Font size
Worksheetsசந்தச் சொற்கள் ஆண்டு 2
Total questions: 35
Worksheet time: 35mins
கொடுக்கப்பட்ட சொல்லின் பிற சந்தச் சொற்களைத் தேர்ந்தெடுக.
"பாக்கு"
மூக்கு
சாக்கு
வீடு
கொடு
சந்தச் சொற்களைத் தேர்ந்தெடுக.
"வம்பு'
கொம்பு
சட்டை
அன்பு
அம்பு
சந்தச் சொற்களைத் தேர்ந்தெடுக.
"சந்தம்"
தந்தம்
மத்தம்
பாக்கு
பந்தம்
சந்தச் சொற்களைத் தேர்ந்தெடுக.
"மூச்சு"
பேச்சு
சத்தம்
அச்சு
தச்சு
சந்தச் சொற்களைத் தேர்ந்தெடுக.
"பாட்டு"
காட்டு
தட்டு
மொட்டு
பிட்டு
சந்தச் சொற்களைத் தேர்ந்தெடுக.
"சங்கு"
இன்று
பங்கு
மங்கு
தொங்கு
சந்தச் சொற்களைத் தேர்ந்தெடுக.
"குன்று"
சுருண்டு
இரண்டு
திரண்டு
சுரண்டு
சந்தச் சொற்களைத் தேர்ந்தெடுக.
"உழைப்பு"
தலைப்பு
அழைப்பு
சுழைப்பு
பழகு
சந்தச் சொற்களைத் தேர்ந்தெடுக.
"சத்து"
மத்து
முத்து
பத்து
பந்து
சந்தச் சொற்களைத் தேர்ந்தெடுக.
"கடை"
வடை
சாட்டை
சடை
இடை
ஒரே சந்தச் சொற்களை கண்டுபிடி.
வேர்
கார்
அலமாரி
கால்
சரியான சந்தச் சொற்களை இணைத்திடுக
மேசை
கை
பை
வரிசை
மீசை
சரியான சொல்லை சந்தச் அடையாளமிடுக.
சட்டி
கொட்டாய்
குட்டி
பூட்டி
மிட்டாய்
முயல் என்ற சொல்லிற்கு ஏற்ற சந்தச் சொல் என்ன?
வயல்
காடு
மாடு
சட்டை
ஒரே சந்தச் சொல்லை தேர்ந்தெடு.
மாடு
பாடு
காடு
ஆடு
படத்திற்கு ஏற்ற சந்தச் சொல்லை கண்டுபிடி
காகம் தண்ணீர் குடித்தது.
_______________ கரிக்கிறது
மேகம்
மழை
கிழை
சரியான சந்தச் சொல்லை தேர்ந்தெடு
ஒன்று
பூண்டு
கன்று
சட்டை
சந்தச் சொற்களை தேர்வு செய் .
முட்டை
சட்டை
குட்டை
பந்து
கீழ்கண்ட சொற்களில் சரியான சந்தச் சொற்களைத் தெரிவு செய்க.
இன்பம் - துன்பம்
நேற்று - இன்று
கீழ்கண்ட சொற்களில் சரியான சந்தச் சொற்களைத் தெரிவு செய்க.
அன்னம் - சின்னம்
இரவு - பகல்
மேற்கண்ட படத்திற்கு ஏற்ற சரியான சந்தச் சொல்லைத் தெரிவு செய்க.
மணம்
பந்தம்
கீழ்காண்பவற்றுள் எந்த இணை சந்தச் சொற்களைக் குறிக்கவில்லை?
வண்ணம் - கிண்ணம்
மாடு - ஆடு
நேற்று - நாளை
பட்டம் - கட்டம்
அப்பா இரண்டு ஆப்பில் கனிகளை வாங்கி வந்தார்.
கோடிட்ட சொல்லுக்குச் சரியான சந்தச் சொல்லைத் தெரிவு செய்.
அண்ணி
பனி
சின்னம்
படி
அப்பா _______________________ வாங்க கடைக்குச் சென்றார்.
கோடிட்ட சொல்லுக்குச் சரியான சந்தச் சொல்லைத் தேர்ந்தெடு.
வடை
பழம்
இனிப்பு
பொருள்
படத்திற்கு பொருத்தமான சந்தச் சொல்லைத் தெரிவு செய்.
கீழே
தேடு
வண்டு
நண்டு
சரியான சந்தச் சொல்லை தேந்தெடு.
படி
இடி
செடி
பல்
சரியான சந்தச் சொல்லை தேந்தெடு.
வடை
வண்டு
சடை
தடை
சரியான சந்தச் சொல்லை தேந்தெடு.
கண்
புண்
கடை
எண்
சரியான சந்தச் சொல்லை தேந்தெடு.
சிலை
வலை
கலை
விலை
சரியான சந்தச் சொல்லை தேந்தெடு.
குடை
உடை
குடி
கண்
சரியான சந்தச் சொல்லை தேந்தெடு.
பல்
புல்
வடை
செல்
சரியான சந்தச் சொல்லை தேந்தெடு.
படு
புல்
வடு
படு
சரியான சந்தச் சொல்லை தேந்தெடு.
நடை
புல்
படை
படு
சரியான சந்தச் சொல்லை தேந்தெடு.
தடி
குடி
படை
படு
சரியான சந்தச் சொல்லை தேந்தெடு.
வில்
விடை
கடி
கல்
