NEW
Font size
Worksheetsசங்க இலக்கியம் - புறம்
Total questions: 25
Worksheet time: 13mins
மலைபடுகடாம் நூலுக்கு வேறு பெயர் என்ன?
கூத்தராற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
குறிஞ்சிப்பாட்டு.
பத்துப்பாட்டில் கடையேழு வள்ளல்களைப் பற்றி குறிப்பிடும் நூல்
எது?
சிறுபாணாற்றுப்படை
மதுரைக்காஞ்சி
பெரும்பாணாற்றுப்படை
குறிஞ்சிப்பாட்டு
திருமுருகாற்றுப்படையில் எந்தத் தெய்வம் குறிப்பிடப்படுகிறது?
முருகன்
இந்திரன்
சிவன்
திருமால்
ஆறு என்பதற்கு பொருள் என்ன?
வழி
நூல்
மலை
பாட்டு
பத்துப்பாட்டில் அக நூல்கள் எத்தனை?
2
4
3
5
பத்துப்பாட்டில் புற நூல்களின் எண்ணிக்கை?
6
2
3
4
பத்துப்பாட்டில் அகமும் புறமும் சார்ந்த நூல்களின் எண்ணிக்கை என்ன?
1
5
4
2
குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் யார்?
நக்கீரர்
கபிலர்
நத்தனார்
மாங்குடி மருதனார்
புறநானூற்றில் அதிக பாடல்களைப் பாடியவர் யார்?
பெருங்கடுங்கோ
கபிலர்
பேயனார்
ஒளவையார்
ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள நூல் எது?
கலித்தொகை
புறநானூறு
பரிபாடல்
குறுந்தொகை
“அவனை அவர் பாடியது” என்று பாடும் நூல் எது?
கலித்தொகை
புறநானூறு
பரிபாடல்
குறுந்தொகை
அதியமானைப் பாடிய புலவர் யார்?
பெருங்கடுங்கோ
கபிலர்
பேயனார்
ஒளவையார்
குமணனிடம் பரிசில் பெற வேண்டி சென்ற புலவர் யார்?
பெருஞ்சித்திரனார்
கபிலர்
பேயனார்
ஒளவையார்
வாழ்த்தியல், பரிசில் கடாநிலை துறைகள் எதில் பாட்பபெறும்?
கலித்தொகை
புறநானூறு
பரிபாடல்
குறுந்தொகை
கடுவன் என்பது
ஆண் குரங்கு
பெண் குரங்கு
எருமை
புலி
முதிரை மலையின் தலைவன்
பாரி
பேகன்
குமணன்
நள்ளி
உமணர் - பொருள் தருக.
எண்ணெய் வணிகர்
உப்பு வணிகர்
நெல் வணிகர்
பொன் வணிகர்
வருபுனல் வாயில் என்றழைக்கப்படும் நகரம்?
மதுரை
வஞ்சி
உறந்தை
தஞ்சை
“தமிழ் நிலைபெற்ற தாங்கு அரு மரபின்” என்னும் அடி இடம் பெற்றுள்ள நூல் எது?
மலைபடுகடாம்
மதுரைக்காஞ்சி
சிறுபாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
செழியன் என்னும் சொல் எந்த மன்னர் மரபைக் குறிக்கும்?
சேரர்
சோழர்
பாண்டியர்
வேளிர்
குணபுலம் காவலர் மருமான் என்பது யாரைக் குறிக்கும்?
சேரர்
சோழர்
பாண்டியர்
வேளிர்
சிறுபாணாற்றுப்படை -----இலக்கியங்களில் ஒன்றாகத் திகழ்கிறது
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
அகநானூறு
புறநானூறு
முதிரை மலை நாட்டை ஆண்டவன்
எழினி
ஆய்
மலையன்
ஓரி
கானகம் என்பது
காடு
வேளிர்
வயல்
ஓடை
முல்லைக்கு தேர் தந்தவன்
நள்ளி
பாரி
காரி
அதியமான்
