Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

NMMS QUIZ -8TH -1

Total questions: 160

Worksheet time: 2hrs 51mins

Name
Class
Date
1.

1. 1757 ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்-------------------------------

      

a)

1. சுஜா – உத் - தெளலா  

b)

2.  சிராஜ் –உத்- தௌலா

c)

3. மீர்காசீம்

d)

4.  திப்பு சுல்தான்

2.

2. பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு------------------------

      

a)

1). 1757

b)

2). 1764

c)

3). 1765  

d)

4). 1775

3.

3. பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை-----------------------

      

a)

1. அலகாபாத் உடன் படுக்கை    

b)

2. கர்நாடகா உடன்படிக்கை

c)

3. அலி நகர் உடன்படிக்கை

d)

4. பாரிஸ் உடன்படிக்கை

4.

4. பாண்டிச்சேரி உடன்படிக்கையின் படி ------------------- கர்நாடகப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

      

a)

  1. முதல்   

b)

2. இரண்டாம்

c)

3. மூன்றாம்

d)

4. ஏதுமில்லை

5.

5. ஹைதர் அலி மைசூர் அரியணையில் ஏறிய ஆண்டு---------------

      

a)

1). 1756   

b)

2). 1761   

c)

3). 1763   

d)

4). 1764

6.

6. மங்களூரு உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது.

      

a)

  1. பிரெஞ்சுக்காரர்கள் - திப்பு சுல்தான்

b)

2. ஹைதர் அலி - கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்

c)

3. ஆங்கிலேயர் - திப்பு சுல்தான்

d)

4. திப்புசுல்தான் - மராத்தியர்கள்

7.

7. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர்---------------

      

a)

1. ராபர்ட் கிளைவ்

b)

2. வாரன் ஹேஸ்டிங்  

c)

3. காரன்வாலிஸ் 

d)

4. வெல்லஸ்லி

8.

8. ஆங்கிலேயருடன் பசின் உடன்படிக்கையை செய்து கொண்டவர்----------------

      

a)

1. இரண்டாம் பாஜிராவ்

b)

2. தெளலத்ராவ்  சிந்தியா

c)

3. சாம்பாஜி போன்ஸ்லே    

d)

4. சாயாஜி ராவ் கெய்க்வாட்

9.

9. மராத்திய பேரரசின் கடைசி பேஷ்வா-------------------

      

a)

1. பாலாஜி விஸ்வநாத்

b)

  2. இரண்டாம் பாஜிராவ்  

c)

3. பாலாஜி பாஜிராவ் 

d)

4. பாஜிராவ்

10.

10. துணைப்படை திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய சுதேச அரசு எது?

      

a)

1. அயோத்தி

b)

2. ஹைதராபாத்  

c)

3. உதய்பூர்   

d)

4. குவாலியர்

11.

11. அலி நகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு--------------

      

a)

1. கிபி 1757

b)

2. கிபி 1767

c)

3. கிபி 1747  

d)

4. கிபி 1707

12.

12. சிராஜ் - உத் – தெளலா யாருடைய பேரன் ஆவார்?

      

a)

1. நவாப் அன்வாருதீன்  

b)

2. நவாப் அலிவர்திகான்    

c)

3. நவாப் சந்தா சாகிப்      

d)

4. நவாப் முகம்மது அலி

13.

13. இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கியமான காரணம்-------------------

a)

1. ஆங்கிலேயரின் நாடு விரிவாக்க கொள்கை

b)

2. கர்நாடக பகுதியை ஆட்சி செய்தவர்களின் பலவீன நிலை

c)

3. கர்நாடகம் ஹைதராபாத் பகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமை பிரச்சனை

d)

4. ஏதும் இல்லை

14.

14. இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவதற்காக வாரிசு இழப்பு கொள்கையை கொண்டு வந்தவர்------------------

     

a)

   1. காரன்வாலிஸ் பிரபு

b)

2. ராபர்ட் கிளைவ்   

c)

3. வாரன் ஹேஸ்டிங்ஸ்

d)

4. டல்ஹௌசி பிரபு

15.

15. திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர்-------------------

      

a)

1. டல்ஹௌசி பிரபு

b)

2. வெல்லஸ்லி பிரபு  

c)

3. காரன்வாலிஸ் பிரபு  

d)

4. ராபர்ட் கிளைவ்

16.

16. திப்பு சுல்தான் இறப்புக்கு பின் -------------- வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது.

      

a)

1. ஹைதர் அலி   

b)

2. ஆங்கிலேயர்கள்

c)

3. மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார்

d)

4. காரன்வாலிஸ்

17.

17. 1800 -ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர்

      

a)

1. வெல்லஸ்லி   

b)

2. டல்ஹௌசி

c)

3. காரன்வாலிஸ்

d)

4. வாரன் ஹேஸ்டிங்ஸ்

18.

18. பொருத்துக.

1. அய் – ல - சப்பேல் உடன்படிக்கை        - (i) முதல் ஆங்கில மைசூர் போர்

2. சால்பை உடன்படிக்கை                  - (ii) முதல் கர்நாடகப் போர்,

3. பாரீஸ் உடன்படிக்கை                   - (iii) மூன்றாம் கர்நாடகப் போர்,

4. ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை          - (iv) முதல் மராத்திய போர்

5. மதராசு உடன்படிக்கை                   - (v) மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்

      

a)

  1. (i) (v) (ii) (iii) (iv)

b)

2. (ii) (iv) (iii) (v) (i)

c)

3. (i) (ii) (iii) (v) (iv)

d)

4. (iii) (v) (ii) (i) (iv)

19.

19. சரியான கூற்றை தேர்ந்தெடு.

1. அலிவர்திகான் மறைவுக்குப் பின்னர் சிராஜ் - உத் - தௌலா அரியணை ஏறினார்.

2. பிளாசிப் போரில் ஆங்கிலேய படையை வழிநடத்தியவர் ஹெக்டர் மன்றோ ஆவார்.

3. ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசுரிமை போர் இரண்டாம் கர்நாடக போருக்கு இட்டுச் சென்றது

4. வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்மே ஆவார்.

5. காரன்வாலிஸ் பிரபு காவல் துறையை உருவாக்கினார்.

      

a)

1). 1,2- சரி      

b)

  2). 1,2,3- சரி     

c)

3). 2,3,5 – சரி   

d)

4). 1,4,5 - சரி

20.

20.சரியான இணையை கண்டுபிடி.

a)

1. அடையாறு போர் - 1748

b)

2. ஆம்பூர் போர்      - 1754

c)

3. வந்தவாசி போர்    - 1760

d)

4. ஆற்காட்டு போர்   - 1749

21.

21. பொருந்தாததை தேர்ந்தெடு.

      

a)

1. சந்தா சாகிப்

b)

2. முகமது அலி   

c)

3. நாசிர் ஜங்

d)

4. முசாபர் ஜங்

22.

22. பொருத்துக.

1. பிளாசிப் போர்      – (i) 1760

2. பக்சார் போர்       - (ii) 1757

3. வந்தவாசி போர்    - (iii) 1751

4. ஆற்காட்டு போர்   - (iv) 1764

5. ஆம்பூர் போர்      - (v) 1749

      

a)

  1. (i) (v) (ii) (iii) (iv)

b)

2. (ii) (iv) (i) (iii) (v)

c)

3. (i) (ii) (iii) (v) (iv)

d)

4. (iii) (v) (ii) (i) (iv)

23.

23. இந்தியா ஆட்சிப் பணி சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு-----------

      

a)

1. 1862    

b)

2. 1861   

c)

3. 1859

d)

4. 1857

24.

24. கூற்று - பிளாசிப் போர் கிபி . 1757 ஆம் ஆண்டுநடைபெற்றது.

