Font size
Worksheets+2 Economics L 7 - L 12 TM
Total questions: 120
Worksheet time: 3600secs
இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது ......
வெளிவாணிகம்
உள்வாணிகம்
மண்டலங்களுக்கிடையான வாணிகம்
உள்நாட்டு வாணிகம்
கீழ்கண்டவற்றுள் வாணிகத்தை தீர்மானிக்கும் காரணி எது?
ஒரு பொருளின் மேம்பாட்டு கால கட்டம்
உற்பத்தி காரணிகளின் ஒப்பீட்டு விலை
அரசாங்கம்
மேற்கண்ட அனைத்தும்
பன்னாட்டு வாணிகம் உள்நாட்டு வாணிகத்திலிருந்து வேறுபடக் காரணம்?
வணிகக் கட்டுப்பாடுகள்
உற்பத்திக் காரணிகள் இடம் பெயர
இயலாமை.
நாடுகளின் கொள்கை வேறுபாடுகள்
மேற் சொன்ன அனைத்தும்
நாடுகள் பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபட அடிப்படை காரணம்?
ஒரு நாடு ஒரு குறிப்பிட்டப் பொருளையும்
வேறு நாடு மற்றொரு பொருளையும்
உற்பத்தி செய்ய விரும்புகிறது.
உற்பத்தி வளங்கள் நாடுகளுக்கிடையே
ஏற்றத் தாழ்வுடன் பகிரப்பட்டுள்ளது.
பன்னாட்டு வாணிகம் லாப குவிப்பு வாய்ப்பை அதிகப்படுத்துகிறது
நாடுகளில் நிலவும் வட்டிவீதமும் வெவ்வேறு அளவில் உள்ளது
புதிய பன்னாட்டு வாணிபக் கோட்பாடு எதன் அடிப்படையில் அமைந்தது?
முழுமைச் செலவு
ஒப்புமைச் செலவு
உற்பத்திக் காரணிக் கோட்பாடு
எதுவுமில்லை
பண மாற்று வீதம் நிர்ணயமாகும் சந்தை?
பண சந்தை
அந்நிய செலாவணி
பங்கு சந்தை
மூலதனசந்தை
கீழ்கண்ட எந்த பணமாற்று நிர்ணயமுறையில் சந்தை விலைகளான தேவையும் அளிப்பும் பண மாற்று வீதத்தை நிர்ணயிக்கிறது?
மாறா பணமாற்று வீதம்
மாறுகின்ற பண மாற்று வீதம்
நிலைத்த பணமாற்று வீதம்
அரசு ஒழுங்காமைப்பும் முறை
ஏற்றுமதி நிகரம் என்பது?
ஏற்றுமதி X இறக்குமதி
ஏற்றுமதி + இறக்குமதி
ஏற்றுமதி - இறக்குமதி
பணிகள் ஏற்றுமதி
கீழ்கண்டவர்களில் யார் ஒற்றைக் காரணி வாணிப வீதத்தை வடிவமைத்தவர்?
ஜேக்கப் வைனர்
G.S. டோரன்ஸ்
எப்.டபில்யூ, டாசிக்
ஜே.எஸ்.மில்
வாணிப வீதம் ----------- பற்றி குறிப்பிடுகின்றது?
பொருள் ஏற்றுமதி இறக்குமதி விகிதம்
இறக்குமதி வழி விகிதம்
ஏற்றுமதி விலை இறக்குமதி விலை விகிதம்
பொருள் ஏற்றுமதி இறக்குமதி விகிதம்
மற்றும்
ஏற்றுமதி விலை இறக்குமதி விலை விகிதம்
சாதகமான வாணிக சூழலில் ஏற்றுமதி ----------- ஆக இருக்கும்?
அதிகமாக
குறைவாக
கிட்டத்தட்ட சமமாக
சமமாக
இறக்குமதி ஏற்றுமதியைவிட இருத்தலை கீழ்கண்ட வழிகளில் எது சரி செய்யும்?
சுங்கத் தீர்வையைக் குறைத்தல்
ஏற்றுமதி வரியை அதிகரித்தல்
ஏற்றுமதிக்கு ஊக்கமளித்தல்
இறக்குமதிக்கு ஊக்கமளித்தல்
அயல்நாட்டுச் செலுத்துநிலை உள்ளடக்கிய இனங்கள்?
