Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

NMMS QUIZ-VALANGAL AND MOHAL

Total questions: 160

Worksheet time: 2hrs 34mins

Name
Class
Date
1.

1.  கீழ்க்கண்டவற்றுள் புதுப்பிக்க கூடிய வளம்------------

a)

1. தங்கம்   

b)

2. இரும்பு

c)

3. பெட்ரோல்

d)

4. சூரிய ஆற்றல்

2.

2. மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?

a)

1. கமுதி

b)

2. ஆரல்வாய்மொழி

c)

3. முப்பந்தல்

d)

4. நெய்வேலி

3.

3. மனிதனால் முதலில் அறியப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகங்களில் ஒன்று------------

a)

1.இரும்பு

b)

2.தாமிரம்

c)

  3.தங்கம்

d)

4.வெள்ளி

4.

4. மின் மற்றும் மின்னணு துறையில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத கனிமங்களுள் ஒன்று---------

a)

1. சுண்ணாம்புக்கல்

b)

2. மைக்கா   

c)

3. மாங்கனிசு  

d)

4. வெள்ளி

5.

5. நிலக்கரியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம்--------------------

a)

1. அனல் மின் சக்தி

b)

2. அணுமின் சக்தி

c)

3. சூரிய ஆற்றல்

d)

4. நீர் ஆற்றல்

6.

6. நீர்மின் ஆற்றலின் மிகப்பெரிய உற்பத்தியாளர் -----------------

a)

1. இந்தியா   

b)

2. சீனா

c)

3. பிரேசில்

d)

4. அமெரிக்க ஐக்கிய நாடுகள்

7.

7. தமிழ்நாட்டில் இரும்பு தாதுக்கள் காணப்படும் இடம் -----------

a)

1. சேர்வராயன் மலை

b)

2. கஞ்சமலை

c)

3. மேற்கு தொடர்ச்சி மலை

d)

4. நெய்வேலி

8.

8. பாக்சைட் தாதுவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம்-------------

a)

1. இரும்பு  

b)

2. தாமிரம்

c)

3. வெள்ளி

d)

4. அலுமினியம்

9.

9.மின்சார பேட்டரிகள் தயாரிக்க பயன்படுகிறது---------------

a)

1. தாமிரம்  

b)

2. அலுமினியம்   

c)

3. மாங்கனிசு

d)

4. மைக்கா

10.

10. பெட்ரோலியம் மற்றும் அதன் உப பொருட்கள்------------------ என அழைக்கப்படுகிறது.

a)

1. கருப்பு தங்கம்

b)

2. மதிப்பு மிக்க பொருட்கள்

c)

3. எரிபொருட்கள்

d)

4. ஏதுமில்லை

11.

11.பொருத்துக.

1.புதுப்பிக்க கூடிய வளம்                        -           இரும்பு (A)

2.உலோக வளம்                                         -           மைக்கா (B)

3.உலோகம் அல்லாத வளம்                  -           காற்று ஆற்றல் (C)

4. புதை படிம எரிபொருள்                      -            படிவு பாறை (D)

5.சுண்ணாம்புக்கல்                                    -             பெட்ரோலியம் (E)

a)

1).   (1-B)  (2-E) (3-D)  (4-A) (5-C)    

b)

 2).   (1-B)  (2-D) (3-E)  (4-A) (5-C)

c)

3).   (1-C)  (2-D) (3-E)  (4-A) (5-B)     

d)

4).   (1-C)  (2-A) (3-B)  (4-E) (5-D)

12.

12. கூற்று

காற்று ஆற்றல் ஒரு தூய்மையான ஆற்றல்.

காரணம்

காற்று விசையாழிகள் எந்த உமிழ்வையும் உற்பத்தி செய்யாது.

a)

1.கூற்று மற்றும் காரணம் சரி கூற்றைக் காரணம் விளக்குகிறது.

b)

2.கூற்று மற்றும் காரணம் சரி கூற்றை காரணம் விளக்கவில்லை

c)

3.கூற்று சரி காரணம் தவறு.

d)

4.கூற்று தவறு காரணம் சரி.

13.

13.கூற்று

இயற்கை வாயு பெட்ரோலிய படிவுகளுடன் காணப்படுகிறது.

காரணம்

வீடு மற்றும் தொழிற்சாலைகளில் எரிபொருளாக பயன்படுத்தலாம்.

a)

1.கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

b)

2.கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்குகிறது.

c)

3.கூற்று சரி காரணம் தவறு.

d)

4. கூற்று தவறு காரணம் சரி.

14.

14. கூற்று -1

ஒரு நாட்டின் சமூக பொருளாதார அரசியல் வலிமையானது அந்நாட்டின் வளங்களின் பரவல், பயன்பாடு மற்றும் பாதுகாத்தலை சார்ந்து அமைகிறது.

     கூற்று -2

மனித தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அனைத்தும் வளங்கள் என அழைக்கலாம்.

a)

1. ஒன்று சரி இரண்டு தவறு   

b)

2. ஒன்று தவறு இரண்டு சரி

c)

3. இரண்டும் சரி     

d)

4. இரண்டும் தவறு

15.

