Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா இடங்கள் படிவம் 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

துணி + கட்டு

a)

துணிக்கட்டு

b)

துணி கட்டு

2.

பணி + செய்

a)

பணி செய்

b)

பணிச் செய்

3.

நடிகர் + படம்

a)

நடிகர் படம்

b)

நடிகர்ப்படம்

4.

தம்பி + சட்டை

a)

தம்பிச்சட்டை

b)

தம்பி சட்டை

5.

நன்மை + தீமை

a)

நன்மை தீமை

b)

நன்மைத் தீமை

6.

வரவு + செலவு

a)

வரவுசெலவு

b)

வரவுச்செலவு

7.

வெடி + குண்டு

a)

வெடிக்குண்டு

b)

வெடிகுண்டு

8.

படர் + கொடி

a)

படர்கொடி

b)

படர்க்கொடி

9.

வள்ளி + திருமணம்

a)

வள்ளித்திருமணம்

b)

வள்ளி திருமணம்

10.

வளர் + தமிழ்

a)

வளர்தமிழ்

b)

வளர்த்தமிழ்