Worksheetsஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வலிமிகும்
Total questions: 20
Worksheet time: 9mins
கை + குட்டை=
கைச்சட்டை
கைக்குட்டை
கைப்பை
கைகுட்டை
பூ+சரம்=
பூச்சரம்
பூசரம்
பூக்கடை
பூக்கரம்
நா +பிறழ்=
நாவிறழ்
நாப்பிறழ்
நாபிறழ்
நாக்குறல்
கை+ விரல்=
கைவிரல்
கைவ்விரல்
கைவுரல்
கைக்குரல்
கை + தடி=
கைச்சட்டை
கைதடி
கைத்தடி
கைத்தாடி
கைத்தொழில்=
கைத் + தொழில்
கைச் + சட்டை
கை + தடி
கை + தொழில்
பூச்சாடி=
பூ + சாடி=
பூ+ ச்சாடி
பூ+ கொடி
பூ +சரம்
_____யின் குரல் கேட்டு அம்மா அறைக்கு விரைந்தார்.
கைத்தாடி
கைக்குழந்தை
கைப்பை
கைத்தடி
_____ கொழுந்து விட்டு எரிந்தது.
தைமாதம்
தைப்பொங்கள்
தீப்பந்தம்
தீக்காயம்
தாத்தாவின் ______காணவில்லை.
கைப்பிடி
கைத்தடி
கைவிரல்
கைத்தொழில்
பூ + கடை =
பூ கடை
பூகடை
பூக்கடை
பூக் கடை
தீ + பந்தம் =
தீ பந்தம்
தீபந்தம்
தீப்பந்தம்
தீப் பந்தம்
கை + விரல் =
கை விரல்
கைவிரல்
கைவ்விரல்
கைவ் விரல்
கை + தடி =
கை தடி
கைத்தடி
கைத் தடி
கைதடி
கை + தொழில் =
கை தொழில்
கைத்தொழில்
கைத் தொழில்
கைதொழில்
தீ + காயம் =
தீ காயம்
தீக்காயம்
தீக் காயம்
தீகாயம்
தை + பூசம் =
தை பூசம்
தைப்பூசம்
தைப் பூசம்
தைபூசம்
பூ + செண்டு =
பூ செண்டு
பூச்செண்டு
பூச் செண்டு
பூசெண்டு
தை + மாதம் =
தை மாதம்
தைமாதம்
தைம்மாதம்
தைம் மாதம்
நா + பிறழ் =
நா பிறழ்
நாப்பிறழ்
நாப் பிறழ்
நாபிறழ்