15 சரியான இணையைத் தேர்ந்தெடு.

a)

1. புதுப்பிக்கத்தக்க வளம்           -  சூரிய ஒளி, காற்று, நீர்.

b)

2. புதுப்பிக்க இயலாத வளம்  -  நீராற்றல்

c)

3. உயிரியல் வளம்                    –  தங்கம், வெள்ளி

d)

4. உயிரற்ற வளம்                       -  காடுகள், விலங்குகள், பறவைகள்.

16.

16. கூற்று

வளங்கள் எப்போதும் அதன் அசல் வடிவத்தில் பயன்படுத்த இயலாது.

     காரணம்

உலோகம் மற்றும் உலோகம் அல்லாத வளங்கள் அனைத்தும் நுண் துகள்களாக, தாதுக்களாக மண்ணில் கலந்து இருக்கும்.

a)

1.கூற்று மற்றும் காரணம் சரி கூற்றைக் காரணம் விளக்குகிறது.

b)

2.கூற்று மற்றும் காரணம் சரி கூற்றை காரணம் விளக்கவில்லை.

c)

3.கூற்று சரி காரணம் தவறு.

d)

4.கூற்று தவறு காரணம் சரி.

17.

17. உயிர்க்கோளத்தில் காணப்படும் உயிருள்ள பொருட்களிலிருந்து பெறப்படும் வளங்கள்--------------

a)

 1. உயிருள்ள வளங்கள்   

b)

2. உயிரற்ற வளங்கள்

c)

3. உலோகம் அல்லாத வளங்கள்      

d)

4. புதுப்பிக்கத்தக்க வளங்கள்

18.

18. ‘கருப்புத் தங்கம்’ எனப்படுவது---------------

a)

1. மைக்கா

b)

2. பெட்ரோலிய பொருட்கள்

c)

3. மாங்கனிசு

d)

4. நிலக்கரி

19.

19. ‘கமுதி’ சூரிய ஒளி மின்சக்தி திட்டமானது எங்கு எப்போது நிறைவேற்றப்பட்டது.

a)

1. ராமநாதபுரம் – செப்டம்பர்- 21 (2016)      

b)

2. கடலூர் - ஆகஸ்ட்-21 (2016)

c)

3. சென்னை -  செப்டம்பர் -21 (2016 )          

d)

4. பாண்டிச்சேரி – ஆகஸ்ட்- 21 ( 2016)

20.

20. ‘தூய ஆற்றல் மூலம்’ எனப்படுவது--------------

a)

1. காற்று   

b)

2. நீர்  

c)

3. சூரிய ஒளி   

d)

4. தங்கம்

21.

21. மிகவும் சிக்கனமான புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் மூலம் எது?

a)

1. நீர்

b)

2. சூரிய ஒளி    

c)

3. காற்று  

d)

4. நிலக்கரி

22.

22. பல நூற்றாண்டுக்கு முன்பு ----------------   காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டது.

a)

1. கிளாசிக் டச்சு   

b)

  2. மூன்றுஇறக்கை விசையாழிகள்

c)

3. பல இறக்கை விசையாழிகள்  

d)

4. ஏதுமில்லை

23.

23.தமிழ்நாட்டில் உள்ள அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலைகள் எங்கு நிறுவப்பட்டுள்ளது?

a)

1. ஆரல்வாய்மொழி

b)

2. அரியலூர்     

c)

3. முப்பந்தல்

d)

4. கமுதி

24.

24. பொருத்துக

1. முப்பந்தல் - துலே மகாராஷ்டிரா (A)

2.ஜெயசால்மர் - தாமன் ஜோதி ஒடிசா (B)

3. பிரம்மன் வேல் - கன்னியாகுமரி தமிழ்நாடு (C)

4. தால்கான் - ஜெய்சால்மர் ராஜஸ்தான் (D)

5. தாமன்ஜோதி – சங்லி  மகாராஷ்டிரா (E)

a)

1).   (1-B)  (2-E) (3-D)  (4-A) (5-C)   

b)

 2).   (1-B)  (2-D) (3-E)  (4-A) (5-C)

c)

3).   (1-C)  (2-D) (3-A)  (4-E) (5-B)    

d)

4).   (1-C)  (2-A) (3-B)  (4-E) (5-D)

25.

25. உலகின் மிகவும் மலிவான மின்சக்தி-----------

a)

1. நீர்மின் சக்தி        

b)

2. காற்றாலை மின்சக்தி

c)

3. சூரிய ஆற்றல் மின் சக்தி   

d)

4. அனல் மின் சக்தி

26.

26. உலகின் மிகப்பெரிய நீர்மின் சக்தி நிலையம் உள்ள இடம்------------

a)

1. தெகிரி அணை –உத்தரகாண்ட்

b)

2. கொய்னா- மகாராஷ்டிரா

c)

3.  த்ரிகார்ஜஸ்- சீனா         

d)

 4. இட்டைப்பு அணை - பிரேசில்

27.

27. பொருத்துக.