புலனாகும் பொருட்கள் மட்டும்
புலனாகாத பணிகள் மட்டும்
புலனாகும் பொருட்கள் மற்றும் புலனாகாத பணிகள் மட்டும்
பண்ட வாணிபம் மட்டும்
அயல்நாட்டுச் செலுத்துநிலை சூறுகள் கீழ் கண்டவைகளில் எவை?
நடப்பு கணக்கு
மைய வங்கி இருப்பு
மூலதன கணக்கு
இவை மூன்றும்
வாணிபக் கொடுப்பல் நிலை அறிக்கையில்?
பொருள் பரிவர்த்தனை மட்டும் பதிவாகிறது.
பொருள் மற்றும் பணிகள் பரிவர்த்தனைகள்
பதிவாகிறது.
மூலதனம் மற்றும் நிதி பரிவர்த்தனைகள்
பதிவாகிறது.
மேற்கண்ட அனைத்தும் பதிவாகிறது
சுற்றுலாமற்றும்வெளிநாட்டுப்பயணம் தொடர்புடைய பரிவர்த்தனைகள் அயல்நாட்டு செலுத்துநிலையின் எந்த கணக்கின் கீழ் பதிவாகிறது?
பொருள் வாணிகக் கணக்கு
பணிகள் வாணிக கணக்கு
பணபரிவர்த்தனை கணக்கு
மூலதன கணக்கு
சுழற்சி அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமற்ற நிலைக்கான காரணம்?
வாணிக சுழற்சியின் மாறுபட்ட கால கட்டம்
வருவாய் மற்றும் விலை தேவை நெகிழ்ச்சி நாடுகளுக்கிடையே வேறுபடுதல்
நீண்டகால பொருளாதார மாற்றங்கள்
வாணிக சுழற்சியின் மாறுபட்ட கால கட்டம் மற்றும் வருவாய் மற்றும் விலை தேவை நெகிழ்ச்சி நாடுகளுக்கிடையே வேறுபடுதல்
கீழ்கண்டவைகளில் எவை வெளிநாட்டு நேரடி மூலதனத்திற்கான உதாரணமாக கூறமுடியாது?
வெளிநாட்டில் தன்னூர்தி ஆலை அமைத்தல்.
வெளிநாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிற இரும்பு உருக்கு ஆலையை வாங்குதல்.
வெளிநாட்டு துணி நிறுவனம் வெளியிட்ட பங்கு அல்லது கடன் பத்திரத்தை வாங்குவது.
முழு தனிஉரிமையுடன் ஒரு புதிய நிறுவனத்தை வெளிநாட்டில் தொடங்குவது
இந்தியாவில் வெளிநாட்டு நேரடி மூலதனம் அனுமதிக்கப்படாத துறை?
வங்கி
அணு ஆற்றல்
மருந்து உற்பத்தி
காப்பீடு
கோட்பாட்டு அடிப்படையில் வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நன்மைகளாவன?
பொருளாதார வளர்ச்சி
பன்னாட்டு வாணிப வளர்ச்சி
வேலை வாய்ப்பு மற்றும் திறன் அதிகரித்தல்
மேற்கண்ட அனைத்தும்
பன்னாட்டு பண நிதியம் கீழ்க்கண்ட இந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டது?
பான்டூங் மாநாடு
சிங்கப்பூர் மாநாடு
பிரிட்டன் வூட்ஸ் மாநாடு
தோஹா மாநாடு
பன்னாட்டுபண நிதியத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்?
வாஷிங்டன் டி.சி
நியூ யார்க்
வியன்னா
ஜெனிவா
ஜபிஆர்டி இவ்வாறாகவும் அழைக்கப்படுகிறது?
பன்னாட்டு பணநிதியம்
உலக வங்கி
ஆசியான்
பன்னாட்டு நிதி கழகம்
சிறப்பு எடுப்பு உரிமையின் மற்றொரு பெயர்?
தாள் தங்கம்
பங்களவுகள்
தன் விருப்ப ஏற்றுமதி தடைகள்
இவைஏதுமில்லை
நீண்டகாலக் கடன் வழங்கும் நிதி நிறுவனம்?
உலக வங்கி
பன்னாட்டுப் பண நிதியம்
உலக வர்த்தக அமைப்பு
பிரிக்ஸ்
கீழ்கண்ட நாடுகள் எது சார்க் அமைப்பின் உறுப்பினர் இல்லை?
