NEW
Font size
Worksheetsஇலக்கணம்
Total questions: 22
Worksheet time: 11mins
சார்பு எழுத்துக்களின் வகைகள் எத்தனை?
10
20
30
40
அளபடை எத்தனை வகைப்படும்?
3
6
2
4
குறில் எழுத்துக்குரிய மாத்திரை அளவு எவ்வளவு?
1
2
3
4
நெடில் எழுத்துக்குரிய மாத்திரை எவ்வளவு?
1
2
3
4
இன்னிசை அளபெடை- சான்று தருக.
ஏரின்உழாஅர்
கெடுப்பதூஊம்
நசை
கலங்ங்கு நெஞ்சம்
குறுக்கம் எத்தனை வகைப்படும்.
6
2
3
4
உயிர்நெடில் எழுத்துக்கு அருகில் உயிர்க்குறில் எழுத்து கூடுதலாக இடம்பெறுவது?
குறுக்கம்
அளபெடை
தொகை
சொல்
ஐ என்னும் எழுத்துக்குரியது எத்தனை மாத்திரை?
6
2
3
4
சொற்கள் எத்தனை வகைப்படும்?
6
4
2
3
மரம்- எவ்வகை சொல்?
இயற்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
கற்றவர் மட்டும் பொருள் உணரக் கூடியது?
இயற்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
திரிச்சொல்
திசைச் சொல்லுக்கு சான்று தருக.
சிறுகுளம்
வாரணம்
போகி
காரியம்
தமிழ் சொல்லுக்கு ஒப்பாக, வடதிசை மொழியான ஆரியத்திலிருந்து தமிழில் கலந்து வழங்கும் சொல்
இயற்சொல்
வினைச்சொல்
வடச்சொல்
திரிச்சொல்
பெயர்ச்சொல் முதலிய நான்கையும் இயற்சொல் முதலிய நான்கையும் இணைத்து வடச்சொல் எவ்வளவாக குறிப்பிடப்படுகிறது?
12
10
14
15
ஐம்புலனுக்கும் மனத்திற்கும் புலப்படும் பொருள்களைக் குறிக்கும் சொல் எது?
பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
6
2
3
4
பொருளினது செயலை உணர்த்தும் சொல் எது?
பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
புலி, கல் என்பது?
பொருட் பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
வீடு, தமிழகம் என்பது?
பொருட் பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
செம்மை, ஒன்று என்பது?
பொருட் பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
பண்புப்பெயர்
வந்த மாணவன் எவ்வகை எச்சம்?
பெயரெச்சம்
வினையெச்சம்
முற்றெச்சம்
குறிப்பு வினைச்சொல்
பெயரையும் வினையும் சார்ந்து வரும் சொல் எது?
பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