1.  த்ரிகார்ஜஸ்அணை                - பிரேசில் (டெகான்டிஸ்) (A)

2. இட்டைப்பு அணை                 -  வெனிசுலா (கரோனி) (B)

3. ஜிலுடு அணை                          -   சீனா (யாங்ட்ஸி) (C)

4. குரி அணை                               -  பிரேசில் மற்றும் பராகுவே (பரானா) (D)

5.  துக் குருயி அணை               - சீனா (ஜின்ஷா) (E)

a)

1).   (1-B)  (2-E) (3-D)  (4-A) (5-C)

b)

2).   (1-C)  (2-D) (3-E)  (4-B) (5-A)

c)

3).   (1-C)  (2-D) (3-A)  (4-E) (5-B)         

d)

4).   (1-C)  (2-A) (3-B)  (4-E) (5-D)

28.

28. கீழ்க்கண்டவற்றுள் புதுப்பிக்க இயலா வளம் எது?

a)

1. நீராற்றல்

b)

2. பெட்ரோலியம்  

c)

3. காற்று ஆற்றல்

d)

4. சூரிய ஒளி ஆற்றல்

29.

29. கீழ்க்கண்டவற்றுள் எது உலோகம் அல்லாத வளம்?

a)

1. தங்கம்     

b)

2. மாங்கனிசு   

c)

3. தாமிரம்

d)

4. மைக்கா

30.

30. பொருத்துக.

1. இரும்பு                         -           பாக்சைட் (A)

2. அலுமினியம்             -             மாங்கோ வைட், பயோடைட் (B)

3. மாங்கனிசு                  -             மேக்னைட் ,ஹேமடைட் (C)

4.மைக்கா                        –            சைலோமலேன் ,ரோடோக் ரோசைட் (D)

 

a)

1).   (1-B)  (2-C) (3-D)  (4-A)    

b)

 2).   (1-B)  (2-D) (3-C)  (4-A)

c)

3).   (1-C)  (2-D) (3-B)  (4-A)         

d)

4).   (1-C)  (2-A) (3-D)  (4-B)

31.

31. தூய்மையான இரும்புத்தாது என்பது ---------------------------

a)

1. வலிமையானது   

b)

2. மென்மையானது

c)

3. உடையும் தன்மை கொண்டது

d)

4. ஏதுமில்லை

32.

32. இரும்பு வலிமை பெற அதனுடன் சேர்க்கும் பொருட்கள்-------------------

a)

1. கார்பன் - மாங்கனிசு

b)

2. கார்பன் - மைக்கா   

c)

3. கார்பன் – பாக்சைட்

d)

4. கார்பன் - சுண்ணாம்பு

33.

33. எ.’.கு இரும்பில் உள்ள இரும்பின் அளவு------------------

a)

1.  95 சதவீதம்

b)

2. 98 சதவீதம்

c)

3. 93 சதவீதம்

d)

4. 99 சதவீதம்

34.

34. கூற்று

தாமிரம் மின் கம்பி வடங்கள், தொலைத்தொடர்பு கேபிள்கள், மின்னணு சாதனங்கள் தயாரிக்க பயன்படுகிறது.

காரணம்

தாமிரம் மின்சாரத்தை எளிதில் கடத்துகிறது.

a)

1. கூற்றும் காரணமும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது.

b)

2.கூற்று மற்றும் காரணம் சரி கூற்றை காரணம் விளக்கவில்லை.

c)

3.கூற்று சரி காரணம் தவறு.

d)

4.கூற்று தவறு காரணம் சரி

35.

35. உலகில் தாமிர உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு------------

a)

1.ஆஸ்திரேலியா

b)

2. சீனா   

c)

3. இந்தியா

d)

4. சிலி

36.

36. கூற்று

தங்கம் செழிப்பின் அடையாளமாகவும், செல்வத்தின் வடிவமாகவும் கருதப்படுகிறது.

காரணம்

தங்கம் பூமியின் மேற்பரப்பில் அதிக அளவில் கிடைக்கிறது.

a)

1. கூற்றும் காரணமும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது.

b)

2.கூற்று மற்றும் காரணம் சரி கூற்றை காரணம் விளக்கவில்லை.

c)

3.கூற்று சரி காரணம் தவறு.

d)

4.கூற்று தவறு காரணம் சரி

37.

37. உலகில் தங்கம் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு------------

a)

1. ஆஸ்திரேலியா 

b)

2. சீனா

c)

3. பிரேசில் 

d)

4. ரஷ்யா

38.

38. உலகில் தங்கத்தை அதிகமாக இருப்பு வைத்துள்ள நாடு---------------

a)

1. ஆஸ்திரேலியா   

b)

2. சீனா

c)

3. பிரேசில்

d)

4. ரஷ்யா

39.

39. இந்தியாவின் தங்க வயல் எனப்படும் ‘கோலார் தங்க வயல்’ எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது.?

a)

1. தமிழ்நாடு  

b)

2. ஆந்திரா

c)

3. கர்நாடகம்

d)

4. கேரளா

40.

40. அலுமினியம் எந்த தாதுவில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?

a)

1. பாக்சைட்  

b)

2. ஹேமடைட்  

c)

3. சைலேமிலன்

d)

4. பயோடைட்

41.

41. கூற்று

அலுமினியம் உலக அளவில் கட்டுமானப் பணிக்கும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. விமானங்கள், கப்பல்கள், வாகனங்கள், தொடர்வண்டி பெட்டிகள் செய்யவும் இவை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

காரணம்

அலுமினியம் எடை குறைவானது, கடினமானது, விலை குறைந்தது.

a)

1.   கூற்றும் காரணமும் சரி கூற்றை காரணம் சரியாக விளக்குகிறது.

b)

2.      கூற்று மற்றும் காரணம் சரி கூற்றை காரணம் விளக்கவில்லை.

c)

3.      கூற்று சரி காரணம் தவறு.

d)

4.   கூற்று தவறு காரணம் சரி

42.

