WorksheetsKUIZ BAHASA TAMIL (MENENGAH RENDAH)
Total questions: 50
Worksheet time: 25mins
அந்த + பறவை =
அந்த பறவை
அந்தப் பறவை
அந்தப் பரவை
வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்?
5
7
8
6
பூக்கூடை என்பது..................... விகாரம் அடிப்படையில் புணர்ந்துள்ளது.
தோன்றல்
திரிதல்
கெடுதல்
ஒரே பொருள் தரும் சொற்பட்டியலைத் தெரிவு செய்க.
அன்னை,அம்மா,பிதா
நண்பன், தோழன், அண்ணன்
இல்லம், மனை, வீடு
சூரியன், சந்திரன், கதிரவன்
உயிர் எழுத்து மொத்தம் எத்தனை?
10
11
12
18
"கு" உருபு ______ வேற்றுமை உருபு ஆகும்.
நான்காம்
ஐந்தாம்
ஏழாம்
முதலாம்
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
247
216
246
245
1) துன்பத்தில் சிக்கிய மாலனுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. _________________ அவன் மனம் தளரவில்லை.
ஆகவே
எனவே
எனினும்
மெய் எழுத்துகள் __________ வகைப்படும்.
1
2
3
4
முத்தமிழ் என்பவை யாவை?
இயல், இசை, நாடகம்
இயல், இசை, வாசிப்பு
கதை, சிறுகதை, நாவல்
சிறுகதை, நாவல், கவிதை
மகாகவி என்று அழைக்கப்படுபவர் யார்?
இளங்கோவடிகள்
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படுபவர் யார்?
உ.வே. சாமிநாத ஐய்யர்
சுப்பிரமணிய பாரதியார்
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
சீத்தலைச் சாத்தனார்
கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்?
வால்மீகி
வியாசர்
கம்பர்
இளங்கோவடிகள்
மூவேந்தர்கள் என்பவர்கள் யார்?
கபிலர், நகுலர், சகாதேவர்
தர்மர், பீமன், சகாதேவன்
கர்ணன், அர்ச்சுனன், துரியோதனன்
சேரன், சோழன், பாண்டியன்
பின்வருவனவற்றுள் எந்நூல் தமிழின் தொன்மையான இலக்கண நூல்?
திருக்குறள்
சிலப்பதிகாரம்
தொல்காப்பியம்
நன்னூல்
க்,ச்,ட்,த்,ப்,ற் எவ்வகை மெய் எழுத்து?
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?
1220
1330
1440
1550
ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த மன்னன் யார்?
அதியமான்
செங்குட்டுவன்
வீரபாண்டிய கட்டபொம்மன்
ய்,ர்,ல்,வ்,ழ்,ள் என்பது எவ்வகை மெய் எழுத்து?
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
கொடுக்கப்பட்ட சொற்களில் எது அகச்சுட்டு?
அவன்
அக்குதிரை
கொடுக்கப்பட்ட சொற்களில் எது புறச்சுட்டு?
உப்பையன்
உவர்
கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் எது குன்றியவினை வாக்கியம்?
குதிரை கனைத்தது
யாழினி மீட்டினாள்
கொடுக்கப்பட்ட சொற்களில் எது சரியாக வலிமிகுந்துள்ளது?
காலை + உணவு = காலையுணவு
மா + இலை = மாயிலை
கொடுக்கப்பட்ட சொற்களில் எது சரியாக வலிமிகுந்துள்ளது?
அத்துணை + பெரிய = அத்துணைப் பெரிய
இனி + கொடு = இனி கொடு
கொடுக்கப்பட்ட இணைமொழியில் சரியானது எது?
நோய் நொடி = பிணி
உயர்வு தாழ்வு = உயர்வான தாழ்வான
கொடுக்கப்பட்ட சரியான பொருளைக் கொண்ட இரட்டைக்கிளவி?
கடகட - விரைவாக
நசநச - குளிர்
கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க?
விரைவாகச் செய்தல்
கடகட
கிடுகிடு
கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க?