இலங்கை
ஜப்பான்
வங்காளதேசம்
ஆப்கானிஸ்தான்
பன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு கீழ்க்கண்ட இதன் துணை அமைப்பாகும்?
பன்னாட்டுப் பண நிதியம்
உலக வங்கி
சார்க்
ஆசியான்
காப்புரிமை, பதிப்புரிமை, வாணிக ரகசியம் போன்றவை -------- உடன் தொடர்புடையவை?
வணிகம் சார் சொத்துரிமை
வணிகம் சார்ந்த முதலீட்டு வழிமுறைகள்
காட்ஸ்
NAMA
உலக வர்த்தக அமைப்பின் முதலாவது அமைச்சர்கள் அளவிலான மாநாடு நடைபெற்ற இடம்?
சிங்கப்பூர்
ஜெனிவா
சியாட்டில்
டோஹா
ஆசியான் கூட்டங்கள் ------- ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்?
2
3
4
5
கீழ்கண்டவைகளில் எது SAARC உறுப்பினர் நாடு அல்ல?
பாகிஸ்தான்
ஸ்ரீலங்கா
பூடான்
சீனா
சார்க் உச்சி மாநாடு ஆண்டுகளுக் கொருமுறை நடைபெறுகிறது?
2
3
4
5
ஆசியான் அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்?
ஜகார்த்தா
புது டெல்லி
கொழும்பு
டோக்கியோ
பிரிக் என்ற சுருக்கச் சொல் ( BRIC ) கோர்க்கப்பட்ட ஆண்டு?
2001
2005
2010
2008
ஆசியான் அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு?
1965
1967
1972
1997
பத்தாவது பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு ஜூலை 2018ல் நடைபெற்ற இடம்?
பீஜிங்
மாஸ்கோ
ஜோகனஸ் பர்க்
பிரசிலியா
புதிய மேம்பாட்டு வங்கி இந்த அமைப்புடன் தொடர்புடையது?
பிரிக்ஸ்
டபிள்யூ.டி.ஓ
சார்க்
ஆசியான்
ஆசியான் விவாதத்தில் பங் கெடுக்கும் ஆறு நாடுகளில் சேராத நாடு?
சீனா
ஜப்பான்
இந்தியா
வடகொரியா
சார்க் வேளாண் தகவல் மையம் துவங்கிய ஆண்டு?
1985
1988
1992
1998
பெனிலக்ஸ் என்பது இதன் வடிவமாகும்?
தடையற்ற வர்த்தகப் பகுதி
பொருளாதார ஒன்றியம்
பொது சந்தை
சுங்க வரி ஒன்றியம்
நவீன அரசு எனப்படுவது?
தலையிடா அரசு
மேல்மட்டத்தில் உள்ளவர்களின் அரசு
நலம் பேணும் அரசு
காவல் அரசு
கீழ்வருவனவற்றுள் நிதியின் பண்புகளில் இல்லாதது?
வருமானம் - செலவு சமம்
இரகசியம்
வருமானத்தின் ஒரு பகுதியைச் சேமித்தல்
விளம்பரப்படுத்துதல்
வரி கீழ்க்காணும் குணங்களைக் கொண்டது?
கட்டாயத் தன்மை
பிரதிபலன் கருதாமை
வரி மறுப்பு ஒரு குற்றம்
மேல் கூறப்பட்ட அனைத்தும்
ஆடம் ஸ்மித்தால் கூறப்படாத புனித வரிவிதிப்பு விதி எது?
சமத்துவம் விதி
நிச்சயத்தன்மை விதி
வசதி விதி
எளிமை விதி
கீழே உள்ள வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு, சரியான ஒன்றை அடையாளம் காண்க?
அ) மாநில - பட்டியலிலோ இணைப்பு பட்டியலிலோ குறிப்பிடப்படாத வரியை
ஆ) விதிப்பதற்கு மைய அரசு தனி உரிமையில்லை.
இ) அரசியலமைப்பு சில வரிகளை மைய அரசு பட்டியலில் இருந்து மாநில அரசு பட்டியலுக்கு மாற்ற வசதி செய்கிறது?
(i) மட்டும்
(ii) மட்டும்
இரண்டும்
ஏதுமில்லை
GST இதற்கு சமம்?