42. மின் கம்பி வடங்கள் தயாரிக்க பயன்படும் உலோகங்கள்---------------

a)

1.இரும்பு - வெள்ளி  

b)

2. தாமிரம் - இரும்பு

c)

3. தாமிரம் - அலுமினியம்

d)

4. அலுமினியம் - இரும்பு

43.

43. தூய அலுமினியத்துடன் பிற உலோகங்களை சேர்த்து உருவாக்கப்படும் உயர் ரக அலுமினியம்-----------

என்று அழைக்கப்படுகிறது.

a)

1. அலாய்

b)

2. இண்டோலியம்

c)

3. ஈயம்

d)

4. ஏதுமில்லை

44.

44. உயர் ரக அலுமினிய உலோக கலவைக்கு எடுத்துக்காட்டு--------------------

a)

1. துராலுமின்   

b)

2. ஈயம்

c)

3. காரீயம்

d)

4. ஏதுமில்லை

45.

45. உலகில் அதிகம் பாக்சைட் தாது கிடைக்கும் நாடு-----------

a)

1. இந்தியா

b)

2. சீனா

c)

3. பெரு   

d)

4. ஆஸ்திரேலியா

46.

46. தமிழ்நாட்டில் பாக்ஸைட் கிடைக்கும் இடம் --------------

a)

1. அரியலூர்

b)

2.  சேர்வராயன் மலை அடிவாரம்

c)

3. கஞ்சமலை

d)

4. சென்னை

47.

47. பல் மருத்துவத்தில் பயன்படும் உலோகம்----------------

a)

1.  தாமிரம்

b)

2. அலுமினியம்   

c)

3. வெள்ளி

d)

4. மாங்கனிசு

48.

48. உலகில் அதிகம் வெள்ளி உற்பத்தி செய்யும் நாடு--------------------

a)

1. ஆஸ்திரேலியா

b)

2. சீனா

c)

3. இந்தியா  

d)

4. மெக்சிகோ

49.

49. சாம்பல் நிறம் பளபளப்பானது கடினமானது ஆனால் உடைய கூடியது.

a)

1. மைக்கா

b)

2. மாங்கனிசு

c)

3. சுண்ணாம்புக்கல்

d)

4. வெள்ளி

50.

50. பொருந்தாததை தேர்ந்தெடு.

a)

1. பைரோலுசைட்

b)

2..சைலேமெலேன்

c)

3. ரோடோக்ரோசைட்

d)

4. பாக்சைட்

51.

51. தரமான எஃகு இரும்பு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் உலோகம்--------------

a)

1.  மைக்கா

b)

2. மாங்கனிசு

c)

3. வெள்ளி

d)

4. தாமிரம்

52.

52. மின்சார பேட்டரிகள் தயாரிக்க பயன்படும் உலோகம்-----------------------

a)

1. மாங்கனிசு

b)

2. தாமிரம்

c)

3. மைக்கா

d)

4. சுண்ணாம்பு

53.

53. கீழ்க்கண்டவற்றுள் மாங்கனிசுவின் பயன்பாடு அல்லாதது எது?

a)

1. கிருமி நாசினி

b)

2. தரைதள வண்ணப் பொருள்  

c)

3. மின்சார பேட்டரி      

d)

4. பென்சிலின் எழுதும் பகுதி

54.

54. உலக அளவில் அதிக மாங்கனிசு உற்பத்தி செய்யும் நாடு--------------------

a)

1. ஆஸ்திரேலியா   

b)

2. இந்தியா

c)

3. தென்னாப்பிரிக்கா   

d)

4. பிரேசில்

55.

55. கீழ்க்கண்டவற்றுள் மைக்கா வின் தாது எது?

a)

1. மஸ்கோவைட்

b)

2. பாக்சைட்

c)

3. ஹேமடைட்

d)

4. மேக்னசைட்

56.

56. மின்னணு தொழிற்சாலைகளில் மின் காப்பு பொருளாக பயன்படுத்தப்படும் உலோகம் அல்லாத வளம்---------

a)

1. மைக்கா

b)

2. சுண்ணாம்பு

c)

3. ஜிப்சம்

d)

4. டோலமைட்

57.

57. அலங்கார சுவரொட்டிகள் மற்றும் உயவு எண்ணை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருள்--------------

a)

1. டோலாமைட்

b)

2. ஜிப்சம்

c)

3. மைக்கா

d)

4. பாக்சைட்

58.

58. உலக அளவில் அதிகம் மைக்கா உற்பத்தி செய்யும் நாடு------------------

a)

1. ஆஸ்திரேலியா

b)

2. சீனா

c)

3. தென்னாப்பிரிக்கா

d)

4. அமெரிக்க ஐக்கிய நாடுகள்

59.

59. சுண்ணாம்புக்கல் என்பது --------------------

a)

1. படிவு பாறை      

b)

2. மென் பாறை

c)

3. கடின பாறை  

d)

4. ஏதுமில்லை

60.