   கூற்று - இப்போர் வங்காள நவாப் மற்றும் ஆங்கிலேயர்களுக்கிடையே நடைபெற்றது.

      

a)

 1. கூற்று இரண்டும் சரி

b)

2. ஒன்று சரி

c)

3. இரண்டு சரி

d)

4. ஏதுமில்லை

25.

25. கீழ்க்கண்டவற்றை கால கிரம்மம்பப்படி வரிசைப்படுத்துக.

       1. ரோஹில்லா போர்                2. இரண்டாவது ஆங்கில மைசூர் போர்

       3. மங்களூர் உடன் படிக்கை         4. முதலாவது ஆங்கிலேய மராத்திய போர்

             

a)

1). 1,4,2,3      

b)

  2). 2,4,1,3    

c)

3). 1,3,2,4 

d)

4). 2,3,1,4

26.

26. ஒழுங்குமுறை சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு--------

      

a)

1. 1775

b)

2. 1773  

c)

3. 1778  

d)

4. 1771

27.

27. சரியான இணையை கண்டுபிடி

1. முதல் கர்நாடகப் போர்    - கிபி 1746 - 1748

2. பிளாசிப் போர்             - கிபி 1757

3. பக்சார் போர்              - கிபி 1765

4. முதலாவது ஆங்கிலேய மைசூர் போர் - கிபி 1767 – 1769

a)

1). 1,2- சரி   

b)

2). 1,2,4- சரி    

c)

3). 2,3,5 – சரி 

d)

4). 1,4,5 - சரி

28.

28. சிராஜ் - உத் – தெளலா பிரெஞ்சு கூட்டுப் படைக்கும் ராபர்ட் கிளைவ் தலைமையிலான படைக்கும் இடையே நடைபெற்ற போர்------------------

      

a)

  1. பிளாசிப் போர் - 1757   

b)

2. பக்சார் போர் - 1764   

c)

3. கர்நாடகப் போர்கள் – 1746 - 1763.     

d)

4.  மராத்திய ஆங்கிலேயர் போர்கள்- 1775 - 1818

29.

29----------------------- உடன்படிக்கையால் பிளாசிப் போர் முடிவுக்கு வந்தது.

      

a)

1. அய் – ல – சப்பேல்

b)

2. அலகாபாத் 

c)

  3. பஸ்ஸின்  

d)

4. அலி நகர்

30.

30. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு வங்காளம் பீகார் ஒடிசா ஆகிய பகுதிகளில் தடையில்லா வணிக உரிமையை பெற்று தந்த போர்-------------

      

a)

  1. பிளாசிப் போர்

b)

2. பக்சார் போர்

c)

   3. கர்நாடகப் போர்கள்

d)

4. ஆங்கிலேய மைசூர் போர்கள்

31.

31. 1757-ல் வங்காளத்தில் உள்ள பிரெஞ்சு கொடியேற்ற நகரமான------------- ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.

      

a)

1. மதராஸ்  

b)

2. பிளாசி

c)

3. பக்சார்  

d)

4. சந்திர நாகூர்

32.

32. வங்காள நவாப் மீர்காசிம், சுஜா –உத்- தௌலா இரண்டாம் ஷா ஆலம், ஆகியோர் இணைந்த கூட்டணி படைக்கும் தளபதி ஹெக்டர் மன்றோ தலைமையிலான ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி படைக்கும் இடையே நடைபெற்ற போர் -----------------------

      

a)

1. பிளாசிப் போர் 

b)

2. கர்நாடக போர்கள் 

c)

3. ஆங்கிலேய மராத்திய போர்கள்

d)

4.  பக்சார் போர்

33.

33. ------------------  நதிக்கரையில் பக்சார் நகரம் அமைந்துள்ளது.

      

a)

  1.  கங்கை

b)

2. யமுனை

c)

3. கிருஷ்ணா

d)

4. கோதாவரி

34.

34. பக்சார் போர் முடிவுக்கு வர காரணமாக இருந்த உடன்படிக்கை-------------------

      

a)

1. அலிநகர் உடன் படுக்கை    

b)

2. அலகாபாத் உடன்படிக்கை

c)

3. தியோகான் உடன்படிக்கை  

d)

4. மங்களூர் உடன்படிக்கை

35.

35. முதன் முதலில் இரட்டை ஆட்சி முறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

      

a)

1. ராபர்ட் கிளைவ்

b)

2. வெல்லஸ்லி  

c)

3. காரன்வாலிஸ்

d)

4. டெல்ஹவுசி

36.

36. பக்சார் போரை நடத்திய ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் படைத்தளபதி-------------

      

a)

1. ஜெனரல் அயர் கூட்

b)

2. ஹெக்டர் மன்றோ

c)

3. ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ்   

d)

4. ஜோசப் ஸ்மித்

37.

37. சரியான இணையை கண்டறி

1. ஹெக்டர் மன்றோ - பக்சார் போர்

2. ஜெனரல் அயர் கூட் - இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர்

3. ஜோசப் ஸ்மித் - முதல் ஆங்கிலேய மைசூர் போர்

4. ஸ்டிரிங்கர் லாரன்ஸ் - ஆற்காட்டு போர்

5. வெல்லஸ்லி - நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்

a)

1). 1,2- சரி    

b)

2). 1,2,4- சரி    

c)

3). 2,3,5 – சரி  

d)

4). 1,2,3,4,5 - சரி

38.

38. கர்நாடக நவாப் அன்வாருதின் மற்றும் ஆங்கில படைக்கும் பிரெஞ்சு படைக்கும் இடையே 1746 - இல் அடையாற்றின் கரையில் உள்ள சாந்தோம் என்ற இடத்தில் நடந்த போர்-----------------

     

 

a)

1. முதல் கர்நாடகப் போர்    

b)

2. இரண்டாம் கர்நாடகப் போர்

c)

3. மூன்றாம் கர்நாடகப் போர்

d)

4. முதல் ஆங்கிலேய மைசூர் போர்

39.

39. பிரெஞ்சு படை கைப்பற்றிய மதராசை மீண்டும் ஆங்கிலேயர் வசம் செல்ல காரணமாக இருந்த உடன்படிக்கை-------------

             

a)

1. அலகாபாத் உடன் படிக்கை

b)

2. பாரிஸ் உடன் படிக்கை

c)

3. அய் –ல- சப்பேல் உடன் படிக்கை

d)

4. மங்களூர் உடன்படிக்கை

40.

40. முதல் கர்நாடகப் போர் நடைபெற்ற ஆண்டு----------------

      

a)

1. கிபி. 1746 – கிபி. 1748

b)

2. கிபி. 1749 கிபி. 1754

c)

3. கிபி. 1756 கிபி. 1763

d)

4.  கிபி. 1767 கிபி. 1769

41.

41. கர்நாடக நவாப் மற்றும் ஹைதராபாத் நிசாம் வாரிசுரிமை பிரச்சனைகளுக்காக நடத்தப்பட்ட போர்-------

     

a)

1. முதல் கர்நாடகப் போர்

b)

  2. இரண்டாம் கர்நாடகப் போர்       

c)

3. மூன்றாம் கர்நாடகப் போர்

d)

4. முதல் ஆங்கிலேய மைசூர் போர்

42.

42. இரண்டாம் கர்நாடகப் போரின் மூலம் கர்நாடக நவாப்-------------------- ஹைதராபாத் நிசாமாக------------------ பதவி ஏற்றார்கள்.

      

a)

1. சந்தா சாகிப் - முசாபர் ஜங்     

b)

2. அன்வாருதீன் - நாசர் ஜங்

c)

3. முகமது அலி - அன்வாருதீன்  

d)

4. நாசர் ஜங் - முசாபர் ஜங்

43.

