கிறது

a)

சமநிலை வரவு செலவு

b)

சமமற்ற வரவு செலவு

c)

உபரி வரவு செலவு

d)

பற்றாக்குறை வரவு செலவு

57.

----------சமநிலையை கீன்ஸிடைய கோட்பாடு வலியுறுத்தியது

a)

மிகக்குறுகிய காலம்

b)

குறுகிய காலம்

c)

மிக நீண்ட காலம்

d)

நீண்ட காலம்

58.

தொன்மைக் கோட்பாட்டின்படி, வட்டி வீதம் ---------க்கான வெகுமதி

a)

முதலீடு

b)

தேவை

c)

மூலதனம்

d)

சேமிப்பு

59.

கீன்ஸின் கோட்பாட்டில் பணத்திற்கான தேவையையும் பணத்தின் அளிப்பையும்

நிர்ணயிப்பது----------ஆகும்

a)

வட்டி வீதம்

b)

விளைவுத் தேவை

c)

தொகுத் தேவை

d)

தொகு அளிப்பு

60.

ஒரு பொருளாதாரத்தில்----------இயக்கத்தை சே (Say) யின் விதி வலியுறுத்தியது

a)

தூண்டப்பட்ட விலைக் கருவி

b)

தானியங்கும் விலைக் கருவி

c)

தூண்டப்பட்ட தேவை

d)

தூண்டப்பட்ட முதலீடு

61.

1. சராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது?

 

a)

C-Y

b)

CY

c)

Y-C

d)

C+Y

62.

இறுதி நிலை நுகர்வு நாட்டம் கூடினால்?

 

a)

நுகர்வுச் சார்புக்கோடு செங்குத்தைநோக்கிச் செல்லும்

b)

நுகர்வுச் சார்பு மேல் நோக்கி இடம் பெயரும்

c)

நுகர்வுச் சார்பு கீழ்நோக்கி இடம் பெயரும்

d)

சேமிப்புச் சார்பை மேலே தள்ளும்

63.

கீன்ஸின் நுகர்வுச் சார்பு C = 10 + 0.8 ஆக இருந்து, செலவிடக் கூடிய வருவாய்₹ 1000 ஆக

இருந்தால், நுகர்வு எவ்வளவு?

 

 

a)

₹0.8

b)

₹800

c)

₹810

d)

₹0.81

64.

கீன்ஸின் நுகர்வுச் சார்பு C = 10 + 0.8 Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக

இருந்தால், இறுதிநிலை நுகர்வு நாட்டம் எவ்வளவு?

 

அ)

ஆ)

இ)

 ஈ) 

a)

₹0.8

b)

₹800

c)

₹810

d)

₹0.81

65.

கீன்ஸின் நுகர்வுச் சார்பு C = 10 + 0.8 Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக

இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம் எவ்வளவு?

                                                            

a)

₹0.8

b)

₹800

c)

₹810

d)

₹0.9

66.

தேசிய வருவாய் உயரும் போது?

a)

APC யின் மதிப்பு குறைந்து சென்று MPC யின் மதிப்பை நெருங்கிவிடும்.

b)

APC உயர்ந்து APC யின் மதிப்பைவிட்டு விலகிச் செல்லும்.

c)

APC மாறாமல் இருக்கும்

d)

APC முடிவிலியை (INFINITY) நெருங்கிச் செல்லும்.

67.

ஒரு குறிப்பிட்ட வருவாய் அளவில், நுகர்வு அதிகரித்தால்?

 

a)

மொத்த தேவை உயரும்

b)

ஏற்றுமதி உயரும்

c)

வரியின் மூலம் வரும் வருவாய் குறையும்

d)

இறக்குமதி செலவு குறையும்

68.

குறைவான வட்டி வீதம்?

 

a)

நுகர்வைக் குறைக்கும்

b)

கடனுக் கான செலவை உயர்த்தும்

c)

சேமிப்பை ஊக்குவிக்கும்

d)

கடனையும்செலவையும்அதிகரிக்கும்

69.

இறுதி நிலை நுகர்வு விருப்பு=?

 

 

a)

மொத்த செலவு / மொத்த நுகர்வு

b)

மொத்த நுகர்வு / மொத்த வருவாய்

c)

நுகர்வு மாற்றம் / வருவாய் மாற்றம்

d)

மேற்காண்ஏதுமில்லை

70.

மொத்த வருவாய்க்கும் மொத்த நுகர்வுச் செலவுக்கும் உள்ள தொடர்பு?