விற்பனை வரி
தொழிற்குழும வரி
வருமான வரி
உள்ளாட்சி வரி
இந்த நன்மையை வரிநேர்முக வரி கொண்டிருக்கவில்லை?
சமத்துவம்
வசதி
நிச்சயத்தன்மை
நாட்டுப் பற்று
கீழ்வருவனவற்றுள் எது நேர்முக வரி?
கலால் வரி
வருமான வரி
சுங்க வரி
சேவைவரி
கீழே உள்ளவற்றில் எந்த வரி மைய அரசின் பட்டியலில் இல்லை?
தனிநபர் வருமான வரி
நிறுவன வரி
விவசாய வருமான வரி
கலால் வரி
அரசின் வருவாய் வரவு (Revenue Receipt) கணக்கில் சேராதது?
வட்டி
இலாபம் மற்றும் இலாப ஈவு
கடன்களைத் திரும்பப் பெறுதல்
சொத்திலிருந்து கிடைக்கிற வாரம்
வருவாய் செலவு (Revenue Expenditure) வருவாயைவிட (Revenue receipts) அதிகமாக
இருந்தால், அது?
வருவாய் பற்றாக்குறை
நிதிப் பற்றாக்குறை
வரவு செலவு பற்றாக்குறை
அடிப்படைப் பற்றாக்குறை
மொத்தச் செலவு, கடன் அல்லாத மொத்த வருவாயை விட அதிகமாக இருந்தால், அது?
நிதிப்பற்றாக்குறை
வரவு செலவு திட்ட பற்றாக்குறை
முதன்மை பற்றாக்குறை
வருவாய் பற்றாக்குறை
பற்றாக்குறை நிதியாக்கத்தின் அடிப்படை நோக்கமாவது?
பொருளாதார முன்னேற்றம்
பொருளாதார நிலைத்தன்மை
பொருளாதார சமத்துவம்
வேலைவாய்ப்பு உருவாக்குதல்
பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் என்பதன் பொருளாவது?
அரசின் செலவை விட அரசின் வருவாய்
அதிகம்.
அரசின் நடப்புக்கணக்குச் செலவு நடப்புக்கணக்கு வருவாயை விட அதிகம்
அரசின் மொத்தச் செலவு மொத்த
வருவாயைவிட அதிகம்.
மேலேகூறியவற்றில்எதுவும்இல்லை.
பொதுக்கடனைத் திரும்பிச் செலுத்தும் முறை?
கடனை மாற்றுதல்
மூழ்கும் நிதி
பகுதியாகச் செலுத்துதல்
இவை அனைத்தும்
பொதுக்கடனை மாற்றுதல் என்பது?
பழைய கடன் பத்திரங்களுக்குப் பதிலாக
புதிய கடன் பத்திரங்களை மாற்றுதல்
அதிக வட்டி வீதம் கொண்ட
பத்திரங்களுக்குப் பதிலாக குறைவான
வட்டி வீதம் கொண்ட கடன் பத்திரங்களைக்
கொடுத்தல்.
குறுகியகால பத்திரங்களுக்குப் பதிலாக
நீண்ட கால பத்திரங்களைத் தருதல்
மேற்கூறிய அனைத்தும்
பட்ஜெட் என்ற பதம் ஃப்ரென்ஞ்ச் வார்த்தையாகிய (Bougette) விலிருந்து பெறப்பட்டது அதன் பொருள்?
சிறிய பை
பெரிய பெட்டி
காகிதங்கள் அடங்கிய பை
மேற்கூறிய எதுவுமில்லை
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது இந்தியாவில் பெரிய பற்றாக்குறையாக இருக்கும்?
வருவாய் பற்றாக்குறை
வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை
நிதிப் பற்றாக்குறை
முதன்மைப் பற்றாக்குறை
நிதிக்குழு நிர்ணயம் செய்வது எது?
இந்திய அரசின் நிதியினை
நிதி வளங்களை மாநில அரசுக்கு மாற்றுதல்
பல்வேறு துறைகளுக்கு நிதியை மாற்றுதல்
மேற்கூறப்பட்ட எதுவுமில்லை
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியான சொற்றொடர் எனக் கண்டுபிடி?
அ) ஜனாதிபதியால் நிதிக்குழு பணியமர்த்த படுகிறது.