60. கூற்று

மின்னணு தொழிற்சாலைகளில் மைக்கா மின் தடுப்பு பொருளாக பயன்படுத்தப்படும் ஒரு தவிர்க்க இயலாத பொருளாகும்.

    காரணம்

மைக்கா உலகில் அதிகம் கிடைக்கும் விலை மலிவான ஒரு பொருள்.

a)

1.   கூற்று சரி காரணம் தவறு

b)

2.   கூற்றும் காரணமும் சரி கூற்றை காரணம் சரியாக விளக்குகிறது.

c)

3.   கூற்று மற்றும் காரணம் சரி கூற்றை காரணம் விளக்கவில்லை.

d)

4.   கூற்று தவறு காரணம் சரி

61.

61. உலோகங்கள் பிரித்து மற்றும் சுத்திகரிப்பு பணியில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பொருள்----------------

a)

1.  மைக்கா

b)

2. சுண்ணாம்பு

c)

3. ஜிப்சம்

d)

  4. டோலைமட்

62.

62. உலகில் சுண்ணாம்பு அதிகம் உற்பத்தி செய்யும் நாடு  ----------

a)

1. சீனா    

b)

2. அமெரிக்கா ஐக்கிய நாடுகள்   

c)

3. தென்னாப்பிரிக்கா

d)

4. ரஷ்யா

63.

63. தமிழகத்தில் சுண்ணாம்புக்கல் கிடைக்கும் இடங்கள்--------------

a)

1. ராமநாதபுரம்   

b)

2. திருநெல்வேலி

c)

3. சேலம்

d)

4. மேற்கண்ட அனைத்தும்

64.

64. புதைப்படிமை எரிபொருளாக அதிகம் பயன்படுவது-------------

a)

1. நிலக்கரி

b)

2. பெட்ரோலியம்  

c)

3. இயற்கை வாயு

d)

4. ஏதுமில்லை

65.

65. நிலக்கரி கொண்டு தயாரிக்கப்படும் மின்சக்தி ----------------- என அழைக்கிறோம்.

a)

1. அனுமின் சக்தி  

b)

2. அனல் மின்சக்தி

c)

3. மலிவான மின்சக்தி    

d)

4. ஏதுமில்லை

66.

66. நிலக்கரி எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது?

a)

1. அதன் நிறத்தின் அடிப்படையில்  

b)

2. அதில் உள்ள கார்பன் அடிப்படையில்

c)

3. அதன் கடினத் தன்மையின் அடிப்படையில்

d)

4. அதன் எடையின் அடிப்படையில்

67.

67. தமிழகத்தில் நிலக்கரி கிடைக்கும் இடம்------------------

a)

1.  ராமநாதபுரம்

b)

2. கஞ்சமலை

c)

3. நெய்வேலி

d)

4. திருநெல்வேலி

68.

68. பொருந்தாததை தேர்ந்தெடு.

a)

1. திக்பாய் - அசாம்

b)

2. ஹை - மும்பை

c)

3. கிருஷ்ணா கோதாவரி டெல்டா

d)

 4.  காவிரி டெல்டா

69.

69. பொருத்துக.

1. நிலக்கரி                  -       மெக்சிகோ (A)

2. கச்சா எண்ணெய்          -       ஆஸ்திரேலியா (B)

3. வெள்ளி                   -       சவுதி அரேபியா (C)

4. அலுமினியம்              -       தென்னாப்பிரிக்கா (D)

5. மாங்கனிசு                -       சீனா (E)

a)

1).   (1-B)  (2-E) (3-D)  (4-A) (5-C)  

b)

2).   (1-E)  (2-C) (3-A)  (4-B) (5-D)

c)

3).   (1-C)  (2-D) (3-A)  (4-E) (5-B)            

d)

  4).   (1-C)  (2-A) (3-B)  (4-E) (5-D)

70.

70. பொருந்தாததை தேர்ந்தெடு.

a)

1. இரும்பு

b)

2. தங்கம்

c)

3. வெள்ளி

d)

4. மைக்கா

71.

1. இந்தியாவில் பாரசீகக் கட்டட முறையை அறிமுகப்படுத்தியவர்------------

a)

1.ஹுமாயூன்    

b)

2. பாபர்

c)

3. ஜஹாங்கீர்

d)

4. அக்பர்

72.

2. அக்பர் ராணா பிரதாப்பை எந்த போரில் தோற்கடித்தார்----------------

a)

1. பானிபட்

b)

2. செளசா

c)

3. ஹால்டிகட்

d)

4. கண்ணோசி

73.

3. ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அளித்தார்------------------

a)

1. பாபர்

b)

  2. ஹுமாயூன்

c)

3. இப்ராஹிம் லோடி

d)

4. ஆலம் கான்

74.

4. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ----------------------

a)

1. ஷெர்ஷா

b)

2. அக்பர்  

c)

3. ஜஹாங்கீர்

d)

4. ஷாஜகான்

75.

5. அக்பரின் வருவாய் துறை அமைச்சர் யார்--------------------

a)

1. பீர்பால்

b)

2. ராஜா பகவன்தாஸ்

c)

3. ராஜா தோடர்மால்

d)

4. ராஜா மான்சிங்

76.

