wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொழிற்பெயர் பயிற்சி 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பூச்செடிகள் .................... அமலாவுக்கு விருப்பமான மகிழி ஆகும்.

a)

பார்பது

b)

நடுவது

c)

வரைவது

2.

மாலை வேளையில் தொலைக்காட்சி ................... என் தங்கையின் தினசரி நடவடிக்கை.

a)

ஆடுதல்

b)

எடுத்தல்

c)

பார்த்தல்

3.

சீலா தோட்டத்தில் மலர்ந்திருந்த வாசமுள்ள மல்லிகை மலர்களைப் ..................... .

a)

பிடித்தாள்

b)

வெட்டினாள்

c)

பறித்தாள்

4.

ஓய்வு நேரத்தில் வீட்டை ...................... அம்மாவுக்குப் பிடித்த நடவடிக்கை ஆகும்.

a)

அலங்கரித்தல்

b)

மடித்தல்

c)

அடித்தல்

5.

ரவிவர்மா மனங்கவர் இயற்கைக் காட்சிகளை ஓவியமாக ...................... .

a)

வரைந்தார்

b)

மடித்தார்

c)

நடித்தார்

6.

போதைப்பொருளின் பாதிப்பைப் பற்றி .......................... சுகாதார அமைச்சின் முக்கியக் கடமை ஆகும்.

a)

சிரித்தல்

b)

கொடுத்தல்

c)

விளக்குதல்

7.

காவியா வெயிலில் உலர்ந்த துணிகளை .................... .

a)

துவைத்தாள்

b)

மடித்தாள்

c)

வாங்கினாள்

8.

பல்வகை நூல்களை ....................... மாணவரின் அறிவை வளர்க்க உதவும்.

a)

பார்த்தல்

b)

வரைதல்

c)

வாசித்தல்

9.

நெல் ..................... அந்தக் கிராமத்து மக்களின் முக்கியத் தொழிலாகும்.

a)

பயிரிடுதல்

b)

உண்ணுதல்

c)

எடுத்தல்

10.

தொழிற்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடு .

a)

பட்டதாரி

b)

விவசாயி

c)

நடுதல்

d)

ஆசிரியர்