ஆ) ஒரு நிதிக்குழுவின் காலம் 5 ஆண்டுகள்
அ மட்டும்
ஆ மட்டும்
இரண்டும்
இரண்டும் இல்லை
என்வைரான்மென்ட் என்ற வார்த்தை------------என்ற பொருள் கொள்ளும் எந்த பிரஞ்ச் வார்த்தையிலிருந்து தோன்றியது?
என்வைரான்
என்வைரான்ஸ்
என்வைரோனியா
என்வைர்
"உயிர்சார்” (biotic) என்ற வார்த்தையின் பொருள் என்ன?
உயிர் வாழ்வன
உயிரற்றவை
பருப்பொருள்
மேற்சொன்ன எதுவுமல்ல
சூழலியல் என்பது எந்த ஒன்றின் சிறிய பகுதி?
அயனோஸ்பியர்
லித்தோஸ்பியர்
பையொஸ்பியர்
மெஸ்ஸோஸ்பியர்
பொருள்சார் சமநிலை அணுகுமுறையை நிறுவியவர் யார்?
தாமஸ் மற்றும் பிக்கார்டி
ஆலன் நீஸ் மற்றும் ஆர்.வி. அய்யர்ஸ்
ஜோன் ராபின்சன் மற்றும் ஜெ.எம். கீன்ஸ்
ஜோசப்ஸ்டிக்லிஸ்மற்றும்எட்வர்ட்சேம்பர்லின்
சுற்றுச்சூழல் பொருட்கள் என்பவை---------?
சந்தைப் பொருட்கள்
சந்தையிடா பொருட்கள்
இரண்டும்
மேற்சொன்ன எதுவுமல்ல
தூய பொதுப்பொருட்களில், நுகர்ச்சி என்பது ---------?
போட்டி உடையது
போட்டியற்றது
இரண்டும்
மேற் சொன்ன எதுவுமல்ல
சுற்றுச்சூழல் பொருளியலின் கருத்துக்களில் ஒன்றும், சந்தை தோல்விக்கு காரணமானதும்
-------ஆகும்?
நேர்மறை புற விளைவுகள்
எதிர்மறை புற விளைவுகள்
இரண்டும்
மேற்சொன்ன எதுவுமல்ல
வெளிக் காற்றுமாசுவுக்கு-------காரணமாகும்?
சூடாக்குவதும் சமைப்பதும்
பாரம்பரிய அடுப்புகள்
மோட்டார் வாகனங்கள்
மேற்கண்ட அனைத்தும்
கார்பன்மோனாக்சைட் அதிகமாவதில் பங்களிப்பைச் செய்வது?
மோட்டார் வாகனங்கள்
தொழில் செயற்பாடுகள்
நிலையாக எரிபொருள் எரிக்கும் கருவிகள்
மேற்சொன்ன எதுவுமில்லை
பின்வரும் எது உலக வெப்பமயமாதலுக்கு காரணம்?
பூமியின் ஈர்ப்பு விசை
ஆக்ஸிஜன்
மையநோக்கு விசை
வெப்பநிலை அதிகமாதல்
பின்வரும் எந்த ஒன்று புற ஊதாக் கதிர்களிலிருந்து மனிதர்களை பாதுகாக்கிறது?
UV - A
UV - C
ஓசோன் படலம்
மேற்சொன்ன எதுவுமில்லை
உலக வெப்பமயமாதல்---------என்றும் குறிப்பிடப்படுகிறது?
சூழலியல் மாறுபாடு
பருவநிலை மாறுபாடு
வளிமண்டல மாறுபாடு
மேற்சொன்ன எதுவுமில்லை
பின்வரும் எந்த ஒன்று உலக வெப்பமயமாதலின் எதிர்பார்க்கப்படும் விளைவு?
கடல் மட்டம் உயர்தல்
மழைப் பொழிவு மாறுதல்
பாலைவனம் அதிகரித்தல்
மேற்சொன்ன அனைத்தும்
சத்துக்களை அதிகப்படுத்தும் செயல் எப்படி அழைக்கப்படுகிறது?
யூட்ரோபிகேசன்
சத்துக்களை கட்டுப்படுத்துதல்
செறிவூட்டல்
சிஸ்டோஸ்மியாசிஸ்
மண்மாசுவிற்கு முதல்நிலை காரணம்------?
