wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சத்துள்ள வகைகள் (Nutrients)

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

உணவில் ________உள்ளன.

a)

ஒரே சத்துள்ள வகை

b)

பலவகைச் சத்துள்ள வகைகள்

c)

இரண்டும் சத்துள்ள வகைகள்

d)

கனிச்சத்து போன்ற சத்துள்ள வகை

2.

சத்துள்ள உணவு நமக்கு ஏன் தேவைப்படும்?

a)

உடல் வளர்ச்சி காரணத்தால்

b)

உடல் வலிமை காரணத்தால்

c)

உடல் வளர்ச்கும் வலிமைக்கும் காரணத்தால்

d)

அதன் பலன்கள் காரணத்தால்

3.

உணவுகளில் எத்தனை சத்துள்ள வகைகள் உள்ளன?

a)

ஒன்று

b)

ஆறு

c)

நான்கு

d)

இரண்டு

4.

பாலில் எந்தச் சத்துள்ள வகை உள்ளது?

a)

புரதச்சத்து

b)

கொழுப்புச் சத்து

c)

உயிர்ச் சத்து

d)

புரதத் சத்து

5.

நாங்கள் பால் ஏன் குடிக்க வேண்டும்?

a)

அதன் பலன்கள் காரணத்தால்

b)

உடல் உறுதி காரணத்தால்

c)

உடல் வளர்ச்சி காரணத்தால்

d)

உடல் உளர்ச்சிக்கும் உடல் உறுதிக்கும் காரணத்தால்

6.

எந்தெந்த உணவு வகைகளில் இரும்புச்சத்து உள்ளன?

a)

b)

c)

d)

7.

நமக்கு சத்துள்ள வகைகள் எப்படிக் கிடைக்கும்?

a)

பழங்களைச் சாப்பிடும் போது

b)

காய்கறிகளைச் சாப்பிடும் போது

c)

பழங்களையும் காய்கறிகளையும் சாப்பிடும் போது

d)

பலகாரங்களைச் சாப்பிடும் போது

8.

எந்த உணவு சத்துகளைச் சாப்பிடும் போது செரிமானத்துக்கு உதவுகிறது?

a)

மாவுச்சத்து

b)

புரச்சத்து

c)

நார்ச்சத்து

d)

கனிச்சத்து

9.

சோறு, ரொட்டி, உருளைக்கிழங்கு போன்ற உணவுகளைச் சாப்பிடும் போது ஏன் முக்கியமானது?

a)

மாவுச்சத்து உள்ளது

b)

புரதச்சத்து

c)

உயிர்ச்சத்து

d)

நார்ச்சத்து

10.

மாவுச்சத்து உடலுக்குச் எதைத் தரும்?

a)

சத்தியும் வெப்பமும்

b)

உடல் வலிமை

c)

உடல் வளர்ச்சி

d)

உடல் உறுதி