 

a)

நுகர்வுச் சார்பு

b)

சேமிப்பு சார்பு

c)

முதலீட்டுச் சார்பு

d)

மொத்ததேவைச்சார்பு       

71.

MPC ஜயும் MPS ஜயும் கூட்டினால் கிடைப்பது?

 

a)

1

b)

2

c)

0.1

d)

  1.1

72.

.  வருவாய் உயர்ந்தால், நுகர்வு?

அ)

ஆ)

இ) 

 ஈ )  

a)

குறையும்

b)

மாறாது

c)

ஏறி இறங்கும்

d)

உயரும்

73.

முதலீடு தன்னிச்சையானது அனுமானிக்கப்பட்டால், AD யின் சாய்வை நிர்ணயிப்பது?

 

  

a)

இறுதி நிலை முதலீட்டு நாட்டம்

b)

செலவிடக்கூடிய வருவாய்

c)

இறுதி நிலை நுகர்வு நாட்டம்

d)

சராசரி நுகர்வு நாட்டம்

74.

.------இடம் பெயர்ந்த பின்னர்---------- எவ்வளவு மாறுகிறது என்பதை பெருக்கி கூறுகிறது?

a)

வருவாய், நுகர்வு

b)

வெளியீடு, முதலீடு

c)

முதலீடு, சேமிப்பு

d)

மொத்த தேவை, வெளியீடு

75.

பெருக்கியின் மதிப்பு =

 

a)

1___(1– MPC)

b)

1--------MPS

c)

1--------MPC

d)

1___(1– MPC)   மற்றும்  1--------MPS   அ மற்றும் ஆ

76.

MPC = 0.5 எனில், பெருக்கியின் மதிப்பு

a)

2

b)

1-2

c)

0.2

d)

20

77.

ஒரு  திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தில் (Open Economy) இறக்குமதி, பெருக்கியின்

மதிப்பை?

 

a)

குறைக்கிறது

b)

உயர்த்துகிறது

c)

மாற்றாது

d)

மாற்றும்

78.

ஒரு  திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தில் (Open Economy) இறக்குமதி, பெருக்கியின்

மதிப்பை?

 

a)

குறைக்கிறது

b)

உயர்த்துகிறது

c)

மாற்றாது

d)

மாற்றும்

79.

. கீன்ஸின் கருத்துப்படி, முதலீடு MEC ஐயும் -------சார்ந்தது?

 

a)

தேவையையும்

b)

அளிப்பையும்

c)

வருவாயையும்

d)

வட்டிவீதத்தையும்

80.

.மிகைப் பெருக்கி (Super Multiplier) என்ற கருத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர்?

 

அ)

ஆ)

இ)

ஈ)

a)

J.R. ஹிக்ஸ்

b)

R.G.D. ஆலன்

c)

கான்

d)

கீன்ஸ்

81.

MEC என்ற கருத்துருவை அறிமுகப்படுத்தியவர் யார்?

 

a)

ஆடம் ஸ்மித்

b)

J.M. கீன்ஸ்

c)

ரிகார்டோ

d)

மால்தஸ்

82.

ஆர் பி ஐ - ன் தலைமையகம் அமைந்துள்ள இடம்?

 

a)

டில்லி

b)

சென்னை

c)

மும்பை

d)

பெங்களுரு

83.

பணம் என்பது?

 

அ)

ஆ)

இ)

ஈ)

a)

உள்ளடக்க மதிப்பு இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படுவது.

b)

நிலையான வாங்கும் சக்தியை கொண்டது.

c)

உள்ளவற்றில் அதிக நீர்மைத் தன்மை கொண்ட சொத்து ஆகும்.

d)

வளங்களைபங்கிட்டுக்கொள்ளதேவைப்படுகிறது

84.

காகிதப்பண முறையை மேலாண்மை செய்வது?

 

a)

மைய பணவியல் அமைப்பு

b)

மாநில அரசு

c)

மைய அரசு

d)

வங்கிகள்

85.

. M1 மற்றும் M2 ஆகிய இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்?

 

a)

அஞ்சலக அனைத்து வைப்புகள்

b)

அஞ்சலக சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புகள்

c)

வங்கியின் கால வைப்புகள்

d)

காகிதப்பணம்

86.

. இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு பிரபலமான ஆண்டு?

 

a)

1908

b)

1910

c)

1911

d)

1914

87.

MV என்பது?

 

a)

பணத் தேவை

b)

சட்டபூர்வ பண அளிப்பு

c)

வங்கிப் பண அளிப்பு

d)

மொத்த பண அளிப்பு

88.

பணவீக்கம் என்பது?