43. ஆம்பூர் போரில் இருந்து தப்பித்து திருச்சி கோட்டையில் தஞ்சம் புகுந்தவர்-------------

      

a)

1. அன்வாருதீன் 

b)

2. சந்தா சாகிப்  

c)

3. முகமது அலி  

d)

4. ஹைதர் அலி

44.

44. இரண்டாம் கர்நாடகப் போரான ஆம்பூர் போரில் சந்தா சாகிப்பிற்கு உதவிய பிரெஞ்சு அரசுக்கு சந்தா சாகிப் கொடுத்த வெகுமதி-----------------

      

a)

1. கர்நாடகா

b)

  2. ஆம்பூர்

c)

3. பாண்டிச்சேரி மற்றும் 80 கிராமங்கள்

d)

4. மதராஸ்

45.

45. 1751 - இல் முசாபர் ஜங் மக்களால் கொல்லப்பட்ட பின் நாசிர் ஜங்கின் சகோதரர் சலபத் ஜங் ஹைதராபாத்தில் நிஜமாக மாற காரணமாக இருந்த பிரெஞ்சு ஆளுநர்----------------

       1. டியூப்ளே    2. கேப்டன்  பாரடைஸ்      3. புஸ்ஸி     4.கவுண் –டி- லாலி

a)

  1. டியூப்ளே

b)

2. கேப்டன்  பாரடைஸ்  

c)

3. புஸ்ஸி

d)

4.கவுண் –டி- லாலி

46.

46. டியூப்ளே தலைமையிலான பிரெஞ்சு படைக்கும் ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேய கம்பெனி படைக்கும் இடையே நடந்த---------------------    

      

a)

1. ஆற்காட்டுப் போர் - 1751      

b)

  2. ஆம்பூர் போர் - 1749       

c)

3. அடையாறு போர் - 1746       

d)

4. வந்தவாசி போர் - 1760

47.

47. ---------------- உடன்படிக்கையால் பிரெஞ்சு அரசு இனி புதிய கோட்டைகளை கட்டக்கூடாது, தன் ராணுவத்தை பெருக்கக் கூடாது என்ற நிபந்தனை ராபர்ட் கிளை வைத்தார்.

     

a)

1. பாரிசு உடன்படிக்கை 

b)

2. மதராசு உடன்படிக்கை

c)

3. பாண்டிச்சேரி உடன்படிக்கை   

d)

4. பஸ்ஸின் உடன்படிக்கை

48.

48. மூன்றாம் கர்நாடகப் போருக்கு ஆங்கிலேயர்களுக்கு போருக்கான நிதி உதவி வழங்கியவர்.----------------------

      

a)

1. ராபர்ட் கிளைவ்  

b)

2. காரன்வாலிஸ்

c)

3. வெல்லஸ்லி

d)

4. டல்ஹௌசி

49.

49. மூன்றாவது கர்நாடகப் போர் நடைபெற்ற இடம்-------------

    

a)

  1. ஆம்பூர்   

b)

2. ஆற்காடு    

c)

3. வந்தவாசி

d)

4. திருச்சி

50.

50. பாரிஸ் உடன்படிக்கை (1763) ஆல் முடிவுக்கு வந்த போர்-----------------------

      

a)

1. முதல் கர்நாடகப் போர்  

b)

2. இரண்டாம் கர்நாடகப் போர்

c)

3. மூன்றாம் கர்நாடகப் போர்  

d)

4. முதல் ஆங்கிலேய மைசூர் போர்

51.

51. கவுண் – டி- லாலி தலைமையிலான பிரெஞ்சு படைக்கும் ஜெனரல் அயர் கூட் தலைமையிலான ஆங்கில படைக்கும் 1760 இல் நடைபெற்ற போர்----------

      

a)

1. ஆம்பூர் போர்

b)

2. ஆற்காட்டு போர்

c)

3. வந்தவாசி போர்

d)

4. பக்சார் போர்.

52.

52. ஐரோப்பாவில் நடைபெற்று வந்த ஏழாண்டு போர் முடிவுக்கு வர காரணமாக இருந்த உடன்படிக்கை----------

      

a)

1. பஸ்ஸின் உடன்படிக்கை

b)

2. அய் –லா- சப்பேல் உடன்படிக்கை

c)

3. பாரிசு உடன்படிக்கை   

d)

4. மங்களூர் உடன்படிக்கை

53.

54. முதல் ஆங்கில மைசூர் போரில் வெற்றி பெற்றவர்---------------------

      

a)

1. ஹைதர் அலி

b)

2. ஆங்கிலேயர்கள்  

c)

3. பிரெஞ்சுகாரர்கள்

d)

4. மராத்தியர்கள்

54.

55. ஹைதர் அலி மதராஸ் மீது படையெடுத்த ஆண்டு---------------

      

a)

1. 1768   

b)

2.  1769

c)

3. 1779

d)

4. 1759

55.

56. ஹைதர் அலி இறந்த ஆண்டு-------------

      

a)

  1.  1769

b)

2. 1782    

c)

3. 1772    

d)

4. 1789

56.

57. திப்பு சுல்தானின் பின்னடைவிற்கு காரணமாக அமைந்த செயல்---------------------

a)

1. பிரெஞ்சு அரசோடு தொடர்பில் இருந்தது.

b)

2. ஆங்கிலேய தளபதி பிரிகேடியர் மேத்யூவ் மற்றும் மற்றும் படைவீரர்களை கைது செய்து பிணை

   கைதி ஆக்கியது

c)

3. ஆங்கில அரசை எதிர்த்தது.

d)

4.  அனைத்தும்

57.

58. பொருத்துக

1. முதல் ஆங்கிலேய மைசூர் போர்         - (i) 1780 - 1784

2. இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர்     - (ii) 1799

3. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்      - (iii) 1767 - 1769

4. நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்      - (iv) 1746

5. அடையாறு போர்                        - (v)  1790 – 1792

      

a)

1. (i) (v) (ii) (iii) (iv)

b)

2. (ii) (iv) (i) (iii) (v)

c)

3. (i) (ii) (iii) (v) (iv)

d)

  4. (iii) (i) (v) (ii) (iv)

58.

59. ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கையில் ஆங்கிலேயர்கள் சார்பாக பங்குபெற்ற தலைமை ஆளுநர்-----------------

      

a)

  1. காரன்வாலிஸ்  

b)

2. வெலலெஸ்லி

c)

3. டல்ஹவுசி  

d)

4. வாரன்ஹேஸ்டிங்

59.

60. திப்பு சுல்தான் தன் இரண்டு மகன்களையும் ஆங்கிலேயரிடம் பிணைக் கைதியாக ஒப்படைக்க வேண்டும். மேலும் போரின் இழப்பீட்டுத் தொகையாக 3.6 கோடி பணம் தர வேண்டும் என்ற நிபந்தனை விதித்த உடன்படிக்கை-------------------------

     

a)

1. மங்களூர் உடன்படிக்கை

b)

2. ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை

c)

   3. மதராஸ் உடன்படிக்கை

d)

4. பாண்டிச்சேரி உடன்படிக்கை

60.

61. பாரமஹால் என்று அழைக்கப்பட்ட தமிழகப் பகுதிகள்-----------------

      

a)

1. புதுக்கோட்டை, சிவகங்கை   

b)

2. வேலூர், காஞ்சிபுரம்

c)

3. கோயம்புத்தூர், சேலம்    

d)

4. ராமநாதபுரம், கன்னியாகுமரி

61.

62. திப்பு சுல்தான் கொல்லப்பட்ட போர் ---------------------

    

a)

1. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்  

b)

`2. இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர்

c)

3. நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்

d)

4. ஏதுமில்லை

62.

63. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ஜாக்கோபியன் கழகம் மற்றும் சுதந்திர மரம் நிறுவியவர்கள்---------------------

      

a)

  1. ஆங்கிலேயர்கள்

b)

2. பிரெஞ்சுகாரர்கள்

c)

3. மராத்தியர்கள்   

d)

4. நவாப்புகள்

63.

64. ஆங்கிலேயர் வசம் இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தை திப்பு சுல்தான் தாக்கிய ஆண்டு------------

    

a)

  1. 1789  

b)

   2. 1790

c)

3. 1782

d)

4. 1769

64.

65. பொருத்துக.

1. புனா        - (i) போன்ஸ்லே

2. பரோடா    - (ii) பேஷ்வா

3. நாக்பூர்     – (iii) கெய்க்வாட்

4. இந்தூர்     - (iv) சிந்தியா

5. குவாலியர் – (v) ஹோல்கர்

      

a)

1. (i) (v) (ii) (iii) (iv)

b)

2. (ii) (iv) (i) (iii) (v)

c)

3. (ii) (iii) (i) (v) (iv)

d)

4. (iii) (v) (ii) (i) (iv)

65.

66. மராத்தியர்களின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தவர்-----------------

     

a)

  1. மாதவராவ்  

b)

2. ரகுநாத ராவ்

c)

3. நானா பட்னாவிஸ்    

d)

3. மகா தாஜி சிந்தியா

66.

67. ஆங்கிலேயர்களுக்கு சால்செட் பகுதியை வழங்கியவர்--------------

      

a)

1. ரகுநாதராவ்

b)

2. மகாதாஜி சிந்தியா

c)

3. மாதவராவ்

d)

4. தெளலத் ராவ்

67.

68. ‘சிவில் சர்வீஸ்’ என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள்------------------

      

a)

1. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி

b)

2. பிரெஞ்சுக்காரர்கள்

c)

3. ஹைதர் அலி

d)

4. மராத்தியர்கள்

68.

69. குடிமைப் பணியாளர்களை அரசு ஊழியராக மாற்றியவர்------------------

      

a)

  1. காரன்வாலிஸ்

b)

2. வாரன் ஹேஸ்டிங்  

c)

3. வெல்லஸ்லி    

d)

4. ராபர்ட் கிளைவ்

69.

70. 1806 - இல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி நிறுவிய கல்லூரி எங்கு உள்ளது?

      

a)

  1. லண்டன்  

b)

2. ஹெய்லிபரி 

c)

3. கல்கத்தா    

d)

4. மதராஸ்

70.

71. கூற்று- இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்களாகவே   இருந்தனர்.

காரணம்.- இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வாக, லண்டன் சென்று தேர்வு எழுதும் நிலை இருந்ததால் வசதி இல்லாதவர்கள் லண்டன் செல்ல முடியவில்லை.

a)

1. கூற்று காரணம் சரி கூற்றை காரணம் விளக்குகிறது

b)

2. கூற்று காரணம் சரி கூற்றை காரணம் விளக்கவில்லை

c)

3. கூற்று சரி காரணம் தவறு

d)

4. கூற்று தவறு காரணம் சரி

71.

72 1863-இல் ஐசிஎஸ் தேர்வில் முதலில் தேர்வான இந்தியர்------------------

      

a)

1. ரமேஷ் சந்திர தத்

b)

2. சுரேந்திரநாத் பானர்ஜி

c)

3. சத்தியேந்திரநாத் தாகூர்

d)

4. பிகாரி லால் குப்தா

72.

73. 1912 -ல் ஏற்படுத்தப்பட்ட ராயல் கமிஷனில் தலைவராக இருந்தவர்---------

      

a)

1. இஸ்லிங்டன் பிரபு   

b)

2. டல்ஹௌசி பிரபு 

c)

3. காரன்வாலிஸ் பிரபு  

d)

4. வெல்லஸ்லி பிரபு

73.

74. குடிமைப் பணி தேர்வு இந்தியாவிலேயே எழுதலாம் என பரிந்துரை செய்த கமிஷன்----

     

a)

1. ராயல் கமிஷன் - 1912  

b)

2. ராயல் கமிஷன் -1923.  

c)

3. மாண்டேகு செமஸ் போர்டு பரிந்துரை -1918

d)

4. ஆங்கில பட்டய சட்டம் -1833

74.

75. இந்திய ஆட்சிப் பணியில் -------------- சதவீதம் இந்தியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என மாண்டேகு செமஸ் போர்டு கமிஷன் பரிந்துரை செய்தது.

      

a)

1. 31 சதவீதம்

b)

2. 32 சதவீதம்

c)

3. 33 சதவீதம்

d)

4. 35 சதவீதம்

75.

76. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி வழங்கிய ராணுவத்தில் இந்தியர்களுக்கான உயர் பதவி-------------

     

a)

1. சிப்பாய்கள்

b)

   2. கமாண்டோ

c)

3. சுபேதாரர்  

d)

4. ஏதுமில்லை

76.

77. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி கீழ்க்கண்ட இடங்களில் தங்களது ராணுவ பிரிவை உருவாக்கி பராமரித்தனர். அவற்றுள் பொருந்தாத இடத்தை தேர்ந்தெடு.

     

a)

  1. கல்கத்தா  

b)

2. மைசூர்  

c)

3. மதராஸ்

d)

4. பம்பாய்

77.

78. 1923 -இல் போடப்பட்ட ராயல் கமிஷனின் தலைவராக நியமித்தவர்------------------

      

a)

1. இஸ்லிங்டன் பிரபு   

b)

2. லீ பிரபு     

c)

  3. வெல்லெஸ்லி பிரபு

d)

4. ராபர்ட் கிளைவ்

78.

79. அரசு பணியாளர் தேர்வாணையம் உருவாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது கமிஷன்----------

      

a)

1. ராயல் கமிஷன்(1912)   

b)

2. ராயல் கமிஷன்(1923)

c)

3. மாண்டேகு செமஸ்போர்டு பரிந்துரை(1918)

d)

4. எதுவுமில்லை

79.

80. இந்தியாவில் முதன்முதலாக காவல்துறையை உருவாக்கியவர்----------------------------

      

a)

1. இஸ்லிங்டன் பிரபு   

b)

2. டல்ஹௌசி பிரபு

c)

3. காரன்வாலிஸ் பிரபு  

d)

4. வெல்லஸ்லி பிரபு

80.

81. காவல்துறை தலைவர் ------------------என அழைக்கப்பட்டார்.

     

a)

1. சுபேதாரர்

b)

2. தரோக்கா

c)

3. கொத்தவால்   

d)

4. சௌகீதார்கள்

81.

82. ‘தரோக்கா’ என்ற காவல்துறை முறை மதராஸ் மாகாணத்திற்கு விரிவுபடுத்தப்பட்ட ஆண்டு----------

    

a)

1.  1802   

b)

2.  1806  

c)

3.   1808   

d)

4.  1809

82.

83. பெருநகரங்களை நிர்வகிக்கும் காவல் அலுவலர்கள் ------------------ எனப்பட்டனர்.

      

a)

1. சுபேதாரர்  

b)

2. தரோக்கா

c)

3. கொத்தவால்

d)

4. சௌகீதார்கள்

83.

84. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு ------------------

      

a)

1. 1835

b)

2. 1832

c)

3. 1808

d)

4. 1918

84.

85. மதராஸ் உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி--------------------

      

a)

1.  சர் திருவாரூர் முத்துசாமி  

b)

2. பி .வி. ராஜமன்னார்

c)

3. பத்மநாப பிள்ளை கோவிந்தன் நாயர்

d)

4. பி .சந்திர ரெட்டி

85.

