Free Printable Worksheets
Font size
More settings
தென்னை மரம் உயரமாக வளர்ந்தது.
உயரமாக
வளர்ந்தது
அக்காள் பணிவாகப் பாடம் சொல்லித் தந்தாள்.
பாடம்
பணிவாக
சிறுவர்கள் மேடையில் அழகாக நடனம் ஆடினர்.
மேடை
அழகாக
மெலிந்து காணப்பட்ட தன் நண்பனை கேலிச் செய்தான்.
மெலிந்து
நண்பன்
வெள்ளை நிற மகிழுந்து வெகுநேரமாகக் காத்திருக்கிறது.
மகிழுந்து
வெள்ளை
என் நண்பன் மிகவும் அன்பானவன்.
அன்பானவன்
பெற்றோர்கள் கண்டிப்பானவர்கள் இருக்க வேண்டும்.
பெற்றோர்கள்
கண்டிப்பானவர்
View all
7 questions
காலங்கள் ஆண்டு 2
Worksheet
•
2nd Grade
4 questions
சக மாணவர் மதிப்பீடு
1st Grade
10 questions
தமிழ்மொழி-இலக்கணம் (குற்றியலுகரம்)
1st - 5th Grade
P3 சொற்பொருள்
2nd - 4th Grade