wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

NMMS MODEL

Total questions: 11

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டுமாயின் அக்கட்சி

எத்தனை ஆண்டுகள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்?

       1). 3 ஆண்டுகள்      2). 5 ஆண்டுகள்      3). 7 ஆண்டுகள்      4). 10 ஆண்டுகள்

a)

3 ஆண்டுகள்

b)

5 ஆண்டுகள்

c)

7 ஆண்டுகள்

d)

10 ஆண்டுகள்

2.

ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டுமாயின் அக்கட்சி

இறுதியாக நடைபெற்ற தேர்தலில் எத்தனை சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்?

1). 4 சதவீதம்         2). 2 சதவீதம்                3). 6 சதவீதம்        4). 5 சதவீதம்

a)

4 சதவீதம்     

b)

2 சதவீதம்

c)

6 சதவீதம்

d)

5 சதவீதம்

3.

அரசியல் கட்சிகள் கொள்கை வகுப்பாளர்களுக்கும் குடிமக்களுக்கும் இடையே ----------இருக்கிறது.

a)

தலைவராக

b)

தொண்டராக

c)

பாலமாக

d)

செயல் உறுப்பினராக

4.

மதுரா விஜயம் என்ற நூலின் ஆசிரியர்

a)

கிருஷ்ணதேவராயர்

b)

சேக்கிழார்

c)

ஜெயதேவர்

d)

கங்காதேவி

5.

தங்கா என்னும் வெள்ளி நாணயங்களை அறிமுகம் செய்தவர்.

a)

அலாவுதீன் கில்கி

b)

குத்புதீன் ஐபக்

c)

இல்துமிஷ்

d)

முகமதுபின் துக்ளக்

6.

கீழ்க்கண்டவற்றுள் இத்தாலியப் பயணி யார்?

a)

மார்க்கோ போலோ

b)

துவான் சுவாங்

c)

நிக்கோலோ கோண்டி

d)

டோமிங்கோ பயஸ்

7.

தனது தலைநகரை டெல்லியிலிருந்து தௌலதாபாத்திற்கு மாற்றியவர்.

a)

முகமது கோரி

b)

கஜினி முகமது

c)

முகமது பின் துக்ளக்

d)

பாபர்

8.

ரிக்ளா என்ற சொல்லின் பொருள்

a)

வரலாறு

b)

சுயசரிதை

c)

தலைமுறை

d)

பயணங்கள்

9.

ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

1). தேர்தலின் மூலம்      2). நியமனத்தின் மூலம்      3). சுய தேர்வின் மூலம்      4). கூட்டத்தின் மூலம்

a)

சுய தேர்வின் மூலம்

b)

நியமனத்தின் மூலம்

c)

கூட்டத்தின் மூலம்

d)

தேர்தலின் மூலம்

10.

இந்தியாவின் முதல் பிரதமர் யார்?

a)

ஜவாஹர்லால் நேரு

b)

விஜயலட்சுமி பண்டிட்

c)

லால் பகதூர் சாஸ்திரி

d)

ராஜேந்திர பிரசாத்

11.

அரசியல் கட்சிகள் பொதுவாக எவ்வாறு செயல்படுகின்றன?

1). மக்கள் சேவையில்      2). தனிப்பட்ட நலனில்      3). அரசியல் சாசனத்தில்      4). சமூக சேவையில்

a)

தனிப்பட்ட நலனில்

b)

அரசியல் சாசனத்தில்

c)

சமூக சேவையில்

d)

மக்கள் சேவையில்

Similar Resources on Wayground