NEW
Font size
S
M
L
XL
Worksheetsஉவமைத்தொடர்
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அன்று நடந்த சம்பவம் என்னுடைய மனதில்
a)
சிலை மேல் எழுத்துப் போல
b)
கண்ணினைக் காக்கும் இமை போல
2.
அந்த பூனை தன்னுடைய குட்டிகளைக் _____________ காத்தது
a)
சிலை மேல் எழுத்துப் போல
b)
கண்ணினைக் காக்கும் இமை போல
3.
தன் நண்பன் அவனை ஏமாற்றியது ________ அழியாமல் இன்றளவும் பதிந்துள்ளது.
a)
சிலை மேல் எழுத்துப் போல
b)
எலியும் பூனையும் போல
c)
கண்ணினைக் காக்கும் இமைப் போல
4.
அம்மா தனது பிள்ளைகளை தீ விபத்திலிருந்து _______ காத்துக் காப்பாற்றினார்.
a)
காந்தம் இரும்பைக் கவர்வது போல
b)
சிலை மேல் எழுத்துப் போல
c)
கண்ணினைக் காக்கும் இமைப் போல
5.
கடந்த ஆண்டு வியாபினிக்குத் தன் தோழி அவளுக்காகக் கொண்டாடிய பிறந்த நாள் இன்றளவும் அவளது மனதில் _____ நீங்கா இடம் பிடித்துள்ளது .
a)
சிலை மேல் எழுத்துப் போல
b)
கண்ணினைக் காக்கும் இமைப் போல
c)
காட்டு தீ போல
Reset
