wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

MUKUNDAN"S LIVE MATH OLIMPIAD ( ஆண்டு 3 )

Total questions: 15

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஆறாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து எட்டு.

a)

6798

b)

6968

c)

6537

d)

8789

2.

9424

a)

ஒன்பதாயிரத்து நானூற்று இருபத்து நான்கு

b)

நான்காயிரத்து நானூற்று எட்டு

c)

ஐயாயிரத்து ஐந்நூற்று எழுபத்து ஒன்று

d)

எட்டாயிரத்து ஒன்பது

3.

4682 விட 4628 ______________________

4628 விட 4682 ______________________

a)

அதிகம் / குறைவு

b)

குறைவு / அதிகம்

4.

2672 , _________, 2692 , __________, _________ , __________, 2732

a)

2682 , 2702, 2722, 2742

b)

2682 , 2710, 2712, 2722

c)

2673 , 2702, 2713, 2731

d)

2682 , 2702, 2712, 2722

5.

இட மதிப்பு


6379

a)

ஆயிரம்

b)

நூறு

c)

ஒன்று

d)

பத்து

6.

இலக்க மதிப்பு

7824

a)

7

b)

7000

c)

700

d)

70

7.

425 + 332 =

a)

765

b)

745

c)

746

d)

757

8.

12 x 6 =

a)

78

b)

76

c)

72

d)

74

9.

56  ÷\div 8 = 

a)

7

b)

8

c)

6

d)

9

10.

a)

 14\frac{1}{4}  

b)

 12\frac{1}{2}  

c)

 48\frac{4}{8}  

d)

 28\frac{2}{8}  

11.
a)

10.20

b)

01.25

c)

11.25

d)

12.20

12.

திரு.ராமன் மாதந்தோறும்  RM340 தன் மகிழுந்துக்காக வங்கியில் கடன் செலுத்தினார். அவர் அரை ஆண்டில் எவ்வளவு பணம் செலுத்தியிருப்பார் ?



(a)  

13.

தமிழரசி " சிவனருள்' மாத இதழில் முதல் நாள் 16\frac{1}{6} பாகமும் மறுநாள்  12\frac{1}{2}   பாகமும் படித்தாள்.அவள் படித்த மொத்த பாகம் என்ன ?



(a)  

14.

நிமிட முள் 6 சுற்று சுற்றினால் அது எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவு ?

(a)   மணி

15.

திரு. மதி RM 20 ஐ , RM 2, 50 சென் , 20 சென் என்று மாற்றினார். அவர் எட்டு RM 2, ஆறு 50 சென்னும் பெற்றார்.மேலும் அவர் 20 சென் நாணயங்கள் எத்தனை பெறுவார் ?

(a)