wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எண் தொடர் ஆண்டு 3

Total questions: 10

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

ஒன்று ஒன்றாக எண்ணி எழுதுக.

1045, 1046, 1047, _____

a)

1049

b)

1048

c)

1050

d)

1051

2.

கொடுக்கப்பட்டுள்ள எண் ஏறு வரிசையா அல்லது இறஙகு வரிசையா என்பதைக் குறிப்பிடுக.

2634, 2534, 2434, 2334, 2234

a)

ஏறு வரிசை

b)

இறஙகு வரிசை

3.

எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் கண்டறிக.

3560, 4560, _____, 6560, 7560

4 lines
4.

பத்து பத்தாக குறைதல்.

2170, 2160, 2150, 2140, _____

a)

2310

b)

2120

c)

2130

d)

2110

5.

பின்வரும் எண் ஒன்று ஒன்றாக அதிகரிக்கிறது.

4786

இந்த எண்ணுக்கு முன் வரும் எண் யாது?

a)

4787

b)

4758

c)

4786

d)

4785

6.

இந்த எண் ஆயிரம் ஆயிரமாக குறைக்கிறது.

6345

ஐந்தாவது இடத்தில் வரும் எண் யாது?

4 lines
7.

பின்வரும் எண் நூறு நூறாக அதிகரித்தால் அடுத்து வரும் எண் யாது?

4950

a)

5050

b)

4900

c)

4980

d)

4990

8.

எண் தொடரின் வரிசையைக் குறிப்பிடுக.

5720, 5730, 5740, 5750, 5760

a)

ஒன்று ஒன்றாக ஏறு வரிசை

b)

நூறு நூறாக இறஙகு வரிசை

c)

பத்து பத்தாக ஏறு வரிசை

d)

ஆயிரம் ஆயிரமாக இறஙகு வரிசை

9.

இறஙகு வரிசையில் உள்ள எண்ணைப் பூர்த்திச் செய்க.

8324, 8224, 8124, _____, 7924

a)

8224

b)

8024

c)

7824

d)

7724

10.

ஏறு வரிசையில் ஒன்று ஒன்றாக அதிகரித்தால் இந்த எண்ணுக்குப் பின் வரும் எண் யாது?

6598

4 lines