6. ராணா பிரதாபின் குதிரையின் பெயர்--------------------- ஆகும்.

a)

1.  சேத்தக்

b)

2. சௌசா

c)

3. சவார்

d)

4. சாட்

77.

7. பதேபூர்சிக்கிரியில் உள்ள--------------------- மண்டபத்தில் அனைத்து சமய வல்லுனர்களும் கலந்துரையாடினர்.

a)

1. பஞ்ச்மஹால்

b)

2. இபாதத்கானா

c)

3. ரங் மஹால்  

d)

4.திவான் – இ - ஆம்

78.

8. அக்பரால் மிகவும் போற்றப்பட்ட சூபித்துறவி---------------

a)

1. சலீம் சிஸ்டி

b)

2. ராம்தாஸ்

c)

3. பீர்பால்

d)

4. அபுல் பாசல்

79.

9. ‘ஜப்தி’ என்னும் முறை ஆட்சி காலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

a)

1. அக்பர்  

b)

2. ஷாஜகான்

c)

3. ஜஹாங்கீர்  

d)

4. ஒளரங்கசீப்

80.

10.  ---------------------- வரியில்லா நிலங்கள் மத வல்லுநர்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

a)

1. சுய யூர்கள்

b)

2. இக்தா  

c)

  3. ஜாகிர்     

d)

4. ஏதுமில்லை

81.

11. பொருத்துக.

1. பாபர்              -  அகமது நகர் (a)

2. துர்காவதி          -  அஷ்டதிக்கஜம் (b)

3. ராணி சந்த்பீவி     -  அக்பர் (c)

4. தீன் இலாஹி      –  சந்தேரி (d)

5. ராஜா மான்சிங்      -  மத்திய மாகாணம். (e)

a)

1). (1- e),(2-b),(3-a),(4-c),(5-d)  

b)

2). (1- e),(2-b),(3-c),(4-a),(5-d)

c)

3). (1- d),(2-e),(3-a),(4-c),(5-b) 

d)

4). (1- d),(2-b),(3-a),(4-c),(5-e)

82.

12. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எவை?

1. பாபர் மத்திய ஆசியாவில் ஒரு சிறிய அரசன பர்கானாவை பரம்பரை சொத்தாக பெற்றார்.

2. ஹுமாயூன் 1565 இல் டெல்லியை மீண்டும் கைப்பற்றினார்.

3. ஒளரங்கசீப் ராஜபுதன பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

4. தன்மகன் குஷ்ருக்கு உதவினார் என்பதற்காக சீக்கிய தலைவர் குரு அர்ஜுனை தூக்கிலிடும்

   படி ஜஹாங்கீர் உத்தரவிட்டார்.

5. ஒளரங்கசீப் காலகட்டத்தில் முகலாய கட்டடக்கலை சிறப்பு பெற்று இருந்தது.

a)

1). 1, 2  

b)

 2). 1, 4   

c)

3). 2, 3, 4   

d)

4). 2, 3, 5

83.

13. கூற்று -   ஆங்கிலேயர் தங்களது முதல் வணிக மையத்தை சூரத்தில் துவங்கினர்.

    காரணம் -  ஜஹாங்கீர் ஆங்கிலேயருக்கு வணிக உரிமையை வழங்கினார்.

a)

1. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

b)

2. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் இல்லை

c)

3. கூற்று சரி காரணம் தவறு

d)

4. கூற்று தவறு காரணம் சரி

84.

14. கூற்று - ஒளரங்கசீப் மற்ற மதங்களை வெறுத்ததனால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது.

   காரணம் – ஒளரங்கசீப் இந்துக்கள் மீது மீண்டும் ஜசியா மற்றும் பாதயாத்திரை வரியை விதித்தார்.

a)

1. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

b)

2. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் இல்லை

c)

3. கூற்று சரி காரணம் தவறு

d)

4. கூற்று தவறு காரணம் சரி

85.

15. தவறான வாக்கியத்தை தேர்ந்தெடுக்க.

1. கம்ரான் ஆப்கானியரின் மகன் ஆவார். ஹசன் சூர் பீகாரில் உள்ள சசாரத்தின் ஆட்சியாளர் ஆவார்.

2. அக்பர் இந்துக்களின் மீதான ஜசியா மற்றும் பாதயாத்திரை வரியை ரத்து செய்தார்.

3. ஒளரங்கசீப் தமது மூன்று சகோதரர்களையும் கொன்றுவிட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.

4. இளவரசர் அக்பர் சிவாஜியின் மகனான சாம்பாஜியோடு தக்காணத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

a)

1).  1 - தவறு

b)

2) - தவறு    

c)

3). 2, 3 - தவறு

d)

4). 1,2,3 – தவறு

86.

16. கால வரிசைப்படி போர்களை வரிசைப்படுத்துக.

1. கன்வா போர்       - 1527

2. சௌசா போர்      - 1539

3. கண்ணோசி போர் - 1540

4. சந்தேரி போர்      - 1528

a)

1). 1,4,2,3 

b)

2). 2,4,3,1

c)

3). 3,1,2,4

d)

4). 4,2,3,1

87.

17. கீழ்காணும் நிர்வாகப் பிரிவை இறங்கு வரிசையில் அமைத்திடுக.

