wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் ஆண்டு 1

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.
a)
முதல
b)

வழல

2.

இவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

பாரதியார்

3.

இந்த குறளின் சரியான பொருள் எது?

a)

எழுத்துக்கள் எல்லாம் 'அ' எனும் எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது

b)

இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

4.
a)

பகவன் முதற்றே உலகு

b)

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

5.
a)

இனிய உளவாக இன்னாத கூறல்

b)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி