NEW
Font size
Worksheetsஉவமைத்தொடர் படிவம் 5
Total questions: 15
Worksheet time: 11mins
ஆதரவு இல்லாத நிலை
மேற்காணும் பொருளுக்கு ஏற்ற உவமைத்தொடர் யாது?
சிறகு இழந்த பறவை போல
கொழு கொம்பற்ற கொடி போல
நீறு பூத்த நெருப்பு போல
மாலுமி இல்லாத கப்பல் போல
சினம், பகை போன்ற உணர்ச்சிகளை வெளியே காட்டிக் கொள்ளாமை
மேற்காணும் பொருளுக்கு ஏற்ற உவமைத்தொடர் யாது?
சிறகு இழந்த பறவை போல
கொழு கொம்பற்ற கொடி போல
நீறு பூத்த நெருப்பு போல
மாலுமி இல்லாத கப்பல் போல
நீண்ட நாள் பகைமை உணர்வை மறைத்து வைத்து, ஒருநாள் தக்க சமயம் வரும் பொழுது கவிதா தனது தோழியின் பிடித்த புத்தகத்தை கிழித்தெரிந்தாள்.
விழலுக்கு இறைத்த நீர் போல
கொழு கொம்பற்ற கொடி போல
மாலுமி இல்லாத கப்பல் போல
நீறு பூத்த நெருப்பு போல
பயனற்ற உழைப்பு
மேற்காணும் பொருளுக்கு ஏற்ற உவமைத்தொடர் யாது?
சிறகு இழந்த பறவை போல
கொழு கொம்பற்ற கொடி போல
விழலுக்கு இறைத்த நீர் போல
மாலுமி இல்லாத கப்பல் போல
இப்படம் உணர்த்தும் உவமைத்தொடர் யாது?
சிறகு இழந்த பறவை போல
கொழு கொம்பற்ற கொடி போல
நீறு பூத்த நெருப்புப் போல
மாலுமி இல்லாத கப்பல் போல
செயல் இழந்து நிற்கும் நிலை
மேற்காணும் பொருளுக்கு ஏற்ற உவமைத்தொடர் யாது?
சிறகு இழந்த பறவை போல
விழலுக்கு இறைத்த நீர் போல
நீறு பூத்த நெருப்பு போல
மாலுமி இல்லாத கப்பல் போல
திடீரென ஏற்பட்ட சாலை விபத்தில், மாலதி தனது பெற்றோர்களை இழந்ததால் அவள் யாரிடம் ஆதரவாக நாடுவது எனத் தவித்துக் கொண்டிருந்தாள்.
விழலுக்கு இறைத்த நீர் போல
கொழு கொம்பற்ற கொடி போல
மாலுமி இல்லாத கப்பல் போல
நீறு பூத்த நெருப்பு போல
இப்படம் உணர்த்தும் உவமைத்தொடர் யாது?
சிறகு இழந்த பறவை போல
விழலுக்கு இறைத்த நீர் போல
மாலுமி இல்லாத கப்பல் போல
மாலுமி இல்லாத கப்பல் போல
வியாபரத்துறையில் பல மடங்கு ஊதியம் கிடைக்குமென்று நினைத்த கேஷவ், சந்தையில் விழுக்காடு குறைந்த போது நட்டம் அடைந்தான்.
விழலுக்கு இறைத்த நீர் போல
கொழு கொம்பற்ற கொடி போல
மாலுமி இல்லாத கப்பல் போல
நீறு பூத்த நெருப்பு போல
கவினுக்கு அவனது தந்தையின் வழிகாட்டால் இல்லாததால் அவனது வாழ்வில் பல துன்பங்களைச் சந்திக்க நேர்ந்தது.
சிறகு இழந்த பறவை போல
கொழு கொம்பற்ற கொடி போல
நீறு பூத்த நெருப்புப் போல
மாலுமி இல்லாத கப்பல் போல
அந்தப் அரண்மனை கோட்டையில், இளவரசி ஹெர்லினாவுக்கு யாரும் ஆதரவு கொடுக்காததால் இராணியாகும் பட்டம் கிடைக்காமல் போனது.
சிறகு இழந்த பறவை போல
கொழு கொம்பற்ற கொடி போல
மாலுமி இல்லாத கப்பல் போல
நீறு பூத்த நெருப்பு போல
பூப்பந்து விளையாட்டில் பயிற்றுனர் இல்லாததால், ஓமிஷா யாரிடம் கற்று கொள்வது என்று திகைத்தாள்.
விழலுக்கு இறைத்த நீர் போல
கொழு கொம்பற்ற கொடி போல
மாலுமி இல்லாத கப்பல் போல
நீறு பூத்த நெருப்பு போல
இப்படம் உணர்த்தும் உவமைத்தொடர் யாது?
சிறகு இழந்த பறவை போல
விழலுக்கு இறைத்த நீர் போல
நீறு பூத்த நெருப்பு போல
மாலுமி இல்லாத கப்பல் போல
முறையான வழிக்காட்டல் இல்லாமை/ தலைமைத்துவம் இல்லாமை
மேற்காணும் பொருளுக்கு ஏற்ற உவமைத்தொடர் யாது?
சிறகு இழந்த பறவை போல
கொழு கொம்பற்ற கொடி போல
விழலுக்கு இறைத்த நீர் போல
மாலுமி இல்லாத கப்பல் போல
இப்படம் உணர்த்தும் உவமைத்தொடர் யாது?
சிறகு இழந்த பறவை போல
விழலுக்கு இறைத்த நீர் போல
மாலுமி இல்லாத கப்பல் போல
கொழு கொம்பற்ற கொடி போல
