NEW
Font size
Worksheetsகண்டறிவோம் வாரீர்-விநாயகர்
Total questions: 14
Worksheet time: 7mins
விநாயகரின் உருவம் எந்த பிராணியின் உருவம் கொண்டது?
காளை மாடு
எலி
களிறு
விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயத்தை _______ என்று கூறுவர்.
கஜானனம்
காணாபத்தியம்
விநாயகரின் வாகனமாக இருப்பது எது?
மூஷிகன்
மயில்
நந்தி
.விநாயகரின் இடது கையில் இருப்பது என்ன?
பாசம்
அங்குசம்
மூஷிகம்
விநாயகர் சதுர்த்தி எந்த மாதத்தில் கொண்டாடப்படும்?
ஐப்பசி
ஆவணி
ஆடி
விநாயகருக்குப் படைக்கும் பிரசாதங்களைத் தெரிவு செய்க.
மாம்பழம், திராட்சை
கொழுக்கட்டை, மோதகம், மாம்பழம்
வாழைக்காய், மோதகம்
விநாயகர் கஜமுகாசுரனுடன் எதற்காக போரிட்டார்?
கஜமுகசுரனின் ஆனவத்தை அடக்க
கஜமுகசுரனைச் சோதிக்க
கஜமுகாசுரனை விநாயகர் எதைக் கொண்டு அடக்கினார்?
உடைந்த தந்தம்
பாசம்
விநாயகரின் அருகில் இருக்கும் மூஷிகன் _______. அவன் போரின் போது விநாயகரிடமிருந்து மூஷிகனாக வேண்டும் என்ற வரம் பெற்றான்.
அரசன்
கஜமுகசுரன்
எலி அரசன்
விநாயகரின் வலது புறத்தின் தந்தம் உடைந்து இருப்பது போல இருப்பதன் காரணம் என்ன?
கஜமுக அசுரனை வதம் செய்தது
கஜமுக அசுரனுக்குக் கொடுத்தது
தன் தந்தைக்குக் கொடுத்தது
'பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை' என்ற பாடலை இயற்றியவர் யார் ?
திருநாவுக்கரசர்
அருணகிரிநாதர்
ஔவையார்
13.பாலும் தெளி ______பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய் துங்கக் _____ முகத் தூமணியே- நீ எனக்குச் சங்கத் _____மூன்றும் தா!
தேனும், தமிழ், கரி
தேனும், கரி, தமிழ்
தமிழ், கரிழ் தேனும்
ஐந்து கரத்தனை, ஆனைமுகத்தனை.......
ஆனைமுகத்தனை என்பதன் பொருள் ?
யானையின் முகத்தைக் கொண்டவர்
அனைத்து முகமும் கொண்டவர்
ஐந்து முகம் கொண்டவர்
விநாயகர் அகவல் யாரால் எழுத்தப்பட்டது?.
மகாமுனிவரால்
ஔவையாரால்
பக்தரால்