பூச்சியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்
நில மேம்பாடு
விவசாய நிலங்கள் வழியாக பாயந்தோடு
மழைநீர்
இரசாயன உரங்கள்
வன அழிவிற்கான முதன்மை காரணம் யாது?
மரம் வெட்டும் தொழில்
இயற்கை வன அழிவு
நிலத்தை சமப்படுத்துதல்
தட்பவெப்பநிலை சமப்படுத்துதல்
மின்னணு கழிவுகள் -------- என்று பொதுவாக குறிப்பிடப்படுகின்றன?
திடக் கழிவுகள்
குப்பைக் கழிவுகள்
இ-கழிவுகள்
மருத்துவமனைக் கழிவுகள்
அமிலமழைக்----------விளைவுகளில் ஒன்று?
காற்று மாசு
நீர் மாசு
நில மாசு
ஒலி மாசு
நீடித்த வளர்ச்சி (அல்லது) வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை அடைய
விதிக்கப்பட்டிருக்கும் காலம்--------?
2020
2025
2030
2050
கார நிலம் அதிகமாக காணப்படும் சமவெளி எது?
சிந்து-கங்கை
வட இந்தியா
கங்கை
மேற்கூறிய அனைத்தும்
வளர்ச்சியுடன் கூடிய மறுபகிர்வு கீழ்கண்ட அதிகாரத்திற்குள் இருக்கும் எந்த அணுகுமுறையின் புகழ்பெற்ற முழக்கம் இது?
பழமையான அணுகுமுறை
புதிய பொது நல அணுகுமுறை
தொழில் அணுகுமுறை
இவற்றில் எதுவுமில்லை
பின்வருவனவற்றுள் பொருளாதார வளர்ச்சியின் தன்மை இல்லாதவை எது?
வளர்ந்த நாடுகளை பற்றியது
படிப்படியான மாற்றம்
எண்களின் அடிப்படையில் அமைந்தது
விரிவானகருத்து
கீழ்கண்டவற்றுள் எவை பின்தங்கிய நாடுகளின் பண்புகளில் ஒன்றாகும்?
வறுமையின் நச்சு சுழற்சி
பெரும் நுகர்வை அதிகப்படுத்துதல்
தொழில்சாலைகள் வளர்ச்சி
அதிகஅளவில் நகர்மயமாதல்
கீழ்கண்டவற்றுள் எந்த பொருளாதாரம் சாராத காரணி,பொருளாதார முன்னேற்றத்தை
நிர்ணயிக்கிறது?
இயற்கை வளங்கள்
மனிதவளங்கள்
மூலதன உருவாக்கம்
பன்னாட்டு வாணிபம்
பொருளாதார வளர்ச்சி --------- ஐ அளவிடுகிறது?
உற்பத்தித் திறன் வளர்ச்சி
பெயரளவு வருமான அதிகரிப்பு
உற்பத்தி அதிகரிப்பு
இவை எதுவுமில்லை
அளிப்பு பக்கத்திலிருந்து இயங்கும் வறுமையின் நச்சு சுழற்சியின்படி ஏழைநாடுகள் ஏழையாகவே இருக்கின்றன ஏனென்றால்?
சேமிப்பு குறைவாகவே உள்ளது
முதலீடு குறைவாகவே உள்ளது
திறன் மிக்க அரசு இல்லை
சேமிப்பு குறைவாகவே உள்ளது மற்றும் முதலீடு குறைவாகவே உள்ளது
கீழ்கண்ட எந்த திட்டத்தில், வேளாண்மை மற்றும் கிராமப் பொருளாதாரத்தை மையமாகக்
கொண்டது?
மக்கள் திட்டம்
பாம்பே திட்டம்
காந்தியத் திட்டம்
விஸ்வேசுவரய்யா திட்டம்
கீழ்கண்ட திட்டங்களை அவை முன்மொழியப்பட்ட ஆண்டின் அடிப்படையில் காலகிரம வரிசைப்படி தொகுத்து விடையைத் தேர்ந்தெடுக்கவும்?
அ) மக்கள் திட்டம்
ஆ) பாம்பே திட்டம்
இ) ஜவஹர்லால் நேரு திட்டம்
ஈ ) ஸ்வேசுவரய்யா திட்டம்
1) 2) 3) 4)
4) 3) 2) 1)
1) 2) 4) 3)
2) 1) 4) 3)
எம்.என்.ராய் வழங்கியத் திட்டம் கீழ்கண்டவைகளில் எது?
