wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சங்க இலக்கியம் - அகம்

Total questions: 26

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

நற்றிணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

a)

400

b)

401

c)

300

d)

501

2.

ஐங்குறுநூறில் சிற்றெல்லைகளின் எண்ணிக்கை

a)

3

b)

31

c)

11

d)

8

3.

எட்டுத்தொகை நூல்களுள் அகம், புறம் இரண்டையும் பற்றிக் கூறும்               

  இலக்கியம் எது?

a)

நற்றிணை

b)

பரிபாடல்

c)

ஐங்குறுநூறு

d)

கலித்தொகை

4.

பதிற்றுப்பத்து எந்த மன்னர்களைப் பற்றிக் கூறுகிறது.

a)

சேர

b)

சோழ

c)

பாண்டியன்

d)

கபிலர்

5.

ஐங்குறுநூறு எந்த சங்ககாலத்தைச் சேர்ந்தவை.

a)

முதல்

b)

இடை

c)

கடை

d)

நான்காம்

6.

நல் என்ற அடைமொழி பெற்ற நூல்

a)

எட்டுத்தொகை

b)

பத்துப்பாட்டு 

c)

பதினெண்கீழ்க்கணக்கு

d)

நற்றிணை

7.

தாமரைத் தாது என்பதைக் குறிக்கும் சொல்

a)

தோழியின் உள்ளம் 

b)

தலைவனின் உள்ளம்

c)

சந்தனம்

d)

தலைவியின் உள்ளம்

8.

அல்லியென்று வழங்கப்படுவது

a)

தாமரை

b)

ஆம்பல்

c)

செங்காந்தல்

d)

குவளைமலர்

9.

குமிழின் கனி யாருக்கு உணவாக இருந்தது?

a)

கரடி

b)

மான்  

c)

முயல்

d)

சிங்கம்

10.

எப்பருவத்தில் தலைவன் வருவதாக வலைவியிடம் கூறிச்சென்றான்?

a)

வேனிர்க்காலம்

b)

கார்காலம்

c)

கோடைக்காலம்

d)

முன்பனிக்காலம்

11.

கார்காலம் என்பது

a)

ஆவணி - புரட்டாசி 

b)

கார்த்திகை - மார்கழி  

c)

சித்திரை - வைகாசி 

d)

ஆடி - ஆவணி

12.

காலமல்லாத காலத்தே பெய்யும் மழை

a)

வம்ப மாரி

b)

மாரி

c)

மழை

d)

மும்மாரி

13.

மருதத்தினைப் பாடல்களைப் பாடியவர்

a)

ஓதலாந்தையார்

b)

ஓரம்போகியார் 

c)

அம்மூவனார்

d)

சீத்தலைச்சாத்தனார்

14.

குறைந்த அடியெல்லை கொண்ட பாக்களால் அமைந்த நூல்

a)

நற்றிணை

b)

குறுந்தொகை

c)

ஐங்குறுநூறு

d)

புறநானூறு

15.

ஐங்குறுநூறு குறிப்பிடும் பாடல்கள் எக்காலத்தைச் சார்ந்தவை

a)

வானம்பாடிக்காலம்

b)

முதல் சங்கம்

c)

இடைச்சங்கம்

d)

கடைச்சங்கம்

16.

ஆதன்- அவினி என்பது

a)

மகன்-மகள்

b)

தந்தை-மகன்

c)

தந்தை-மகள்

d)

தாய்-மகன்

17.

புள்ளிக் களவன் என்பது

a)

நண்டு

b)

மீன்

c)

தவளை

d)

ஆமை

18.

முள்ளி வேர் என்பது

a)

தாமரை வேர்

b)

அல்லி வேர்

c)

கூவிளம் வேர்

d)

கொன்றை வேர்

19.

கலிப்பாவில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை?

a)

110

b)

130

c)

140

d)

150

20.

துள்ளலோசையால் பாடப்பட்ட நூல் எது?

a)

கலித்தொகை

b)

அகநானூறு

c)

பரிபாடல்

d)

குறுந்தொகை

21.

பாலைக்கலியைப் பாடியவர் யார்?

a)

பெருங்கடுங்கோ

b)

கபிலர்

c)

பேயனார்

d)

நப்பூதனார்

22.

துடிஅடிக் கயந்தலை கலக்கிய சின் நீரைப்

  பிடி ஊட்டிப் பின் உண்ணும் களிறு - இவ்வடிகள் இடமபெற்ற நூல் எது?

a)

கலித்தொகை 

b)

அகநானூறு 

c)

பரிபாடல்

d)

குறுந்தொகை

23.

13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட நூல் எது?

a)

கலித்தொகை

b)

அகநானூறு

c)

பரிபாடல்

d)

குறுந்தொகை

24.

1 முதல் 120 வரை இடம்பெற்றுள்ள பாடல்களின் அமைப்பு எது?

a)

களிற்றியானை நிரை

b)

மணிமிடைபவளம்

c)

நித்திலக்கோவை

d)

குறுந்தொகை

25.

புரவி – பொருள் தருக.

a)

யானை

b)

காளை

c)

குதிரை

d)

மான்

26.

நெடுந்தொகை என அழைக்கப்பெறும் நூல் எது?

a)

கலித்தொகை

b)

அகநானூறு

c)

பரிபாடல் 

d)

குறுந்தொகை