Worksheets12 CS UNIT-(11-16)
Total questions: 55
Worksheet time: 28mins
Name
Class
Date
1.
DBMS-ன் விரிவாக்கம்?
a)
DataBase Management Symbol
b)
DataBase Managing System
c)
DataBase Management System
d)
DataBasic Management System
2.
ஒரு அட்டவணை என்பது
a)
வரிசை (tuple)
b)
பண்புக்கூறுகள்(attribute)
c)
உறவுகள் (relation)
d)
அமைப்பு (entity)
3.
எந்த தரவுத்தள மாதிரி பெற்றோர் குழந்தை உறவுநிலையை குறிப்பிடுகிறது?
a)
உறவுநிலை
b)
வலையமைப்பு
c)
படிநிலை
d)
பொருள்
4.
உறவுநிலை தரவுத்தள மாதிரி முதலில் யாரால் முன்மொழியப்பட்டது?
a)
E F Codd
b)
E E Codd
c)
E F Cadd
d)
E F Codder
5.
படிநிலை மாதிரி எந்த வகை உறவுநிலையை குறிப்பிடுகிறது?
a)
ஒன்று ஒன்று
b)
ஒன்று பல
c)
பல ஒன்று
d)
பல பல
6.
உறவுநிலை தரவுத்தளத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
a)
Chrise Date
b)
Hugh Darween
c)
Edgar Frank Codd
d)
Edgar Frank Cadd
7.
பின்வருவனவற்றுள் எது RDBMS?
a)
Dbase
b)
Foxpro
c)
Microsoft Access
d)
SQLite
8.
SELECT கூற்றுக்கு பயன்படும் சின்னம் எது?
a)
σ
b)
ᴨ
c)
X
d)
Ω
9.
ஒரு tuple என்பது
a)
table
b)
row
c)
attribute
d)
field
10.
ER மாதிரியை உருவாக்கியவர் யார்?
a)
Chen
b)
EF Codd
c)
Chend
d)
Chand
11.
எந்த கட்டளைகள் அட்டவணை வடிவமைப்பை உருவாக்குதல், உறவுநிலையை நீக்குதல் மற்றும் உறவுநிலை திட்ட வடிவமைப்பை மாற்றுதல் போன்ற செயற்பாடுகளுக்கான வரையறைகளை வழங்குகிறது?
a)
DDL
b)
DML
c)
DCL
d)
DQL
12.
எந்த கட்டளை அட்டவணையின் வடிவமைப்பை மாற்றி அமைக்க அனுமதிக்கிறது?
a)
SELECT
b)
ORDER BY
c)
MODIFY
d)
ALTER
13.
அட்டவணையை நீக்க பயன்படுத்த வேண்டிய கட்டளை
a)
DROP
b)
DELETE
c)
DELETES ALL
d)
ALTER TABLE
14.
வினவல்களை உருவாக்க பயன்படுவது
a)
SELECT
b)
ORDER BY
c)
MODIFY
d)
ALTER
15.
ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவை வரிசையாக்கம் செய்ய பயன்படும் clause
a)
SORT BY
b)
ORDER BY
c)
GROUP BY
d)
SELECT
16.
CSV கோப்பானது பின்வருபவனவற்றுள் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது.
a)
Flat File
b)
3D File
c)
String File
d)
Random File
17.
CRLF என்பதன் விரிவாக்கம்
a)
Control Return and Line Feed
b)
Carriage Return and Form Feed
c)
Control Router and Line Feed
d)
Carriage Return and Line Feed
18.
CSV கோப்பில் பல்வேறு செயல்பாடுகளுக்கான பைத்தான் செயற்கூறு?
a)
py
b)
xls
c)
csv
d)
OS
19.
உரை அல்லாத கோப்புகளை கையாளும் முறை
a)
உரை
b)
இருமநிலை
c)
xls
d)
Csv
20.
கோப்பில் ஒரு வரிசையை தவிர்க்கும் கட்டளை
a)
next()
b)
skip()
c)
omit()
d)
bounce()
21.
writer() முறையால் வழங்கப்படும் வரிமுறிப்பான்
a)
Line Terminator
b)
Enter key
c)
Form feed
d)
Data Terminator
22.
