wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 45-48

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

My heart is inditing a good matter: … my ________ is the pen of a ready writer.

என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது.... என் _____ விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.

a)

Tongue

நாவு

b)

Thought

சிந்தனை

c)

Hand

கை


2.

What are sharp in the hearts of the king's enemies?

எவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்?

a)

Your words

உங்கள் வார்த்தைகள்


b)

Your arrows

உம்முடைய அம்புகள்

c)

Your anger

உங்கள் கோபம்


3.

God is our refuge and strength, a ________ in trouble.

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் _________ துணையுமானவர்.

a)

Fortress

கோட்டை

b)

Very present help

அநுகூலமுமான

c)

Tower

கோபுரம்

4.

There is a river whose streams shall make what glad?

ஒரு நதி இருக்கிறது, அதன் நீர்க்கால்கள் எதை சந்தோஷிப்பிக்கும்?

a)

The thirsty

தாகம் கொண்டவர்கள்


b)

The righteous

நீதிமான்கள்

c)

City of God

பரிசுத்த ஸ்தலம்

5.

What does God do to the bow?

கர்த்தர் வில்லை என்ன செய்வார்?

a)

Bends it

அதை வளைக்கிறார்

b)

Breaks it

அதை உடைக்கிறார்

c)

Holds it

பிடித்திருக்கிறார்

6.

What shall God do for us?

  • கர்த்தர் நமக்காக என்ன செய்வார்?


a)

Choose our inheritance

தேசத்தை நமக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார்

b)

Fight for us

நமக்காக யுத்தம் செய்வார்

c)

Provide food for us

நமக்காக உணவு வழங்குவார்

7.

Shout unto the Lord with the voice of what?

எப்படி தேவனுக்கு முன்பாக ஆர்ப்பரிக்க வேண்டும்?


a)

Fear

நடுக்கத்துடனே

b)

Humility

பணிவுடன்

c)

Voice of triumph

கெம்பீர சத்தமாய்

8.

Who was troubled and hasted away when they saw mount Zion?


சீயோன் மலையைக் கண்டு பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள் யார்?

a)

The mighty lions

வலிமைமிக்க சிங்கங்கள்


b)

The Kings

ராஜாக்கள்

c)

The dogs

நாய்கள்

9.

Know Zion well, that you may tell who?

சீயோனை நன்கு அறிந்திருங்கள் அப்போது நீங்கள்அதைப்பற்றி யாரிடம் சொல்லலாம்?


a)

The priests

ஆசாரியரிடத்தில்

b)

Next generation

பின்வரும் சந்ததிக்கு

c)

The strangers

அந்நியர்கள்

10.

God will be our guide even unto what?


நம்முடைய தேவன் எதுவரை நம்மை நடத்துவார்?

a)

Death

மரணபரியந்தம்

b)

The birds no longer sing

பறவைகள் இனி பாடாதவரை

c)

Dusk

அந்தி