WorksheetsPsalms 119 (26-75) Eng (KJV)
Total questions: 10
Worksheet time: 50mins
With what is the Psalmist's soul melteth?
சங்கீதக்காரனின் ஆத்துமா எதினால் கரைந்துபோகிறது?
Trouble
பிரச்சனை
Heaviness
சஞ்சலம்
Sorrow
துக்கம்
What does the Psalmist ask God not to happen to him?
சங்கீதக்காரன் தனக்கு என்ன நேரிடக்கூடாது என்று கர்த்தரிடம் கேட்கிறார்?
Be forsaken
கைவிடப்பட்டவனாக விடாதேயும்
Be slandered
அவதூறாக வைக்காதேயும்
Be put to shame
வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்
What does the Psalmist do in the path of God's commands?
தேவனுடைய கட்டளைகளின் பாதையில் சங்கீதக்காரன் என்ன செய்கிறான் ?
Run
ஓடுவார்
Meditate
தியானம் செய்வார்
Pray
ஜெபம் செய்வார்
What does the Psalmist find in the path of God's commands?
கர்த்தருடைய கட்டளைகளின் பாதையில் சங்கீதக்காரன் என்ன காண்கிறான்?
Guidance
வழிகாட்டுதல்
Delight
பிரியம்
Long life
நீண்ட ஆயுள்
In what does the Psalmist trust ?
சங்கீதக்காரன் எதில் நம்பிக்கை வைக்கிறார்?
God's command
கர்த்தரின் கட்டளை
God's salvation
கர்த்தரின் இரட்சிப்பு
Gods word
கர்த்தரின் வசனம்
On what does the Psalmist meditate?
சங்கீதக்காரன் எதை தியானிக்கிறார் ?
God's statutes
கர்த்தரின் பிரமாணங்கள்
God's words
கர்த்தரின் வார்த்தைகள்
God's love
கர்த்தரின் அன்பு
What does the Psalmist remember in the night?
சங்கீதக்காரன் இரவில் எதை நினைவில் கொள்கிறான்?
God's covenant
கர்த்தரின் உடன்படிக்கை
God's name
கர்த்தரின் நாமம்
God's ancient deeds
கர்த்தரின் பண்டைய செயல்கள்
When will the Psalmist rise to give thanks to the Lord ?
சங்கீதக்காரன் எப்போது கர்த்தரை துதிக்கும்படி எழுந்திருப்பான்?
In the morning
காலையில்
At sunrise
சூரிய உதயத்தில்
At midnight
பாதிராத்திரி
What does the Psalmist say was good for him?
சங்கீதக்காரன் தனக்கு எது நல்லது என்று கூறுகிறார்?
To be afflicted
உபத்திரவப்பட்டது
To be in distress
துன்பத்தில் இருப்பது
To be surrounded by those who love the Lord
கர்த்தரை நேசிப்பவர்களால் சூழப்பட்டிருக்க
What does the Psalmist say made him ?
சங்கீதக்காரன் அவனை எதனால் உண்டாக்கினார் என்று கூறுகிறான்?
God's command
கர்த்தரின் கட்டளை
God's word
கர்த்தரின் வார்த்தை
God's hand
கர்த்தரின் கரங்கள்