 

a)

விலைகள் அதிகரிப்பு

b)

விலைகள் குறைதல்

c)

பணமதிப்பு அதிகரிப்பு

d)

விலைகள் மாறாதிருத்தல்

89.

.--------பணவீக்கம் பணமதிப்பில் தீவிர மதிப்பு குறைவினை ஏற்படுத்துகிறது?

 

a)

தவழும்

b)

நடக்கும்

c)

ஓடும்

d)

  உயர்

90.

கூலி மற்றும் மூலப்பொருட்கள் செலவுகூடுவதால் பொருட்களின் பொது விலைமட்டம் அதிகரிப்பது-----------பணவீக்கம் ஆகும்?

 

a)

செலவு உந்து

b)

தேவை இழுப்பு

c)

ஓடும்

d)

தாவும்

91.

பணவீக்கத்தின் பொழுது பயனடைபவர்கள் யார்?

 

அ)

ஆ)

இ)

ஈ) 

a)

கடன் பெற்றோர்கள்

b)

கடன் வழங்கியோர்

c)

கூலி மற்றும் சம்பளம் பெறுவார்

d)

அரசு

92.

.---------என்பது பணவீக்க விகிதம் குறைந்து செல்வது ஆகும்?

 

a)

எதிர் பணவீக்கம்

b)

பணவாட்டம்

c)

தேக்கவீக்கம்

d)

மந்தம்

93.

பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை-------------அழைக்கின்றோம்?

a)

பூரிப்பு

b)

பின்னிறக்கம்

c)

மீட்சி

d)

வணிகச்சுழற்ச்சி

94.

மந்த காலத்தில் பொருளியல் நடவடிக்கைகள் இவ்வாறு இருக்கும்?

 

a)

உயர்ந்தபட்சமாக

b)

மிக மோசமாக

c)

மிக குறைந்தபட்சமாக

d)

மிக நல்ல நிலையில்

95.

பற்று அட்டை என்பது--------------உதாரணம் ஆகும்?

 

a)

கட்டளைப்பண

b)

காகிதப்பண

c)

நெகிழி பண

d)

கடன் பண

96.

ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு பணத்தின் இந்த பணியின் அடிப்படையில் அமைக்கப்பட்டது?

 

a)

மதிப்பளவு

b)

மதிப்பின் நிலைக்கலன்

c)

பரிவர்த்தனை கருவி

d)

வருங்கால செ லுத்துதல்களுக்கான அடிப்படை

97.

MV = PT என்ற சமன்பாட்டில், v என்பது?

 

a)

வாணிபத்தின் அளவு

b)

பணத்தின் சுழற்ச்சி வேகம்

c)

ரொக்கப் பணத்தின் அளவு

d)

வங்கி மற்றும் கடன் பண அளவு

98.

விலைவாசி மெதுவாக உயரும் பொழுது அது அழைக்கப்படுவது?

 

அ)

ஆ)

இ)

ஈ)

a)

தாவும் பணவீக்கம்

b)

மிதமான பணவீக்கம்

c)

உயர் பணவீக்கம்

d)

   பணவாட்டம்

99.

.----------பணவீக்கம் பொருளாதாரத்தினை எந்த வகையிலும் பாதிக்காது?

 

a)

நடக்கும்

b)

ஓடும்

c)

தவழும்

d)

தாவும்

100.

ஒரு வங்கி என்பது

a)

நிதி நிறுவனம்

b)

கூட்டு பங்கு நிறுவம்

c)

தொழில்

d)

சேவை நிறுவனம்

101.

      ஒரு வணிக வங்கி செய்யும் சேவை?

a)


வைப்புகளை ஏற்றுக் கொள்வது

b)

கடன் வழங்குவது

c)

வைப்புகளை ஏற்றுக் கொள்வது மற்றும் கடன் வழங்குவது

d)

மேற்சொன்னஎதுவுமல்ல

102.

வணிக வங்கிகளின் பணிகளின் இருபெரும்

    பிரிவு?

 

a)

முதன்மைப் பணிகள்

b)

இரண்டாம் நிலை பணிகள்

c)

மற்ற பணிகள்

d)

மேற்சொன்ன அனைத்தும்

103.

வங்கிக் கடன் என்பது எதைக் குறிக்கிறது?

 

a)

கடன் பணம்

b)

முன்பணம்

c)

கடன் பணம் மற்றும் முன்பணம்

d)

கடன் பெறுதல்

104.

.கடன் உருவாக்கம் என்பதன் பொருள்?

