wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 13

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இலக்கணத்தின் வரையறை என்ன?

a)

ஒரு வரன்முறை ஒழுங்குடன் இயலும் மொழியை ஒழுங்கு கெடாமால் பயன்படுத்துவதற்குத் தேவைப்படும் விதி

b)

ஒரு வரன்முறை ஒழுங்குடன் இயலாத மொழியை ஒழுங்கு கெடாமால் பயன்படுத்துவதற்குத்தேவைப்படும் விதி

c)

ஒரு வரன்முறை ஒழுங்குடன் இயலும் மொழியை ஒழுங்கு கெடாமால் பயன்படுத்துவதற்குத் தேவைப்படாத விதி

2.

தமிழ் இலக்கணத்தை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?

a)

4

b)

5

c)

3

d)

6

3.

தமிழ் இலக்கணம் சில வகைகளாக பிரிக்கலாம். அவற்றினை தெரிவு செய்க.

a)

எழுத்து

b)

சொல்

c)

பொருள்

d)

யாப்பு

e)

அணி

4.

இலக்கணத்தின் முக்கியத்துவம் என்ன?

a)

மொழி திருத்தமாக இருக்கவும் குழப்பநிலை இல்லாமல் இருக்கவும்

b)

மொழி சிதைவு ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும்

c)

இலக்கணம் மொழியை திருத்தமுறப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் உதவும்

5.

மொழி அமைப்பை முற்றும் உணர்ந்து கொள்வதற்கும், விதி விலக்குகளை அறியாமல் அதற்கேற்ப செயல்படுத்துவதற்கும் இலக்கணம் அவசியமாகிறது

a)

சரி

b)

பிழை

6.

பிழையில்லாமல் தகுந்த சொல்லாட்சியுடனும் கருத்துச்செறிவுடனும் திறம்பட எழுத இலக்கண அறிவு துணை நிற்கிறது

a)

சரி

b)

பிழை

7.

ஆசிரியர் இலக்கணத்தைக் கற்கும் நோக்கம்

a)

பயனை அடிப்படையாகக் கொண்டது

b)

அறிவியலை அடிப்படையாகக் கொண்டது

c)

இலக்கண அறிவு கற்பித்தல் துறையில் புதிய கருத்தேற்றங்களைப் பெற

8.

இலக்கணத்தின் பயன்பாடு என்ன?

a)

மொழியின் அமைப்பை புரிந்து கொள்ள

b)

மொழியாளருக்கு கற்பிக்கும் பொழுது எளிதாக அந்த மொழியை கற்றுக்கொள்ளாமல் இருக்க உதவுகிறது

c)

ஐயம் ஏற்படும் இடத்தில் தெளிவு பெறுவதற்கு

9.

வாழ்க்கையோடு தொடர்பற்ற எடுத்துக் காட்டுகள் கூறுதல்

a)

எளிதல் புரிந்து கொள்ளுதல்

b)

சலிப்பு தட்டி விடும்

c)

புரிதல் மேம்படுத்தும்

10.

மொழிப்பாடத்தில் இலக்கணத்தை எட்டிக்காயாகப் பார்க்கும் மாணாக்காரின் போக்கு ஏன் ஏற்படுகிறது?

a)

மனனம் செய்ய சொல்லுதல்

b)

புதிய முறைகளை பின்பற்றுதல்

c)

கல்வி கொள்கைகளுக்கு மாறுபட்டிருதல்

d)

விதி வருமுறையை பின்பற்றாமை

11.

இலக்கண கற்பித்தலில் மொத்தம் எத்தனை கோட்பாடுகள் உள்ளன?

a)

3

b)

5

c)

6

d)

10

12.

கீழ்கான்பனவற்றுள் எவை இலக்கண கற்பித்தல் கோட்பாடு?

a)

விதிவரும் முறை

b)

விதிவிலக்கு முறை

c)

பாரம்பரிய கோட்பாடு

d)

தொடர் கோட்பாடு

13.

சொற்பொருள் கோட்பாட்டின் விளக்கம் எது?

a)

இது சொல்களின் அர்த்தத்தை மற்றும் அவற்றின் பாகங்களை (semantics) விளக்குகிறது. இங்கு குறிப்பிட்ட பின்விளைவுகளும், மொழியின் அகராதியலும் ஆகியவை முக்கியமானவை.

b)

இது இலக்கணத்தின் பாரம்பரியத்தைக் கருத்தில் கொண்டு மொழியியல் அமைப்புகளின் முன்னிலைபடும் கோட்பாடுகளைக் குறிக்கின்றது. தமிழ் இலக்கணத்தில் ஆழமான பாரம்பரிய கட்டமைப்புகள் இருப்பதால், இவை அதன் வாடிக்கையாளர்களுக்குத் தெரிந்திருக்கும்.

c)

இது செயல்களின் (verbs) பயன்படுத்தும் விதத்தை ஆராய்கிறது. வினைச்சொற்கள், அவற்றின் காலம், பரிணாமங்கள் (tenses, moods), மற்றும் அவற்றின் தொடர்பான அமைப்புகளை ஆராயும் கோட்பாடுகள் ஆகும்.