wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம், தற்படிப்பு

Total questions: 21

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

ஆன், ஆல் எவ்வகை உருபுகள்?

a)

அ)  விகுதி

b)

ஆ) இடைநிலை

c)

இ)  சாரியை

d)

ஈ) உவமம்

2.

சால, உறு,தவ எவ்வகைச் சொற்கள்?

a)

பெயர்ச்சொல் 

b)

வினைச்சொல்

c)

இடைச்சொல்

d)

உரிச்சொல்

3.

தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

a)

6

b)

2

c)

3

d)

4

4.

காலம் காட்டும் தொகை இலக்கணம் எது?

a)

பண்புத்தொகை

b)

வினைத்தொகை

c)

வேற்றுமைத்தொகை

d)

உம்மைத்தொகை

5.

பால் பருகினான் எவ்வகை வேற்றுமைத்தொகை?

a)

மூன்றாம் வேற்றுமைத்தொகை

b)

இரண்டாம் வேற்றுமைத்தொகை

c)

நான்காம் வேற்றுமைத்தொகை

d)

ஐந்தாம் வேற்றுமைத்தொகை

6.

ஊர் நீங்கினான் எவ்வகை வேற்றுமைத் தொகை?

a)

மூன்றாம் வேற்றுமைத்தொகை

b)

இரண்டாம் வேற்றுமைத்தொகை

c)

நான்காம் வேற்றுமைத்தொகை

d)

ஐந்தாம் வேற்றுமைத்தொகை

7.

வெண்மை, சதுரம், இனிமை என்பன?

a)

பண்புத்தொகை

b)

அன்மொழித்தொகை

c)

வேற்றுமைத்தொகை

d)

உம்மைத்தொகை

8.

இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து வந்து பொருள் தருவது?

a)

பண்புத்தொகை

b)

அன்மொழித்தொகை

c)

வேற்றுமைத்தொகை

d)

உம்மைத்தொகை

9.

கயல்விழி வந்தால் எவ்வகைத் தொகை இலக்கணம்?

a)

பண்புத்தொகை

b)

அன்மொழித்தொகை

c)

வேற்றுமைத்தொகை

d)

உம்மைத்தொகை

10.

பச்சோந்தி சிறுகதையின் ஆசிரியர் யார்?

a)

எட்கர் ஆலன்போ

b)

வீரமாமுனிவர்

c)

அந்தோண் செகவ்

d)

அடிச்சி

11.

பைத்தியமெனப் பொருள்படும் அச்சுமேலி எந்த மொழிச் சொல்லிலிருந்து புனையப்பட்டிருக்கும் பெயர்

a)

இலத்தின் மொழி

b)

தமிழ் மொழி

c)

ருஷ்ய மொழி

d)

ஆங்கில மொழி

12.

ஹுரியூக்கினை கடித்த விலங்கு எது?

a)

நாய்

b)

பூனை

c)

பாம்பு

d)

மாடு

13.

பன்றியின் உறுமல் என்ற பொருள் கொண்ட பெயர் எது?

a)

அச்சுமேலவ்

b)

 எல்தீரின்

c)

ஹுரியு

d)

ழிகாவ்

14.

பர்சோய் நாய் யாருக்குப் பிடிக்காது?

a)

அச்சுமேலவ்

b)

எல்தீரின்

c)

ஹுரியு

d)

ஜெனரல் ழிகாவ்

15.

அச்சுமேலவ் உடன் இருந்த காவலாளி பெயர் என்ன?

a)

அந்தோண் செகவ்

b)

எல்தீரின்

c)

ஹுரியு

d)

ழிகாவ்

16.

உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

a)

எட்கர் ஆலன்போ

b)

வீரமாமுனிவர்

c)

வைக்கம் முகம்மது பஷீர்

d)

அடிச்சி

17.

உலகப் பிரசித்தி பெற்ற மூக்கின் சொந்தக்காரனுக்கு எவ்வளவு வயது?

a)

34

b)

24

c)

54

d)

14

18.

உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு கதையின் நாயகன் என்ன வேலை செய்து கொண்டிருந்தான்?

a)

தச்சர்

b)

கொத்தனார்

c)

ஓவியர்

d)

சமையல்காரர்

19.

கதைநாயகனின் சம்பளத்தை யார் வாங்கிச் செல்கிறார்?

a)

அம்மா 

b)

அப்பா

c)

அண்ணன்

d)

மனைவி

20.

எத்தனை முறை திரைப்படங்களில் நீளமூக்கன் நடித்துள்ளான்?

a)

4

b)

3

c)

2

d)

5

21.

நீளமூக்கு எதனால் ஆனது என்று எதிர்க்கட்சிகள் கூறின.

a)

இரும்பு

b)

பித்தளை

c)

ரப்பர்

d)

தங்கம்