ஈரத் தன்மை கொண்டிருத்தல்
நசநச
வெடவெட
கொடுக்கப்பட்ட இணைமொழியின் சரியான பொருளைத் தெரிவு செய்க?
அகமும் புறமும் - மன உணர்வும் வெளித்தோற்றமும்
கள்ளங் கபடு - வஞ்சக எண்ணம் இன்றி
கொடுக்கப்பட்ட சொற்களில் எது அகவினா?
எது
அவனா
கொடுக்கப்பட்ட சொற்களில் எது அகச்சுட்டு?
அவன்
அவனா
கொடுக்கப்பட்ட சொற்களில் எது சரியாக வலிமிகுந்துள்ளது?
இனி+கொடு=இனிக்கொடு
மற்ற+ தலைவர்=மற்ற தலைவர்
கொடுக்கப்பட்ட சொற்களில் எது சரியானது?
அ+யானை= அவ்வானை
அ+யாழ்= அவ்யாழ்
கொடுக்கப்பட்ட இணைமொழியின் பொருள் சரியா?
ஆடிப்பாடி= ஆடலும் பாடலும்
சரி
தவறு
கொடுக்கப்பட்ட சொற்களில் சரியானதைத் தெரிவு செய்க?
பூ+அரும்பு = பூவரும்பு
கோ+ இல்= கோயில்
சரியான காரணப்பெயரைத் தெரிவு செய்க?
நாற்காலி
கல்
வீடுவாசல்
திட்டப்படுதல்
பெரும் மனமகிழ்ச்சி அடைதல்
சிறிதளவும்
சொத்துகள்
உச்சி குளிர்தல்
கலந்துபேசுதல்
திட்டப்படுதல்
சொத்துகள்
பெரும் மனமகிழ்ச்சி அடைதல்
எள்ளளவும்
திட்டப்படுதல்
சிறிதளவும்/கிஞ்சிற்றும்
கலந்துபேசுதல்
சொத்துகள்
பாட்டு வாங்குதல்
சிறிதளவும்/கிஞ்சிற்றும்
பெரும் மனமகிழ்ச்சி அடைதல்
திட்டப்படுதல்
கலந்துபேசுதல்/கூடிப்பேசுதல்
யாரைக் கண்டும் ஒரு துளிகூடப் பயப்படுவதில்லை
உச்சி குளிர்தல்
எள்ளளவும்
அளவளாவுதல்
வீடுவாசல்
ஒரு விசயத்தைப் பற்றிக் கலந்து பேசுதல்
அளவளாவுதல்
எள்ளளவும்
பாட்டு வாங்குதல்
வீடுவாசல்
பிறருடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகுதல்
உச்சி குளிர்தல்
வீடுவாசல்
அளவளாவுதல்
பாட்டு வாங்குதல்
வீட்டுப் பாடத்தைச் செய்யாததால் நாதன் ஆசிரியரிடம்-________________________________.
உச்சி குளிர்தல்
பாட்டு வாங்குதல்
வீடுவாசல்
எள்ளளவும்
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் வீடுகளையும் கடைகளையும் இழந்த மக்களுக்கு அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர்____________________________.
எள்ளளவும்
உச்சி குளிர்தல்
பாட்டு வாங்குதல்
வீடுவாசல்
நீண்ட நாள்களாகப் பிரிந்திருந்த நண்பர்கள் நிகழ்ச்சியொன்றில் சந்தித்து-_____________.
அளாளவுதல்
உச்சி குளிர்தல்
பாட்டு வாங்குதல்
வீடுவாசல்
முகுந்தன் தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்றதால் அவனின் அக்கா-________________________.
பாட்டு வாங்குதல்
எள்ளளவும்
வீடுவாசல்
உச்சி குளிர்தல்
போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள் அதனால் ஏற்படும் விளைவுகளை________எண்ணிப் பார்ப்பதில்லை.
எள்ளளவும்
வீடு வாசல்
பாட்டு வாங்குதல்
உச்சி குளிர்தல்
