wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Quiz

Total questions: 40

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

சிறந்த பத்திரிக்கையாளர் என்பவர்________

a)

நல்ல நண்பன்

b)

நல்ல ஆசான்

c)

நல்ல மனிதன்

2.

தமிழ்ச் சிற்பி என்று அழைக்கப்படுபவர்

a)

பாரதிதாசன்

b)

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

c)

பாரதியார்

3.

பாரதியார் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ------பணியில் சேர்ந்தார்

a)

தலைமையாசிரியர்

b)

தமிழ் ஆசிரியர்

c)

இதழாசிரியர்

4.

யங் இந்தியா என்ற இதழின் தமிழ் பெயர்

a)

இளமை இந்தியா

b)

பாலபாரதி

c)

புதுமை இந்தியா

5.

நேர மேலாண்மையை பாதி வெற்றி என கூறியவர்

a)

இறையன்பு

b)

பாரதியார்

c)

நெல்லையப்பர்

6.

சாவித்திரி, சரஸ்வதி, செல்லிதாசன் போன்ற புனைபெயர்களில் இதழாளர் ஆக எழுதி வந்தவர்

a)

கனகலிங்கம்

b)

பாரதி

c)

ஹரிஹரர்

7.

தமிழில்_________என்ற பெயரில் கருத்து படங்களை மட்டுமே கொண்ட இதில் ஒன்றை பாரதியார் நடத்த விரும்பினார்

a)

சித்திராவளி

b)

சாவித்திரி

c)

விஜயா

8.

தமிழ் இதழ்களில் ஆண்டு திங்கள் நாள் ஆகியவற்றை தமிழ் எழுத்துக்களில் பதிப்பித்தவர்

a)

பாரதி

b)

வா ராமசாமி

c)

கனகலிங்கம்

9.

தமிழ் இதழியல் துறையில் முதன் முதலாக கருத்து படங்களை அறிமுகப்படுத்தியவர்

a)

சாமிநாதையர்

b)

பெரியார்

c)

பாரதியார்

10.

பாரதி பெண்களுக்காக எந்த இதழில் குறள் வெண்பாவை எழுதினார்

a)

இந்தியா

b)

விஜயா

c)

சக்ரவர்த்தினி

11.

தமிழ் பதிப்புலகின் தலைமகன் என்று போற்றப்படுபவர்

a)

வ உ சிதம்பரனார்

b)

சி வை தாமோதரனார்

c)

உ வே சாமிநாத ஐயர்

12.

தொல்காப்பியச் சொல்லதிகாரதிற்கு உரை எழுதியவர்

a)

இளம்பூரணார்

b)

பேராசிரியர்

c)

சேனாவரையர்

13.

தாமோதரனார் எழுதிய நூல்

a)

சூளாமணி

b)

நட்சத்திர மாலை

c)

குண்டலகேசி

14.

1884 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்

a)

சிவசுப்ரமணியம்

b)

தாமோதரனார்

c)

ஆபிரகாம் பண்டிதர்

15.

செந்தமிழ் செம்மல் என்று போற்றப்படுபவர்

a)

சி வை தாமோதரனார்

b)

ஜி யு போப்

c)

வீரமாமுனிவர்

16.

ஜி யு போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்கள்

a)

தொல்காப்பியம் நன்னூல்

b)

திருக்குறள் திருவாசகம்

c)

சிலப்பதிகாரம் மணிமேகலை

17.

ஜி யு போப் வாழ்ந்த காலம்

a)

1820 முதல் 1908 வரை

b)

1710 முதல் 1820 வரை

c)

1815 முதல் 1875 வரை

18.

திருவாசகம் எவ்வகை நூல்

a)

சங்கநூல்

b)

அறநூல்

c)

பக்தி நூல்

19.

Idols என்ற சொல்லின் தமிழ் சொல்

a)

தத்துவம்

b)

சிலைகள்

c)

கருத்துக்கள்

20.

