wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி ஆண்டு 2

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

இளங்கன்று பயம் அறியாது

c)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

d)

முயற்சி திருவினையாக்கும்

2.

a)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

b)

சிறு துளி பெரு வெள்ளம்

c)

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்

3.

a)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

b)

இளங்கன்று பயம் அறியாது

c)

சிறு துளி பெரு வெள்ளம்

4.

a)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

b)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

c)

சிறு துளி பெரு வெள்ளம்

5.

a)

இளங்கன்று பயம் அறியாது

b)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

c)

சிறு துளி பெரு வெள்ளம்

6.

அப்பா தன் சிறுவயதில் கற்றத் தேவாரப் பாடல்களை இன்றும் பிழையின்றி பாடுவார்.

a)

சிறு துளி பெரு வெள்ளம்

b)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

c)

இளமைக் கல்வி சிலையில் எழுத்து

7.

முயற்சியுடன் பயிற்சி செய்த விமலா ஓவியப் போட்டியில் வெற்றிப் பெற்றாள்.

a)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

b)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

c)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

8.

சிவா தன் சிறுகச் சிறுகச் சேமித்தப் பணத்தைக் கொண்டு மடிக்கணினி வாங்கினான்.

a)

சிறு துளி பெரு வெள்ளம்

b)

இளங்கன்று பயம் அறியாது

c)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

9.

அன்பான நண்பனை ஆபத்தில் அறி.”என்பது

a)

கொன்றை வேந்தன்

b)

பழமொழி

c)

திருக்குறள்

10.

சரியான பழமொழியைத் தேர்ந்தெடுக.

a)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

b)

அன்பான நண்பனை ஆச்சரியத்தில் அறி

c)

அன்பில்லா நண்பனை ஆபத்தில் அறி

d)

பண்பான நண்பனை ஆபத்தில் அறி