86. துணைப்படை திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் மற்றும் ஆண்டு ----------------

     

a)

1. காரன்வாலிஸ் - 1798

b)

2. வெல்லஸ்லி பிரபு - 1798

c)

3. டல்ஹவுசி பிரபு -1799  

d)

4. ராபர்ட் கிளைவ் -1691

86.

87. ‘இந்தியாவில் ஆங்கிலேயப் பேரரசு’ என்பதை ‘இந்தியாவின் ஆங்கிலேய பேரரசு’ என மாற்றியவர்------------

      

a)

1. காரன்வாலிஸ்   

b)

2. வெல்லஸ்லி

c)

3. டல்ஹௌசி  

d)

4. ராபர்ட் கிளைவ்

87.

88. துணைப்படை திட்டத்தில் இணைந்த முதல் தமிழ் பிரதேசம்--------------

      

a)

1. தஞ்சாவூர்

b)

2. பாண்டிச்சேரி  

c)

3. அயோத்தி

d)

4. காஞ்சிபுரம்

88.

89. வாரிசு இழப்பு கொள்கையை கொண்டு வந்தவர்-------------------

   

a)

1. காரன்வாலிஸ்    

b)

2. வெல்லஸ்லி

c)

3. டல்ஹெளசி  

d)

4. ராபர்ட் கிளைவ்

89.

90. இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை உயர்த்துவதில் முதன்மை சிற்பியாக இருந்தவர்--------------

      

a)

1. காரன்வாலிஸ்

b)

2. வெல்லஸ்லி    

c)

3. டல்ஹெளசி  

d)

4. ராபர்ட் கிளைவ்

90.

53. ஹைதர் அலியும் ஆங்கிலேயர்களும் ஒருவருக்கொருவர் அந்நிய படையெடுப்பின்போது உதவி செய்து கொள்வது என ஒப்பந்தம் செய்து கொண்ட உடன்படிக்கை----------------

     

a)

1. பஸ்ஸின் உடன்படிக்கை

b)

2. மதராஸ் உடன்படிக்கை

c)

       3. பாண்டிச்சேரி உடன்படிக்கை

d)

4. மங்களூர் உடன்படிக்கை படிக்கை

91.

146.நாணயங்களில் உள்ள உலோககக்கலவை பேரரசின் ----------------நிலையைக் குறிக்கும்.

a)

(1) அரசியல் 

b)

(2) சமூக 

c)

(3) பொருளாதார   

d)

(4) கலாச்சார

92.

147. கூற்று :

சோழர்கள். நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் வழங்கினர்.

காரணம் :

கங்கை கொண்ட சோழபுரத்தில், முதலாம் இராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட பதினாறு மைல் நீளம் கொண்ட ஏசிக்கரைத் தடுப்பணை மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

a)

(1) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

b)

(2) கூற்று சரி மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

c)

(3) கூற்று சரி, காரணம் தவறு

d)

(4) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

93.

148, டெல்லி சுல்தான்கள்------------------------- வகை கட்டடக் கலையைப் பின்பற்றினார்கள்.

a)

(1) காந்தாரக்கலை

b)

(2) இந்தியக் கலை

c)

(3) இந்தோ சாராசானிக் கலை

d)

(4) இராஜஸ்தானிக் கலை

94.

149. வங்கப் பிரிவினையின்போது ------------------- பெருமளவிலான  ரக்க்ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார்.

a)

(1) மகாத்மா காந்தி

b)

(2) சர்தார் வல்லபாய் படேல்

c)

(3) சுபாஷ் சந்திரபோஸ்

d)

(4) ரவீந்திரநாத் தாகூர்

95.

150. அலாவுதீன் ஹசன் பாமன்ஷா தனது அரசை நான்கு மாகாணங்களாகப் பிரித்தார். அவை-------------- என அழைக்கப்பட்டன.

a)

(1) ஸ்தலங்கள்

b)

(2) தராப்கள்

c)

(3)மண்டலங்கள்

d)

(4) கௌடா

96.

151. ----------------- முகலாய நிர்வாகத்தில், இராணுவத்துறைக்கு அமைச்சராவார்.

a)

(1) வக்கில்

b)

(2) மீர்சமான்

c)

(3, மீர்பாக்ஷி

d)

(4) சதர்-உஸ்-கதூர்

97.

152.பொருத்துக.

(a) பேஷ்வா                     -             (i)   செயலர்

(b) சுர்நாவிஸ்                 -             (II)  தலைமை நீதிபதி

(c) சேனாபதி                    -             (III) பிரதம அமைச்சர்

(d) நியாயதிஸ்                -             (iv)  தலைமை தளபதி

 

   

 

  

a)

1). (iii)   (i)    (iv)    (ii)

b)

2). (iv)   (iii)   (ii)     (i)

c)

3). (ii)   (iii)   (iv)     (i)

d)

4). (iii)   (i)    (ii)     (iv)

98.

153. ---------------தமிழ் பௌத்தத்தின் பிரதிநிதித்துவப் படுத்துவதாகும்.

 

a)

(1) தேவாரம் 

b)

(2) மணிமேகலை 

c)

(3) சிலப்பதிகாரம்  

d)

(4) வீர சோழியம்

99.

154. "ராக்சச தங்கடி" என்றறியப்பட்ட போர்

a)

(1) பானிப்பட்டுப் போர்

b)

  (2) தலைக்கோட்டை போர் 

c)

(3) தரெயின் போர்

d)

(4) சௌசா போர்

100.

155. ----------------மிகச்சிறந்த பௌத்த விகாரையாகும்.

a)

(1) அஜந்தா 

b)

(2) கார்லி     

c)

(3) நாளந்தா 

d)

(4) கன்ஹேரி

101.

156. -----------------வேலூர் கலகத்தின் உடனடிக் காரணி ஆகும்.

a)

(1) புதிய தலைப்பாகை அறிமுகம் 

b)

(2) புதிய ஆயுதம் அறிமுகம்

c)

(3) சமய அடையாளத் தடை     

d)

  (4) இந்திய சிப்பாய்களை தாழ்வாக நடத்தியது

102.

157.பின்வரும் நிகழ்வுகளை காலக்கிரமப்படி வரிசைப்படுத்துக.

(i) அடையாறு போர்

(II) முதல் ஆங்கிலேய மராத்தியப் போர்

(III) பக்சார் போர்

(iv) ஆற்காட்டுப் போர்

a)

(1) (i), (ii), (iii), (iv)

b)

(2) (i), (iv), (iii), (ii)

c)

(3) (iii), (ii), (i), (iv)

d)

(4) (iii), (iv), (i), (ii)

103.

158. செல்வச் சுரண்டல் கோட்பாட்டை முன்மொழிந்தவர் -------------------

a)

(1) மகாத்மா காந்தியடிகள்

b)

(2) இரவீந்திரநாத் தாகூர்

c)

தாதாபாய் நௌரோஜி

d)

(4) ஜவஹர்லால் நேரு

104.

159, "கீழடி" தமிழ்நாட்டில் --------------- மாவட்டத்தில் அமைந்துள்ளது.

a)

(1) மதுரை

b)

(2) சிவகங்கை

c)

(3) புதுக்கோட்டை

d)

(4) இராமநாதபுரம்

105.

160. உலகின் மிகப்பெரிய செயல்படும் எரிமலை-------------------- ஆகும்.

a)

(1) பியூஜியாமா

b)

(2) கிளிமாஞ்சாரோ

c)

(3) போப்பா

d)

(4) மவுனா லோ

106.

162. உலக கலாச்சார பன்முகத்தன்மை தினம்-------------- ஆகும்.

a)

1. ஜூலை -11

b)

2. மே -21

c)

3. பிப்ரவரி - 21

d)

4. ஜூன் - 11

107.