 

a)

கடன் மற்றும் முன்பண பெருக்கம்

b)

வருவாய்

c)

செலவு

d)

சேமிப்பு

105.

வங்கியல்லா நிதி நிறுவனங்கள்  ----------வைத்திருப்பதில்லை?

 

a)

வங்கி உரிமம்

b)

அரசு அங்கீகாரம்

c)

பணச்சந்தை அங்கீகாரம்

d)

நிதி அமைச்சக அனுமதி

106.

மைய வங்கி நாட்டின்

--------------அதிகார அமைப்பு?

 

a)

பணவியல்

b)

நிதியியல்

c)

கூலி

d)

தேசிய வருவாய்

107.

வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுவது?

a)

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

b)

நபார்டு

c)

இந்திய ரிசர்வ் வங்கி

d)

தேசியவருவாய்

108.

கடைசி நேரத்தில் உதவும் உற்ற நண்பன் என்ற பணியினைச் செய்வது?

 

a)

மைய வங்கி

b)

வணிக வங்கிகள்

c)

நிலவளவங்கிகள்

d)

கூட்டுறவுவங்கிகள்

109.

வங்கி விகிதம் என்பது?

 

a)

முதல்நிலை பத்திரங்களை மறு தள்ளுபடி செய்வது

b)

வட்டி விகிதம்

c)

அந்நிய செலாவணி

d)

வளர்ச்சி விகிதம்

110.

ரெப்போ விகிதம் என்பதன் பொருள்?

 

a)

வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கிகளுக்கு

அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்

b)

ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்

c)

அந்நிய செலாவணி விகிதம்

d)

நாட்டின் வளர்ச்சி விகிதம்

111.

நெறிமுறை தூண்டல் என்பது?

 

a)

உத்தமநிலைப் படுத்தல்

b)

உச்சநிலைப்படுத்தல்

c)

தூண்டுதல் நடவடிக்கை

d)

குறைவுநிலைப்படுத்துதல்

112.

விவசாய மறுநிதிமேம்பாட்டுக்கழகம்

துவங்கப்பட்டது?

 

a)

ஜூன் 3, 1963

b)

ஜூலை 3, 1963

c)

ஜூன் 1, 1963

d)

ஜூலை 1, 1963

113.

நபார்டு வங்கி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?

 

a)

ஜூலை 1962

b)

ஜூலை 1972

c)

ஜூலை 1982

d)

ஜூலை 1992

114.

ஏற்றுமதி - இறக்குமதி வங்கி துவங்கப்பட்டது?

 

a)

ஜூன் 1982

b)

ஏப்ரல் 1982

c)

மே 1982

d)

மார்ச் 1982

115.

மாநில நிதிக் கழகம் எந்த சட்டத்தின் கீழ்

துவங்கப்பட்டது?

 

a)

இந்திய அரசு

b)

தமிழக அரசு

c)

யூனியன் பிரதேசம்

d)

உள்துறைஅரசு

116.

பணவியல் கொள்கையை வடிவமைப்பது?

 

a)

கூட்டுறவு வங்கிகள்

b)

வணிக வங்கிகள்

c)

மைய வங்கிகள்

d)

வெளிநாட்டு வங்கி

117.

வங்கியகம் என்பது எவ்வாறு

அழைக்கப்படுகிறது?

 

a)

இ-வங்கி

b)

இணைய வங்கி

c)

ஆர்.டி.ஜி.எஸ்

d)

நெப்ட்

118.

ஏ.டி.எம். (ATM) என்பதன் விரிவாக்கம் என்ன?

 

a)

தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்

b)

சரி செய்து பணம் வழங்கும் இயந்திரம்

c)

தானாக பணம் வழங்கும் முறை

d)

எந்த நேரமும் பணம் (Any Time Money)

119.

.2016ல் பணமதிப்பு நீக்கம் எந்தெந்த மதிப்பு

பணங்களுக்கு ஏற்படுத்தப்பட்டது?

 

a)

₹500 மற்றும் ₹1000

b)

₹1000 மற்றும் ₹2000

c)

₹200மற்றும் 500

d)

மேற்சொன்னவை அனைத்தும்

120.

பரிவர்த்தனைகளில்  பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு இடையீட்டுக்

கருவியாகவும், அளவீடு மற்றும் மதிப்பினை இருப்பு வைத்தல் ஆகியவற்றினை செய்யும்

ஒரு பொருள் பணம்" என்ற இலக்கணத்தை வழங்கியவர்?

a)

கிரெளதர்

b)

பிகு

c)

வாக்கர்

d)

பிரான்சிஸ்டி பேக்கான்