Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

CLASS 7 - MATHS - T1 - 1. எண்ணியல் - NUMBER SYSTEM

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நண்பகல் 12 மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை +18˚C ஆகும். வெப்பநிலை மணிக்கு

3˚C வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை –12˚C ஆக இருக்கும்?

The temperature at 12 noon at a certain place was 18 ° above zero. If it decreases
at the rate of 3 ° per hour at what time it would be 12 ° below zero?

a)

நள்ளிரவு 12 மணி

12 mid night

b)

நண்பகல் 12 மணி

12 noon

c)

10 மு.ப

10 am

d)

10 பி.ப.

10 pm

2.

குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.

Identify the problem with negative numbers as its answer:

a)

−9 + (−5)+ 6

b)

1 8 + (−12) − 6

c)

−4 + 2 +10

d)

10+(–4)+8

3.

(−10)+ (+7) = ____

a)

+3

b)

-3

c)

-17

d)

+17

4.

(−8)+10 + (−2) = ____

a)

2

b)

8

c)

0

d)

20

5.

20 +(−9)+ 9 = ____

a)

20

b)

29

c)

11

d)

38

6.

(−5)− (−18) = ____

a)

23

b)

-13

c)

13

d)

-23

7.

(−100)− 0 +100 = ____

a)

200

b)

0

c)

100

d)

-200

8.

பின்வருவனவற்றில் எதன் மதிப்பு –30 ஆக இருக்கும்?

Which of the following expressions is equal to –30.

a)

–20 – (–5 x 2)

b)

(6 x 10) – (6 x 5)

c)

(2 x 5) + (4 x 5)

d)

(–6) x (+5)

9.

(5 × 2)+(5 × 5) = 5 × (2 + 5) இச்சமன்பாடுக் குறிக்கும் பண்பு எது?

Which property is illustrated by the equation: (5 × 2)+(5 × 5) = 5 × (2 + 5)

a)

பரிமாற்றுப் பண்பு

commutative

b)

அடைவுப் பண்பு

closure

c)

பங்கீட்டுப் பண்பு

distributive

d)

சேர்ப்புப் பண்பு

associative

10.

11×(–1)=_____

a)

-1

b)

0

c)

+1

d)

-11

11.

(−12)× (−9) = _____

a)

108

b)

-108

c)

+1

d)

-1

12.

பின் வருவனவற்றுள் எது ஒரு முழுவைக் குறிக்காது.

Which of the following does not represent an Integer?

a)

0 ÷(−7)

b)

20 ÷(−4)

c)

(−9)÷ 3

d)

(12)÷ 5

13.

(−16)÷ 4 இக்கு சமமானது எது?

(−16)÷ 4 is the same as

a)

−(−16 ÷ 4)

b)

−(16)÷(−4)

c)

16 ÷(−4)

d)

−4 ÷16

14.

(−200)÷10 என்பது

(−200)÷10 is

a)

20

b)

-20

c)

-190

d)

210

15.

பின்வரும் எந்தச் செயலியில் முழுக்களின் தொகுப்பு ‘அடைவுப் பண்பை ’ பெறாது?

The set of integers is not closed under

a)

கூட்டல்

Addition

b)

கழித்தல்

Subtraction

c)

பெருக்கல்

Multiplication

d)

வகுத்தல்

Division