163. கூற்றுகளில் எது தவறானது?

a)

(1) பெட்ரோலியம் எண்ணெய் வயல்களில் இருந்து துளையிட்டு எடுக்கப்படுகிறது.

b)

(2) கச்சா எண்ணெயிலிருந்து டீசல், பெட்ரோலியம், மண்ணெண்ணெய் கிடைக்கிறது.

c)

(3) பெட்ரோலியம் மற்றும் அதன் உபபொருள்கள் கருப்பு வைரம் என அழைக்கப்படுகிறது.

d)

(4) பெட்ரோலிய உற்பத்தியில் அரேபிய நாடுகள் முதன்மை இடத்தில் உள்ளது.

108.

164. சரியான இணையைக் கண்டுபிடி.

a)

(1) நைனிடால் - மேற்கு வங்காளம்

b)

(2) ஷில்லாங் - கேரளா

c)

(3) ஊட்டி - உத்திரகாண்ட்

d)

(4) சிம்லா -இமாசலப் பிரதேசம்

109.

165. சேர்மங்கள் கிருமி நாசினி திரவம் மற்றும் சலவைத்தூள் தயாரிப்பில் பயன்படுகிறது.

a)

(1) பாக்ஸைட்

b)

(2) சுண்ணாம்புக்கல்

c)

(3) நிலக்கரி

d)

(4) மாங்கனீக

110.

166. வட அமெரிக்கா -------------------  நேர மண்டலங்களை உள்ளடக்கியுள்ளது.

a)

(1)  7

b)

(2)  5

c)

(3)  8

d)

(4) 11

111.

167. சிவப்பு நிறம் வரைபடத்தில் -------------------  -ஐக் குறிக்கிறது.

a)

(1) பனி

b)

(2) குடியிருப்பு

c)

(3) விவசாயம்

d)

(4) காடுகள்

112.

168. அமெரிக்காவிற்கும், மெக்ஸிகோவிற்கும் இடையில் நதி எல்லையாக அமைந்துள்ளது.

a)

(1) மிஸிஸிப்பி

b)

(2) ரியோ கிரேன்டி

c)

(3) மிஸ்சௌரி

d)

(4) மெக்கன்ஸி

113.

169. போபால் விஷவாயு கசிவு ---------------------------பேரிடருக்கு எடுத்துக்காட்டாகும்.

a)

(1) மனிதனால் உருவாகும்

b)

(2) இயற்கை

c)

(3) தொழிற்சாலை

d)

(4) தொழில்நுட்பம்

114.

170. ------------------------- மண்டலத்தில் தென் இந்தியா உள்ளது.

a)

(1) மீத வெப்ப

b)

(2) வெப்ப

c)

(3) குளிர்

d)

(4) துருவ

115.

171. பாறைகள் அழுத்தம் மற்றும் இணைதல் மூலம் உருவாகின்றன.

a)

(1) ஊடுருவிய தீப்பாறைகள்

b)

(2) உருமாறிய பாறைகள்

c)

(3) படிவுப் பாறைகள்

d)

(4) வெளிப்புறத் தீப்பாறைகள்

116.

172. இவற்றில் எது வறட்சி ஏற்படக் காரணம் அல்ல?

a)

(1) பருவமழை பொய்த்தல்

b)

(2) காடுகள் வளர்ப்பு

c)

(3) நிலத்தடி நீர் குறைதல்

d)

(4) குறைவான மழைப்பொழிவு

117.

173. .பொருத்துக.

a)  தனியார் துறை                                    -  i) மகாநகர் வாயு நிறுவனம்தொழிலகம்

b) கூட்டுத்துறை தொழிலகம்                 - ii). இந்திய இரும்பு எஃகு ஆணையம்

c) பொதுத்துறை தொழிலகம்                  - iii) ஆனந்த் பால் ஒன்றிய நிறுவனம்

d) கூட்டுறவுத்துறை தொழிலகம்          - Iv) ரிலையன்ஸ்

 

                   

a)

(1) (iv),  (i),    (ii), (iii)

b)

(2) (i),   (iv),  (iii), (iv)

c)

(3) (iii),  (iv),  (i),  (ii)

d)

(4) (ii),   (i),   (iii), (iv)

118.

174. மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினராவதற்கு குறைந்தபட்ச வயது

a)

(1) 25

b)

(2) 30

c)

(3) 35

d)

(4) 18

119.

175. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

a)

(1) தொலைக்காட்சி

b)

(2) வானொலி

c)

(3) செய்தித்தாள்

d)

(4) கடிதம்

120.

176, சரியான கூற்று / கூற்றுகளைக் கண்டறியவும்.

(I) எதிர்க்கட்சித் தலைவர், கேபினட் அமைச்சர் /அந்தஸ்தைக் கொண்டிருப்பார்.

(ii) எதிர்க்கட்சி, அரசின் தவறான கொள்கைகள் மற்றும் தோல்விகளை வெளிப்படுத்தாது.

(III) மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படுவதற்கு ஆற்றல் வாய்ந்த எதிர்க்கட்சி மிகவும் அவசியமாகும்.

(iv) எதிர்க்கட்சி, அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அறிமுகப்படுத்தப்படும் மசோதாக்களை தீவிரமாக விமர்சிக்கும்.

a)

(1) (i) மட்டும்

b)

(2)  (i) ,(iii) மற்றும் (iv)

c)

(3) (ii) மற்றும் (iii)

d)

(4) இவை அனைத்தும்

121.

177. முதலில் விண்வெளிக்குச் சென்ற வாலென்டினா தெரேஷ்கோவா என்ற பெண்மணி நாட்டைச் சேர்ந்தவர்.

a)

(1) அமெரிக்கா

b)

(2) ஜப்பான்

c)

(3) சோவியத் ஒன்றியம்

d)

(4) இந்தியா

122.

178. 'நில்' குறியீட்டின் வடிவம்

a)

(1) எண்கோணம்

b)

(2) வட்டம்

c)

(3) முக்கோணம்

d)

(4) அறுகோணம்

123.

179. ------------------ஒரு வரி, ஒரு சந்தை மற்றும் ஒரு தேசம் என்பதைக் குறிக்கிறது.

a)

(1) மதிப்பு கூட்டு வரி

b)

(2) கலால் வரி

c)

(3) சரக்கு மற்றும் சேவை வரி

d)

(4) சொத்து வரி

124.

180. -------------------- திட்டத்தை ஆரம்பிக்க மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

a)

(1) காப்பீடு

b)

(2) சஞ்சாமிகா

c)

(3) பங்கு வர்த்தகம்

d)

(4) பரஸ்பர நிதி

125.

146. பிற்கால சோழர்களின் காலமான 11-ஆம் நூற்றாண்டில் ஒரு பௌத்தரால் இயற்றப்பட்ட இலக்கண நூல்:

a)

(1) வீரசோழியம்

b)

(2) விசுத்திமக்கா

c)

(3) கல்பசூத்ரா

d)

(4) மகாபாஷ்யா

126.

147. பாமினி அரசுடன் தொடர்பில்லாத இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

(1) அஹமதுநகர்

b)

(2) சிருங்கேரி

c)

(3) வாரங்கல்

d)

(4) குல்பர்கா

127.

148. சரியான கூற்று / கூற்றுகளைக் கண்டறியவும்:

கூற்று :

(1) குடவரைக் கோயில்கள் அமைக்கும் முறை கி.பி. 700-க்குப் பின்னர் மறைந்து பெரிய வடிவிலான கட்டுமானக் கோவில்கள் கட்டப்பட்டன.

கூற்று

(2) சிற்பிகள் தங்கள் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தி கல்லிலே கலைவண்ணம் காண கட்டுமானக் கோவில்கள் அதிக வாய்ப்பினைக் கொடுத்தது.