1.  சர்க்கார்    2. பர்கானா    3. சுபா        4. பேரரசு

a)

1). 1,4,2,3 

b)

2). 2,4,3,1   

c)

3). 3,1,2,4

d)

4). 4,3,1,2

88.

18. பொருத்துக.

1. அக்பர்                     -       தில்வார்கான் (a)

2. தௌலத்கான் லோடி      -       ராணா பிரதாப் (b)

3. ஹசன் சூர்                -       ஹுமாயூன் (c)

4. பாபர்                      -       ஷெர்ஷா (d)

5. உதயசிங்                  -       ஜஹாங்கீர் (e)

a)

1). (1- e),(2-a),(3-d),(4-c),(5-b)

b)

2). (1- e),(2-b),(3-c),(4-a),(5-d)

c)

3). (1- d),(2-e),(3-a),(4-c),(5-b)   

d)

4). (1- d),(2-b),(3-a),(4-c),(5-e)

89.

19. மேவார் அரசனான ராணா உதயசிங்கை அக்பர் -------------- இல் தோற்கடித்து சித்தூரை கைப்பற்றினார்.

a)

1. 1576    

b)

2. 1569

c)

3. 1568  

d)

4. 1556

90.

20. பின்வரும் நிகழ்வுகளை கால கிரமபடி வரிசைப்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு.

1. ஹால்டிகாட் போர்                2. கண்ணோஜி போர்

3. இரண்டாம் பானிபட் போர் 4. தரைன் போர்

a)

1). 1,4,2,3   

b)

2). 2,4,3,1  

c)

3). 4,2,3,1  

d)

4). 4,3,1,2

91.

21. பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும்.

a)

1.  பாபர்  

b)

2. ஹுமாயூன்

c)

3. அக்பர்

d)

4. ஷெர்ஷா

92.

22. தாஜ்மஹாலை கட்டிய தலைமை சிற்பியின் பெயர்------------------

a)

1. ஜஹாங்கீர்  

b)

2. சர் தாமஸ்ரோ

c)

3. மும்தாஜ்

d)

4. உஸ்தாத் இஷா

93.

23. இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்?

a)

1. பாபர்  

b)

2. ஹுமாயூன்

c)

3. அக்பர்

d)

4. ஷெர்ஷா

94.

24. முதலாம் பானிபட் போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?

a)

1. இப்ராஹிம் லோடி- பாபர்  

b)

2. இப்ராஹிம் லோடி - ஷெர்ஷா

c)

3. தில்வார்கான் லோடி - பாபர்  

d)

4. தில்வார்கான் லோடி -  ஷெர்ஷா

95.

25. முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு----------

a)

1)  1524

b)

2). 1526  

c)

3) 1528

d)

4) 1756

96.

26. இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு--------------------

a)

1) 1526    

b)

2) 1528

c)

3) 1556  

d)

4) 1558

97.

27. ஜாகிருதீன் முகமது என்பவர் யார் ?

a)

1.  பாபர்

b)

  2. ஷெர்ஷா

c)

3. அக்பர்  

d)

4. ஜஹாங்கீர்

98.

28. பாபர் பர்கானாவில் இருந்து யாரால் துரத்தி அடிக்கப் பட்டார்?

a)

1. உஸ்பெக்குகள் 

b)

2. மங்கோலியர்கள்

c)

3. துருக்கியர்கள்

d)

4. யாவரும் இல்லை

99.

29. பாபர் முதன்முதலில் எந்தப் பகுதிக்கு அரசர் ஆனார்?

a)

1. ஆக்ரா,

b)

2. டெல்லி

c)

3. காபுல்

d)

4. ஏதுமில்லை

100.

30. பாபர் இந்தியாவின் மீது படையெடுக்கும் ஆசை வர காரணமாக இருந்தது.

a)

1. முகமது கோரியின் இந்திய படையெடுப்பு

b)

2. கஜினி முகமதுவின் இந்திய படையெடுப்பு

c)

3. தைமூர் இந்திய படையெடுப்பு  

d)

4. டெல்லி சுல்தான்களின் ஆட்சி முறை

101.

31. டெல்லி சுல்தான்களின் மீது பாபர் படையெடுக்க உடனடி காரணமாக இருந்தவர்கள்-----------------

a)

1. சர்தாமஸ் ரோ

b)

2. ஷெர்ஷா

c)

3. தில்வார்கான், ஆலம்கான்

d)

4. கம்ரான்

102.

32. முகலாயப் பேரரசின் தலைநகரமாக இருந்தது --------------

a)

1. டெல்லி   

b)

2. ஆக்ரா

c)

3. தௌலதாபாத்

d)

4. காபுல்

103.

33. கன்வா போரில் பாபர் தோற்கடித்த மன்னர்--------------

a)

1. ராணா உதய்சிங்

b)

2. ராணா சங்கா  

c)

3. ராணா பிரதாப்  

d)

4. சந்தேரி தலைவர்கள்

104.

34. பொருந்தாததை தேர்ந்தெடு.

a)

1. கம்ரான்

b)

2. ஹிண்டல்

c)

3. ஷெர்ஷா சூர்  

d)

4. ஹுமாயூன்

105.