காங்கிரஸ் திட்டம்
மக்கள் திட்டம்
பாம்பே திட்டம்
இவைஎதுவுமில்லை
சுட்டிக்காட்டும் திட்டமிடலை செயல்படுத்திய நாடு?
பிரான்சு
ஜெர்மனி
இத்தாலி
ரஷ்யா
குறுகிய காலத் திட்டத்தின் இன்னொரு பெயர்?
கட்டுப்படுத்தும் திட்டம்
கட்டுபாட்டை நீக்கும் திட்டம்
சுழல் திட்டம்
சுழற்சியற்ற திட்டம்
நீண்டகாலத் திட்டத்தின் மற்றொரு பெயர்?
மேம்பாட்டுத் திட்டம்
மேம்பாடு இல்லாத திட்டம்
முன்னோக்குத் திட்டம்
முன்னோக்கமற்ற திட்டம்
நீண்ட காலத்திட்டமிடலின் அடிப்படைக் கருத்து நாட்டின் ----- மாற்றமாகும்?
நிதி
வேளாண்மை
தொழில்
கட்டமைப்பு
சர்வோதாயத் திட்டத்தை முன்மொழிந்தவர் யார்?
மஹாத்மா காந்தி
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
எஸ். என். அகர்வால்
எம். என். ராய்
இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு---------?
1950
1951
1947
1948
அடிமைத்தனத்திற்கான புத்தகத்தை எழுதியவர் யார்?
பிரடெரிக் ஹேயக்
ஜெ. ஆர். ஹிக்ஸ்
டேவிட் ரிக்கார்டோ
டி.ஆர். மால்தஸ்
முன்னோக்குத் திட்டத்தின் மற்றொருப் பெயர் --------?
குறுகிய கால திட்டமிடல்
நடுத்தரக்காலத் திட்டமிடல்
நீண்ட காலத் திட்டமிடல்
இவை எதுவுமில்லை
நிதி ஆயோக் கீழ்கண்ட எதன் மூலமாக அமைக்கப்பட்டது?
குடியரசு தலைவரின் அவசர ஆணை
குடியரசு தலைவரின் சுற்றறிக்கை
அமைச்சரவைத் தீர்மானம்
இவை எதுவுமில்லை
நிதி ஆயோக்கின் (NITI Aayog) சரியான ஆங்கில விரிவாக்கம்?
National Institute for Transport in India
National Institute for Trade in India
National Institute for Tomorrow's India
National Institution for Transforming India
சட்டப்பூர்வமாக நிதி ஆயோக்கின் தலைவராக கீழ்க்கண்ட எந்தப் பதவியில் உள்ள ஒருவர் செயல்படுவார்?
பிரதமர்
குடியரசுத் தலைவர்
உதவி குடியரசுத் தலைவர்
நிதிஅமைச்சர்
ஸ்டாட்டிஸ்டிக்ஸ் (Statistics) என்ற வார்த்தை ........ ஆகும்?
ஒருமை
பன்மை
ஒருமை மற்றும் பன்மை
மேற்சொன்ன எதுவுமல்ல
புள்ளியியல் எண்விவரங்களை பற்றி படிக்கும் பயன்பாட்டுக் கணிதத்தின் ஒரு சிறப்புப் பகுதி என்று கூறியவர் யார்?
ஹேராஸ் செக்ரிஸ்ட்
ஆர்.ஏ.ஃபிஷர்
யா-லன்-சூ
போடிங்ட்டன்
இரண்டாம்நிலை விவரங்களுக்கான ஆதாரம் --------?
வெளியிடப்பட்ட விவரங்கள்
வெளியிடப்படாத விவரங்கள்
மேற்சொன்ன இரண்டில் ஒன்று
வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத விவரங்கள்
கேள்வித்தாள் மூலம் புள்ளிவிவரம் திரட்டப்பட்டால் அது---------?
முதல்நிலை விவரம்
இரண்டாம் நிலை விவரம்
வெளியிடப் பெற்ற விவரம்
தொகுக்கப்பட்ட விவரம்
நேர்கோட்டு உறவினை கொாண்டிருக்கும் இரு மாறிகளின் உறவினை அளவினை அளக்கும் முறைக்கு-------பெயர்?