Classical language என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்

a)

இசை மொழி

b)

நாட்டிய மொழி

c)

செம்மொழி

21.

அதிசய மலர் கவிதையின் ஆசிரியர்

a)

இறையன்பு

b)

நகுலன்

c)

தமிழ்நதி

22.

கவிஞர் தமிழ்நதியின் இயற்பெயர்

a)

கலைவாணி

b)

நகுலன்

c)

முகமது

23.

அதிசய மலர் என்னும் கவிதை இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு

a)

கானல் வரி

b)

சூரியன் தனித்தலையும் பகல்

c)

அதன் பிறகும் எஞ்சும்

24.

ஈழத்தின் திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட கவிஞர்

a)

நகுலன்

b)

தமிழ்நதி

c)

முகமது

25.

அதிசய மலரின் புன்னகையை பிடித்தவாறு தமிழ்நதி கடக்க சொல்வது

a)

கடந்தகால துயரங்களை

b)

பச்சையம் இழந்த நிலத்தை

c)

அனைத்தையும்

26.

கவிஞர் தமிழ்நதி ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து தற்பொழுது வாழ்ந்து வரும் இடம்

a)

ஜெர்மன்

b)

கனடா

c)

அமெரிக்கா

27.

கவிஞர் தமிழ்நதியின் சிறுகதை நூல்

a)

இரவுகளில் பொழியும் துயர பணி

b)

நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது

c)

அதன் பிறகும் எஞ்சும்

28.

யாழ்ப்பாண கவிஞர் கலைவாணியின் குறுநாவல்

a)

கானல் வரி

b)

அதன் பிறகும் எஞ்சும்

c)

இரவுகளில் பொழியும் துயரப் பனி

29.

அதிசய மலரின் இதழ்களில் இருந்து தொடங்கியது

a)

புன்னகை

b)

போர்

c)

பிரிவு

30.

ஞாபகத்தில் மட்டுமே மிஞ்சி இருப்பது

a)

மரங்கள்

b)

மனிதர்கள்

c)

பூக்கள்

31.

கனைகடல் என்பதன் இலக்கணகுறிப்பு __________

a)

பண்புத்தொகை

b)

வினைத்தொகை

c)

அன்மொழித்தொகை

32.

சு. வில்வரத்தினம் எழுதிய நூல்களுள் ஒன்று _______

a)

காற்றுவெளிக்கிராமம்

b)

நன்னூல்

c)

பாயிரம்

33.

சு. வில்வரத்தினம் பிறந்த ஆண்டு _________

a)

1955

b)

1960

c)

1950

34.

பாயிரத்தின் பெயர்கள் _____ வகைப்படும்

a)

ஏழு

b)

ஆறு

c)

நான்கு

35.

நூலின் தொகை, வகை, விரி போன்றவற்றைக் குறிப்பிடுவது ____________

a)

பொதுப்பாயிரம்

b)

சிறப்புப்பாயிரம்

c)

நான்முகம்

36.

நன்னூல் _____ நூல்வகையைச் சார்ந்தது

a)

வழி

b)

முதல்

c)

இலக்கணம்

37.

நன்னூலில் உள்ளபகுதிகளின் எண்ணிக்கை _______

a)

5

b)

15

c)

10

38.

பாயிரம் இல்லது _____ அன்றே

a)

காவியம்

b)

பனுவல்

c)

கவிதை

39.

2001-ல் வெளிவந்த சு. வில்வரத்தினத்தின் கவிதைத் தொகுப்பு எது?

a)

காலத்துயர்

b)

காற்றுவெளிக்கிராமம்

c)

உயிர்த்தெழும் காலத்துக்காக

40.

கபாடபுரம் _____ தமிழ்ச்சங்கம் நடந்த இடம்

a)

முதல்

b)

இரண்டாம்

c)

மூன்றாம்