WorksheetsHTMV
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இலங்கையில் அழிவடைந்த தாவர பேதம் எது?
a)
மா
b)
ரம்புட்டான்
c)
வெரனிய கறிமிளகாய்
d)
மிளகாய்
2.
சாடிகளில் தொங்கவிடக்கூடிய பயிர்ச்செய்கை எவ்வாறு அழைக்கப்படும்?
a)
கோக்கிடாமா
b)
ஆகாய பயிர்ச்செய்கை
c)
பொன்சாய்
d)
தாவர ஒட்டு
3.
முளைகட்டிய பயறு வித்துக்களை எத்தனை நாட்களுக்கு உணவாக உட்கொள்ளலாம்?
a)
5
b)
2-4
c)
3-5
d)
10
4.
வரையறுக்கப்பட்ட இடங்களுக்கு பொருத்தமான பயிர் செய்கை முறை யாது?
a)
படிக்கட்டு பயிர்ச்செய்கை
b)
பயிர்ச்செய்கை குடை
c)
பாத்தி முறை
d)
மண்ணின்றிய பயிர்ச்செய்கை
5.
செயற்றிட்ட படிமுறைகளில் மூன்றாவது படிமுறை எது?
a)
மீள் நோக்குதல்
b)
திட்டமிடல்
c)
தீர்மானித்தல்
d)
நடைமுறைப்படுத்தல்
100 %