கூற்று :

(3) மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கடற் கரைக் கோவில்கள் குடவரைக் கோவில் களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

a)

(1). கூற்று (1) சரி, கூற்று (2), (3) தவறு

b)

(2). கூற்று (1), (2) சரி, கூற்று (3) தவறு

c)

(3) கூற்றுகள் (1), (2) மற்றும்(3) சரி

d)

(4) கூற்று (3) சரி, கூற்று (1), (2) தவறு

128.

149. 1912-இல் அமைக்கப்பட்ட ராயல் கமிஷனில் உறுப்பினர்களாக இடம் பெற்ற இந்தியர்கள்:

a)

(1) சத்தியேந்திரநாத் தாகூர் ரமேஷ் சந்திர தத்

b)

(2) பிகாரிலால் குப்தா, கோபால கிருஷ்ண கோகலே

c)

(3) கோபால கிருஷ்ண கோகலே, சர் அப்துர் ரஹிம்

d)

(4) சத்தியேந்திரநாத் தாகூர், சர் அப்துர் ரஹிம்

129.

150. யாருடைய படையெடுப்பிற்குப் பின் பாண்டிய நாடு பல அரசர்களால் பிரித்துக் கொள்ளப்பட்டது?

a)

(1) கஜினி முகமது

b)

(2) மாலிக்கபூர்

c)

(3) ஜலாலுதீன் கில்ஜி

d)

(4) முகமது பின் துக்ளக்

130.

151. பின்வரும் நிகழ்வுகளை காலக்கிரமப்படி /வரிசைப்படுத்துக

 

(i) சிவாஜி அரபிக் கடற்கரையில் அமைந்திருந்த முகலாயர்களின் முக்கியத் துறைமுகமான சூரத் `நகரை சூறையாடினார்.

 

(ii) மூன்றாம் பானிபட் போர் மராத்தியர்களுக்கும் ஆப்கானியர்களுக்கும் இடையே நடைபெற்றது.

 

(iii) சிவாஜி, புனேக்கு அருகேயிருந்த கோண்டுவானா கோட்டையைக் கைப்பற்றினார்.

 

(iv) ஔரங்கசிப் தக்காணத்தை வந்தடைந்தார்.

                   

a)

(1) (i),   (iii),  (ii),  (iv)

b)

(2) (ii),  (iii),  (i),   (iv)

c)

(3) (i),   (iv),  (ii),  (iii)

d)

(4) (iii),  (i),   (iv), (ii)

131.

152. முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரிடம் இந்தியாவில் வணிகம் செய்யும் உரிமையைப் பெறுவதில் வெற்றி கண்டவர்

a)

(1) ஜாப் சார்னாக்

b)

(2) தாமஸ் பெஸ்ட்

c)

(3) சர் தாமஸ் ரோ

d)

(4) நிக்கோலஸ் டவுண்டன்

132.

153. அக்பரின் ஆட்சியைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் நூல்களுள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் நூல்:

a)

(1) தாரிக்-இ-பதானி

b)

(2) தபகத்-இ-அக்பரி

c)

(3) அயினி அக்பரி

d)

(4) அக்பர் நாமா

133.

154. ஹூமாயூன் என்ற பாரசீக மன்னனின் உதவியுடன் 1555-ல் டெல்லியை மீண்டும் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார்.

a)

(1) ஹசன் சூரி

b)

(2) முகமது கவான்

c)

(3) ஷா-தாமஸ்ப்

d)

(4) ஹசன் ஷா

134.

155. கூற்று : 1240-இல் துருக்கிய பிரபுக்கள் செய்த சதியால் ரஸ்ஸியா கொலையுண்டார்.

 

காரணம்:  ரஸ்ஸியா, ஜலாலுதீன் யாகுத் என்னும் தனி உதவியாளரான எத்தியோப்பிய அடிமையை பெரிதும் நம்பிய போக்கு, துருக்கிய பிரபுக்கள் கலகம் செய்யக் காரணமானது.

a)

(1) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

b)

(2) கூற்று சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

c)

(3) கூற்று சரி, காரணம் தவறு.

d)

(4) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

135.

156. பொருத்துக:

(a) சந்தால் கலகம்                                     - (i)   1859-1860

(b) இண்டிகோ கலகம்                               - (ii)  1855-1856

(c) பாப்னா கலகம்                                      - (iii) 1890-1900

(d) பஞ்சாப் விவசாயிகள் இயக்கம்       - (iv) 1873-1876

                   

a)

(1) (iii),  (ii),    (iv), (i)

b)

(2) (ii),   (i),    (iv), (iii)

c)

(3) (iv),  (iii),   (i),  (ii)

d)

(4) (i),   (iv),   (iii), (ii)

136.

157. --------------- ராஜஸ்தானில், நகரை நோக்கிய வண்ணம், எளிதில் ஏறமுடியாத மலைப்பாறையின் மேல் அமைக்கப்பட்டுள்ளது.

a)

(1) உதய்பூர் அரண்மனை

b)

(2) மான்சிங் அரண்மனை

c)

(3) ஆம்பர் கோட்டை

d)

(4) ஜோத்பூர் மாளிகை

137.

158. வேதாந்த பள்ளியின் அடிப்படை நூலான பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதியவர்:

a)

(1) இராமானுஜர்

b)

(2) துக்காராம்

c)

(3) வல்லபாச்சாரியார்

d)

(4) ஆதிசங்கரர்

138.

159. தீரன் சின்னமலையின் இயற்பெயர்:

a)

(1) சிவகிரி

b)

(2) தீர்த்தகிரி

c)

(3) சிவசுப்பிரமணியம்

d)

(4) செவத்தையா

139.

160. புவியின் உள் ஆழம் அதிகரிக்க, அதிகரிக்க, வெப்பமானது ஒவ்வொரு----------- மீட்டருக்கும்--------------- செல்சியஸ் வீதம் உயர்ந்து வெப்பத்துடன் அழுத்தமும் அதிகரிக்கின்றது.

a)

(1) 33,5°

b)

(2) 32, 1°

c)

(3) 36, 7°

d)

(4) 35, 2°

140.

161. தவறான கூற்று / கூற்றுகளைக் கண்டறியவும்:

(i) கண்டங்களின் மேற்பகுதி சியால் எனவும், கீழ்ப்பகுதி சிமா எனவும் அழைக்கப்படுகின்றது.

(ii) புவியின் மையப்பகுதி பாறைக் கோளம் என்று அழைக்கப்படுகிறது.

(iii) புவியின் உட்கருவம் திரவ நிலையில் உள்ள நிக்கல் மற்றும் இரும்பால் ஆனது.

 

a)

(1). (i), மட்டும்(ii)

b)

(2). (ii) மட்டும்

c)

(3).  (ii),மட்டும் (iii)

d)

(4). (iii) மட்டும்

141.

162. ஆறு தோன்றுமிடத்திலிருந்து முகத்துவாரம் வரை ஏற்படுத்தும் நிலத் தோற்றங்களின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

(1) துணை ஆறு, நீர் வீழ்ச்சி, வெள்ளச் சமவெளி, டெல்டா, குதிரை குளம்பு ஏரி

b)

(2) நீர் வீழ்ச்சி, ஆற்று வளைவு, துணை ஆறு, குதிரை குளம்பு ஏரி, டெல்டா

c)

(3) நீர் வீழ்ச்சி, குதிரை குளம்பு ஏரி, ஆற்று வளைவு, வெள்ளச் சமவெளி, டெல்டா

d)

(4) குதிரை குளம்பு ஏரி, துணை ஆறு, நீர் வீழ்ச்சி, டெல்டா, வெள்ளச் சமவெளி

142.