கொடுக்கப்பட்ட நிரலின் வெளியீடு
a)
chennai,mylapore
b)
mumbai,andheri
c)
Chennai
d)
chennai,mylapore Mumbai mumbai,andheri
23.
Dictionary தரவுகளுக்கான பொருள்
a)
listreader()
b)
reader()
c)
tuplereader()
d)
DicReader()
24.
கோப்பில் தரவு மாற்றம் அல்லது சேர்த்தல்
a)
பதிப்பித்தல்
b)
இறுதியில் சேர்த்தல்
c)
மாற்றம் செய்தல்
d)
திருத்துதல்
25.
கொடுக்கப்பட்ட நிரல் எழுதும் வெளியீடு
a)
Exam Quarterly Halfyearly
b)
Exam, Quarterly, Halfyearly
c)
E
d)
Exam,
26.
பின்வருவனவற்றுள் எது மொழி அல்ல?
a)
ஜாவாஸ்கிரிப்ட்
b)
PHP
c)
பெர்ல்
d)
HTML
27.
பைத்தான் நிரலில் C++ நிரலை தருவித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
wrapping செய்தல்
b)
பதிவிறக்கம் செய்தல்
c)
இணைத்தல்
d)
பிரித்தல்
28.
API ன் விரிவாக்கம்?
a)
Application Programming Interpreter
b)
Application Programming Interface
c)
Application Performing Interface
d)
Application Programming Interlink
29.
பைத்தான் மற்றும் C++ நிரல்களை இடைமுகப்படுத்துவதற்கான கட்டமைப்பு
a)
Ctypes
b)
SWIG
c)
Cython
d)
Boost
30.
பின்வருவனவற்றுள் எது உங்கள் குறிமுறையை தனித்தனி பகுதிகளாக பிரித்தெடுப்பதற்கான மென்பொருள் வடிவமைப்பு தொழில்நுட்பம்?
a)
பொருள்நோக்கு நிரலாக்கம்
b)
கூறுநிலை நிரலாக்கம்
c)
குறைந்த நிலை மொழி நிரலாக்கம்
d)
செயல்முறை நோக்கு நிரலாக்கம்
31.
நீங்கள் விண்டோஸ் இயக்க முறைமையுடன் தொடர்பு கொள்ள எந்த கூறுநிலை அனுமதிக்கிறது?
a)
OS கூறுநிலை
b)
sys கூறுநிலை
c)
CSV கூறுநிலை
d)
getopt கூறுநிலை
32.
சரங்களை எந்த மாதிரியாக பிரிக்கும்பொழுது பிழையின்றி அமைந்தால், getopt( ) வெற்று அணியை திருப்பி அனுப்பும்?
a)
argv மாறி
b)
opt மாறி
c)
args மாறி
d)
ifile com
33.
பின்வரும் நிரல் பகுதியில் உள்ள செயற்கூறின் பெயரை அடையாளம் காண்க. If name=='main': main(sys.argv[1:])
a)
main(sys.argv[1:])
b)
name
c)
main
d)
argv
34.
கீழ்கண்டவற்றுள் எது உரை, எண்கள், படங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த தரவுகளை செயலாக்கப் பயன்படும்?
a)
HTML
b)
C
c)
C++
d)
PYTHON
35.
__name__இது எதனை கொண்டுள்ளது?
a)
C++ filename
b)
main() name
c)
python filename
d)
os module name
36.
பின்வரும் எது ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும்?
a)
தரவுத்தளம்
b)
DBMS
c)
தகவல்
d)
பதிவுகள்
37.
SQLite எந்த தரவுத்தள அமைப்பைச் சார்ந்தது?
a)
ஒற்றைக் கோப்பு தரவுத்தளம்
b)
உறவுநிலை தரவுத்தளம்
c)
படிநிலை தரவுத்தளம்
d)
பொருள்நோக்கு தரவுத்தளம்
38.
