Worksheetsவேதம் பற்றிய கேள்விகள்
Total questions: 10
Worksheet time: 5mins
வேதம் என்பது எந்த மொழி சொல்லாகும்?
தமிழ்மொழி
வடமொழி
கன்னட மொழி
இலங்கிய மொழி
வேதம் என்பதின் பொருள் என்ன?
அறிவது
தெரிவது
மறை
கல்வி
வேதத்தைத் தமிழில் எவ்வாறு சொல்லப்படும் ?
அரி
கல்
மறை
வித்
மறையவர் என்று யாரை கூறுவர் ?
வேதத்தை படிப்பவர்
வேதத்தை அறிந்தவர்
வேதத்தை மறைந்தவர்
வேதத்தை ஓதுபவர்
வேதம் மறை என்று சொல்லப்படுவது ஏன் ?
கல்வி என்பது உண்டானதால்
உயர்ந்த கருத்துக்களைத் தனக்குள் மறைத்துக் கொண்டிருப்பதால்
வேதத்தை ஓதுபவர் மறையவரார்
வேதமே அனைத்துக்கும் காரணம்
உயர்ந்த கருத்துக்களைத் தனக்குள் மறைத்துக் கொண்டிருப்பதால் வேதத்திஊகு மறை என்று பெயர் ஏற்பட்டது என்று யாரை குறிப்பிடுகின்றார்கள்?
ஆதிசங்கரர்
மாணிக்கவாசக சுவாகிகள்
திருமூலர்
மகாவித்துவான் ஆறுமுக நாவலர்
திருமூலர் வேதத்தைப் பற்றி என்ன கூறினார்?
கல்வி என்பது உண்டாது
உயர்ந்த கருத்துக்களைத் தனக்குள் மறைத்துக் கொண்டிருப்பது
வேதத்தை ஓதுபவர் மறையவரார்
வேதமே அனைத்துக்கும் காரணம்
யார் வேதத்தை ஓதியதாகத் தேவாரம் குறிப்பிடுகிறது ?
தேவர்
இறைவன்
பெரியார்
நால்வர்
வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு', நால்வேதம் ஆறங்கமானாய்' என்ற தேவாரம் எதைக் குறிப்பிடுகிறது ?
வேதம் அனைத்துத் தருமங்களையும் குறிக்கிறது
இறைவன் வேதத்தை ஓதினார்
இறைவனை உணர்ந்ததை
வேதம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவியது
வேதியன் என்று ஒரு பெயர் இறைவக்குண்டு. இந்த கூற்று எந்த தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?
மாசில் வீணையும்
சொற்றுணை வேதியன்
வேதத்தை விட்ட
சலம்பூவோடு தூபம்