163. பொருத்துக:

(a) இணைந்த நகரம்                   -   (1) கேன்டன்

(b) மிகப்பெரிய நகரம்                 -  (II) வதோதரா

(c) பொலிவுறு நகரம்                   -  (III) குர்கான்

(d) மீப்பெரு நகர்                            -  (iv) சோலாப்பூர்

                   

a)

(1) (iii),  (iv),   (i), (ii)

b)

(2) (ii),   (iv),   (i), (iii)

c)

(3) (iv),  (iii),   (ii),  (i)

d)

(4) (iii),   (i),   (iv), (ii)

143.

164.கூற்று :

இரும்பானது மலிவு விலை மற்றும்  வலிமை காரணமாக இன்ஜினியரில் தொழில் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

காரணம்:

தூய்மையான இரும்புத் தாது மிகவும் மென்மையானது. சிறிய அளவிலான கார்பன் மற்றும் மாங்கனீசு பல அடுக்குகளாகச் சேர்க்கப்படும் போது மேலும் வலிமை பெறுகிறது.

a)

(1) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

b)

(2) கூற்று சரி, காரணம் தவறு.

c)

(3) கூற்று சரி, மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.

d)

(4) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

144.

165. மயானி பறவைகள் சரணாலயம் மற்றும் கான்ஹா தேசிய பூங்கா ஆகியவை அமைந்துள்ள மாநிலங்கள் முறையே:

a)

(1) குஜராத், மஹாராஷ்டிரா

b)

(2) மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம்

c)

(3) மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம்

d)

(4) இராஜஸ்தான், உத்திரப்பிரதேசம்

145.

166. வட அமெரிக்கக் காடுகள் தொடர்பான தவறான இணை / இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

காடுகளின் வகை                                      - -தாவரங்கள், விலங்குகள்

(i). டைகா காடுகள்                                    - -தேவதாரு, காட்டுமான்

(ii).வெப்பமண்டலமழை காடுகள்          - அத்தி, கோயோடோ நாய்

(iii) தூந்திர காடுகள்                                   -  குள்ளமான வில்லோ மரங்கள், வால்வரின்

(iv) குளிர்ந்த மித வெப்ப இலையுதிர் – யூக்கா, கரடி

 காடுகள்

 

a)

(1) (i) மற்றும் (iii)

b)

(2) (ii) மற்றும் (iii)

c)

(3) (ii) மற்றும் (iv)

d)

(4) (i) மற்றும் (iv)

146.

167.தென் அமெரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள மிகச்சிறிய நாடு:

a)

(1) உருகுவே

b)

(2) சுரிநாம்

c)

(3) கிரெனடா

d)

(4) பெரு

147.

168. தீ விபத்தின்போது தீயணைப்புத் துறையை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்:

 

a)

(1) 108

b)

(2) 101

c)

(3) 100

d)

(4) 102

148.

169. சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

(1) அடியாழப் பாறைகள்                          -  டோலமைட்

b)

(2) இடையாழப் பாறைகள்                      -  டொலிரைட்

c)

(3) உயிரினப் படிவுப் பாறைகள்           - ஜிப்சம்

d)

(4) இரசாயன படிவுப் பாறைகள்           - டயரைட்

149.

170. கீழ்க்கண்டவற்றில் எது சம அளவு சூரிய வெளிச்சம் உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்?

a)

(1) ஐசோக்ரைம்

b)

(2) ஐசெல்லோபார்

c)

(3) ஐசோகெல்

d)

(4) ஐசோதெர்ம்

150.

171. பின்வருவனவற்றுள் எது இடம் பெயர்வுக்கான இழுகாரணி அல்ல?

a)

(1) உகந்த காலநிலை

b)

(2) அரசியல் பாதுகாப்பு

c)

(3) வேலைவாய்ப்பின்மை

d)

(4) சமூக ஒற்றுமை

151.

172. ------------ஆவியாதல் விகிதம் அதிகரிக்கிறது.

a)

(1) வெப்பநிலை குறையும் பொழுது

b)

(2) ஈரப்பதம் அதிகரிக்கும் பொழுது

c)

(3) காற்றின் வேகம் அதிகரிக்கும் பொழுது

d)

(4) பூமியில் நீர்நிலைகள் குறையும் பொழுது

152.

174. ஒரு பொருளின் மதிப்பு ரூ. 1200 மற்றும் அதன் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி 12% எனில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஜிஎஸ்டி- லிருந்து பெறும் தொகை முறையே :

 

a)

(1) 40, 100

b)

(2) 70,  70

c)

(3) 100, 44

d)

(4)  72,  72

153.

175. பின்வருவனவற்றுள் எது பொருளாதாரத்தில் கருப்பு பணத்தின் விளைவு அல்ல

a)

(1) ஆடம்பர நுகர்வு செலவு

b)

(2) வரி ஏமாற்றுதல் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு

c)

(3) பணக்காரர் மற்றும் ஏழைகளிடையே இடைவெளி குறைதல்

d)

(4) சமத்துவம் வலுவிழத்தல்

154.

176. 'சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல, வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும்" என்று கூறியவர்:

a)

(1) ஏ.பி. டைசி

b)

(2) பேகம் ருகேயா சகாவத் உசேன்

c)

(3) பேராசிரியர் லாஸ்கி

d)

(4) இராஜாராம் மோகன்ராய்

155.

177. ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் சாலைப் பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படும் மாதம்:

a)

(1) ஜூன்

b)

(2)  ஜூலை

c)

(3) மார்ச்

d)

(4) ஜனவரி

156.

178. தவறான விளம்பரத்திற்காக மத்திய நுகர்வோர் | பாதுகாப்பு ஆணையம் ஒரு உற்பத்தியாளருக்கு --------------------------அபராதமாக விதிக்கலாம்.

a)

(1) 10,00,000, 3 மாதம் சிறைத் தண்டனை

b)

(2) 50,00,000, 1 வருட சிறைத் தண்டனை

c)

(3) 10,00,000, 2 வருடங்கள் சிறைத் தண்டனை

d)

(4) 20,00,000, 6 மாதம் சிறைத் தண்டனை

157.

179. சரியான கூற்று / கூற்றுகளைக் கண்டறியவும்.

(1) உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும், ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை

(II) ஒருவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்குரைநராக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

(!!!) உயர்நீதிமன்ற நீதிபதியின் பதவி வயது வரம்பு 65

(iv) குடியரசுத் தலைவர் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியையும்,மாநில கலந்தாலோசித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்கிறார்.

a)

(1) (i) மற்றும் (iν)

b)

(2) (iv) மட்டும்

c)

(3) (ii) மற்றும் (iii)

d)

(4) (i) மட்டும்

158.

180. 2004 டிசம்பர் 3-ஆம் நாள் முதல் வெளிநாட்டில் பிறந்தவர்கள் இந்திய வம்சாவளி குடியுரிமை பெ அவர்களுடைய பிறப்பினை------------------- இந்திய தூதகரத்தில் பதிவு செய்ய வேண்டும்.

a)

(1) ஒரு வருடத்திற்குள்

b)

(2) 6 மாதங்களுக்குள்

c)

(3) 5 வருடங்களுக்குள்

d)

(4) 1 மாதத்திற்குள்

159.

146.கல்வி நிலையங்களைப் பராமரிப்பதற்காக கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ------------------

            

a)

   (1) வேளாண் வகை

b)

(2) சாலபோகம்

c)

(3) பிரம்மதேயம்

d)

 (4) தேவதானம்

160.

147. குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் யார்?

a)

(1) இல்துமிஷ்

b)

(2) முகமது கோரி

c)

(3) குத்புதீன் ஐபக்

d)

(4) கியாசுதீன் பால்பன்