wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர் ஆண்டு 5

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

இராஜு சட்டத்திற்குப் புறம்பாக நடத்தப்படும் கடன் வழங்கும் திட்டத்தில் சேராமல் இருக்கத் தனது நண்பனிடம் பல காரணங்களைக் கூறி _____________.

a)

தட்டிக் கழித்தான்

b)

பெயர் பொறித்தான்

c)

திட்டவட்டம்

d)

தப்பித்தான்

2.

கோமதி சிங்கப்பூர் நாட்டிற்குச் சென்று தனது மேற்கல்வியைத் தொடர வேண்டும் என்று______________ நம்பிக்கையோடு கூறினாள்.

a)

தட்டி கழிக்கும்

b)

திட்ட வட்டமான

c)

கங்கனத்தோடு

d)

கை கூடும்

3.

அபிராமி பனிச்சருக்கு விளையாட்டில் உலக அளவில் ________________________.

a)

பெருமைப்படுத்தினாள்

b)

திட்டவட்டமாக்கினாள்

c)

தட்டிக் கழித்தாள்

d)

பெயர் பொறித்துள்ளார்

4.

இந்த முறை தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று நான் __________ இருக்கிறேன்

a)

தட்டிக் கழித்து

b)

திட்டவட்டமாக

c)

பெயர் பொறித்து

d)

உறுதியோடு