Worksheetsவிலங்கு
Total questions: 3
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
கீழ்க்காணும் விலங்குகளுள் எது கூரிய கொம்பு கொண்டுள்ளது?
a)
ஆடு
b)
மான்
c)
பூனை
d)
குரங்கு
2.
பின்வருவனவற்றுள் எந்த விலங்கு தனது உடலை வெப்பமாக வைத்துக்கொள்ள தடித்த கொழுப்பு படலத்தைக் கொண்டிருக்கவில்லை?
a)
பெங்குவின்
b)
துருவக் கரடி
c)
துருவ அணில்
d)
கரடி
3.
உணவுச் சங்கிலியில் உற்பத்தியாளர் என்றால்?
a)
மட்கிப் போகச் செய்யும் ஓர் உயிரினம்.
b)
மற்றோர் உயிரினத்தால் உண்ணப்படும் ஒர் உயிரினம்.
c)
மற்றோர் உயிரினத்தை உண்ணும் ஓர் உயிரினம்.
d)
சுயமாக உணவு தயாரிக்கும் ஓர் உயிரினம்
100 %