பின்வரும் எந்த கட்டுப்பாட்டு அமைப்பு தரவுத்தளத்திலிருந்து பதிவுகளைப் பெற்றுத்தர பயன்படுகிறது?
a)
சுட்டு
b)
திறவுகோல்
c)
Cursor
d)
செருகும் புள்ளி
39.
பதிவுகளில் உள்ள மதிப்புகளில் செய்யப்படும் மாற்றங்களை சேமிக்கப் பயன்படும் கட்டளை எது?
a)
Save
b)
Save As
c)
Commit
d)
Oblige
40.
சில செயல்பாடுகளை SQL கட்டளைகள் செய்வதற்கு பின்வரும் எது இயக்கப்படுகிறது?
a)
execute( )
b)
key( )
c)
cursor( )
d)
run( )
41.
பின்வரும் எந்த சார்பு அட்டவணையிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பதிவுகளின் சராசரியைக் கொடுக்கிறது?
a)
Add( )
b)
SUM( )
c)
AVG( )
d)
AVERAGE( )
42.
எந்த செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும்.
a)
MAX( )
b)
LARGE( )
c)
HIGH( )
d)
MAXIMUM( )
43.
பின்வரும் எது முதன்மை அட்டவணை?
a)
sqlite_master
b)
sql_master
c)
main_master
d)
master_main
44.
SQL-ல் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் கூற்று எது?
a)
cursor
b)
select
c)
execute
d)
commit
45.
பின்வரும் எந்த துணை நிலைக்கூற்று நகல்களைத் தவிர்க்கும்?
a)
Distinct
b)
Remove
c)
Where
d)
GroupBy
46.
2D வரைபடத்தை உருவாக்க பயன்படும் பைத்தான் தொகுப்பு எது?
a)
matplotlib.pyplot
b)
matplotlib.pip
c)
matplotlib.numpy
d)
matplotlib.plt
47.
பைத்தான் தொகுப்பிற்கு அல்லது தொகுதிக்கு ஏற்ற தொகுப்பு மோலாண்மை மென்பொருள் எது?
a)
Matplotlib
b)
PIP
c)
plt.show()
d)
பைத்தான் தொகுப்பு
48.
pip-version கட்டளையின் நோக்கம்?
a)
PIP நிறுவப்பட்டுள்ளதா என கண்டறியும்
b)
PIP யை நிறுவும்
c)
தொகுப்பை பதிவிறக்கம் செய்யும்
d)
PIP பதிப்பை காண உதவும்
49.
pip list கட்டளையின் நோக்கம்?
a)
நிறுவப்பட்டுள்ள தொகுப்புகளை பட்டியலிடும்
b)
பட்டியல் கட்டளை
c)
PIP யை நிறுவும்
d)
நிறுவப்பட்டிருக்கும் தொகுப்புகள்
50.
Python -m pip install -U pip இல் 'U' குறிப்பு
a)
pipன் சமீபத்திய மதிப்பை பதிவிறக்கும்
b)
pipயை மேம்படுத்தும்
c)
pipயை அகற்றும்
d)
matplotlibயை மேம்படுத்தும்
51.
வெளியீடு பெறும் சரியான குறியீடு
a)
plt.plot([1,2,3],[4,5,1])
b)
plt.plot([1,2],[4,5])
c)
plt.plot([2,3],[5,1])
d)
plt.plot([1,3],[4,1])
52.
plt.plot(3,2) என்ற குறியீட்டின் வெளியீடு
a)
பிழை
b)
2
c)
3
d)
ஒரு புள்ளி வரைப்படம்
53.
ஒரு தொகுதியை செயல்படுத்தும் விசை
a)
F6
b)
F4
c)
F3
d)
F5
54.
கால இடைவெளி தரவு மாற்றத்தைக் காட்டும் விளக்கப்படம்
a)
Line chart
b)
Bar chart
c)
Pie chart
d)
Scatter plot
55.
வட்ட வரைப்படம் குறித்த கூற்றுகள்
a)
A சரி
b)
B சரி
c)
இரண்டும் சரி
d)
இரண்டும் தவறு
100 %
