Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கிட்டிய மதிப்பு ஆண்டு 2

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

146-ஐ கிட்டிய பத்தில் எழுதுக.

a)

140

b)

146

c)

145

2.

எந்த எண்ணை கிட்டிய பத்திற்கு மாற்றினால் விடை 450 வரும்?

a)

451

b)

458

c)

452

d)

447

3.

657-விடையை கிட்டிய நூறில் எழுதுக.

a)

700

b)

660

c)

600

4.

865-ஐ கிட்டிய நூறுக்கு மாற்றுக.

a)

900

b)

870

c)

800

5.

769-ஐ கிட்டிய பத்திற்கு மாற்றி விடையை எண்மானத்தில் குறிப்பிடுக.

a)

எழுநூறு

b)

எழுநூற்று அறுபது

c)

எழுநூற்று எழுபது

6.

342- ஐ கிட்டிய நூறில் குறிப்பிடுக.

a)

340

b)

342

c)

300

7.

ஐந்நூற்று முப்பத்து ஐந்து

விடையை கிட்டிய பத்தில் கூறுக.

a)

530

b)

500

c)

540

8.

467

கிட்டிய பத்தில் குறிப்பிடுக.

(a)  

9.

435-ஐ கிட்டிய நூறுக்கு மாற்றினால் வரும் விடை 400 ஆகும்.

a)

சரி

b)

பிழை

10.

237 ஐ கிட்டிய நூறில் எழுதுக.

(a)