சரிவு
அச்சுவெட்டு
உடன் தொடர்புக் கெழு
ஒட்டுறவுச் சமன்பாடு
Xமற்றும் Y மாறிகள் இரண்டும் ஒரே திசையில் மாறினால், உடன்தொடர்புக்கொழு எவ்வாறு இருக்கும்?
நேர்மறையாக
எதிர்மறையாக
0
1
ஒரு சிதறல் விளக்கப்படத்தில் ஒரு மாறி அதிகரித்துச் செல்லும்பொழுது மற்றொரு மாறி
குறைந்து சென்றால் உடன் தொடர்புக்கெழுவின் அளவு எவ்வாறாக இருக்கும்?
முழு நேர்மறையாக
முழு எதிர்மறையாக
எதிர்மறையாக
0
உடன்தொடர்புக் கெழு 7-ன் அளவு எந்த எல்லைக்குள் இருக்கும்?
0 மற்றும் 1
-1 மற்றும் 0
-1 மற்றும் 1
-0.5 மற்றும் 0.5
ஒட்டுறவு என்ற கருத்தின முதலில் பயன்படுத்தியவர்?
நியூட்டன்
பியர்ஸன்
ஸ்பியர்மேன்
கால்டன்
ஒட்டுறவு பகுப்பாய்வுவின் நோக்கம்?
ஒரு காரணியின் மதிப்பினைக் கொண்டு பொருளாத அடுத்து காரணியின் மதிப்பினை கண்டறிவது
சிதறல் விளக்கப்படத்தில் உள்ள புள்ளிகளுக்கு பதிலாக கோட்டினை வரைவது.
இரு மாறிகளும் எந்த அளவுக்கு உறவு கொண்டுள்ளன என்பதை தெரிந்து
கொள்வதற்காக.
சாரா மாறியின் எதிர்பார்க்கப்படும் மதிப்பினை தெரிந்து கொள்ள சார்பு
மாறியின்மதிப்பினைஅளித்தல்.
சார்ப -மாறியின் மதிப்பினை மதிப்பீடு செய்வதற்காக சாரா மாறிகளை பயன்படுத்தும் செயலுக்கு--------பெயர்?
உடன் தொடர்புக் கெழு
சரிவு
ஒட்டுறவு
பிழைக்கருத்து
Y = 2 - 0.2 X எனில், Y அச்சு வெட்டு---------- ஆகும்?
-2
2
0.2
மேற்சொன்ன அனைத்தும்
Y = B,+B1 x, என்ற ஒட்டுறவுச் சமன்பாட்டில் Y என்பது-----------?
சாரா மாறி
சார்பு மாறி
தொடர்ச்சி மாறி
மேற்சொன்ன எதுவுமல்ல
Y =Bo+B1x என்ற ஒட்டுறவுச் சமன்பாட்டில் x என்பது---------?
சாரா மாறி
சார்பு மாறி
தொடர்ச்சி மாறி
மேற்சொன்ன எதுவுமல்ல
------ பொருளாதார அளவையியல் என்பது எதன் இணைப்பு?
பொருளியல் மற்றும் புள்ளியியல்
பொருளியல் மற்றும் கணிதம்
பொருளியல், கணிதம், மற்றும் புள்ளியியல்
மேற்சொன்ன எதுவுமல்ல
பொருளாதார அளவையியல் என்ற வார்த்தையை உருவாக்கியவர்?
ஃபிரான்ஸி கால்டன்
ராக்னா ஃபிரிஸ்க்
கார்ல் பியர்சன்
ஸ்பியர்மேன்
பொருளாதார அளவையியலுக்கான மூலப்பொருள்--------?
புள்ளிவிவரம்
பொருட்கள்
புள்ளியியல்
கணிதம்
U என்பது -------?
விலகல்
திட்டப்பிழை
பிழைக் கருத்து
மேற்சொன்ன எதுவும் அல்ல
U என்பது எதைக் குறிக்கிறது?
விடுபட்ட காரணிகள்
திட்டப் பிழை
பிழை
தொடர்ச்சியற்ற காரணி
பொருளாதார அளவையியல் என்பது எத்தனை பாடங்களின் இணைப்பு?
3 பாடங்கள்
நான்கு பாடங்கள்
2 பாடங்கள்
5 பாடங்கள்
