Worksheetsகணிதம் ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.1/2 விழுக்காட்டில் குறிப்பிடு
a)
50%
b)
20%
c)
30%
d)
40%
2.
2. 1/5 பின்னத்தை விழுக்காட்டில் குறிப்பிடு
a)
20%
b)
50%
c)
30%
d)
40%
3.
3.1/5 விழுக்காட்டில் குறிப்பிடு
a)
25%
b)
30%
c)
40%
d)
20%
4.
4. 0.5 விழுக்காட்டில் குறிப்பிடு
a)
25%
b)
75%
c)
50%
d)
5%
5.
5. 100 மாணவர்களின் 1/4 பகுதியினர் ஆண்கள் .அப்படிெயன்றால் பெண் மாணவர்களின் விழுக்காடு என்ன ?
a)
25%
b)
35%
c)
50%
d)
75%
6.
6. 10 இல் 70%
a)
4
b)
5
c)
7
d)
3
7.
7. 3/4 விழுக்காட்டில் என்ன ?
a)
55%
b)
75%
c)
25%
d)
35%
8.
8. கவின் 50 மிட்டாய்கள் வைத்திருந்தான். அவற்றில் 40% மிட்டாய்களை தம்பிக்கு கொடுத்தான். அவன் தம்பிக்கு கொடுத்த மிட்டாய்களின் எண்ணிக்கை என்ன ?
a)
20
b)
30
c)
40
d)
10
9.
9. 80 % பின்னத்தில் குறிப்பிடு
a)
3/5
b)
1/10
c)
6/10
d)
4/5
10.
10. 3/5 பின்னம் 60 %க்கு சமமானது .
a)
சரி
b)
தவறு
100 %