35. ஷெர்ஷா சூர் ஹீமாயூனை  தோற்கடித்த போர் நடைபெற்ற இடம் ஆண்டு------------

a)

1) 1539 - செளசா

b)

2).1540 - கண்ணோஜி

c)

2.மேற்கண்ட இரண்டுமே 

d)

3.ஏதுமில்லை

106.

36. ஷெர்ஷா சூர் இடம் தோல்வியடைந்த ஹுமாயூன் தப்பி ஓடிய நாடு------------

a)

1. ஈராக்  

b)

2. ஈரான்

c)

3. காபூல்

d)

4. துருக்கி

107.

37. ஹுமாயூன் மீண்டும் டெல்லியை கைப்பற்ற உதவி செய்தவர் ---------------

a)

1. ஷா தாமஸ்

b)

2.ஆலம் ஷா

c)

3. ராணா உதயசிங்

d)

4. ராணா பிரதாப்

108.

38. கூற்று

1540 ல் ஹுமாயூன் ஷெர்ஷாவிடம் தோல்வியடைந்து ஈரானுக்கு தப்பி ஓடினார்.

   கூற்று

1555 ல் பாரசீக அரசர் ஷா தாமஸ் உதவியுடன் மீண்டும் டெல்லியை கைப்பற்றினார்.

   கூற்று

1556 இல் டெல்லி நூலக படிக்கட்டில் தவறி விழுந்து மரணம் அடைந்தார்.

a)

1). அனைத்தும் சரி

b)

2). அனைத்தும் தவறு

c)

3).  1, 2 தவறு

d)

4). 2,3 தவறு

109.

39. பீகாரின் சசாரம் என்ற பகுதியை ஆண்ட ஆப்கானிய பிரபு ஹசன் சூர் என்பவரின் மகன்----------

a)

1. கம்ரான்   

b)

2. உதயசிங்

c)

3. ஷெர்ஷா

d)

4. ஆலம் ஷா

110.

40. ஹூமாயூன் மகன் அக்பர் பதவி ஏற்கும் போது அவருக்கு வயது-----------

a)

1). 13 வயது    

b)

2). 12 வயது  

c)

3). 14 வயது  

d)

4). 15 வயது

111.

41. அக்பர் சிறிய வயது என்பதால் ஆட்சிப் பொறுப்பேற்று நடத்தியவர்-----------

a)

1. ஷெர்ஷா

b)

2. பைராம் கான்

c)

3. கம்ரான்

d)

4. உதயசிங்

112.

42. அக்பரை வென்று மீண்டும் சூர் வம்ச ஆட்சியை நிறுவியவர்-------------------

a)

1. ஷெர்ஷா

b)

2. ஹசன் சூர்

c)

3. ஹெமு   

d)

4. பைராம் கான்

113.

43. அக்பரின் தூண்டுதலால் பைராம் கான் மரணம் அடைந்த இடம்----------

a)

1. டெல்லி  

b)

2. ஆக்ரா

c)

3. காபூல்

d)

4.  குஜராத்

114.

44. கூற்று ஆராய்க

கூற்று - 1

அக்பர் தன் அரசாட்சியை விரிவுபடுத்தும் நோக்கில் பெண் ஆட்சியாளர்களின் மீது படையெடுத்தார் இதனை பலரும் பாராட்டினார்கள்.

கூற்று - 2  

வாள் வலிமையின் மூலம்பெறப்படும் ஆதாயங்களை காட்டிலும் அன்பின் மூலம் பெறப்படும் ஆதாயங்களின் ஆயுள் அதிகம் என்று உணர்ந்திருந்தவர் அக்பர்.

a)

1. கூற்று ஒன்று தவறு கூற்று இரண்டு சரி

b)

2. கூற்று ஒன்று சரி கூற்று இரண்டு தவறு

c)

3. கூற்று இரண்டும் சரி

d)

4. கூற்று இரண்டும் தவறு

115.

45. அக்பரின் உடல் எங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது?

a)

1.ஆக்ரா    

b)

2. புலந்தர்வாசா  

c)

3. சிக்கந்த்ரா    

d)

4. டெல்லி

116.

46. இந்துக்களின் மீதான புனித பயண வரியையும் முஸ்லிம் அல்லாதோர் மீதான ஜிசியா வரியும்

   நீக்கிய முகலாய மன்னர்-----------

a)

1. அக்பர்

b)

2. ஹுமாயூன்

c)

3. ஒளரங்கசீப்  

d)

4. ஜஹாங்கீர்

117.

47. கீழ்க்கண்ட கூற்றை ஆராய்க.

1. அக்பர் ராஜபுத்திர உயர் குடி பெண்ணை திருமணம் செய்து கொண்டார் தன் மகனுக்கு

   ராஜபுத்திர பெண்ணை மணமுடித்து வைத்தார்.

2. பேரரசுவின் உயர் பதவிகளுக்கு ராஜபுத்திர பிரபுக்களை பணியமர்த்தினார். ராஜா மான்சிங்  என்னும் ரஜபுத்திர பிரபுவை காபூலுக்கு ஆளுநராக நியமித்தார்.

3. அக்பர் அனைத்து மதத்தை சார்ந்தவர்களையும் சமமாகவும் பெருந்தன்மையோடும் நடத்தவில்லை

a)

1). 1, 2, சரி 3 – தவறு 

b)

2). 1, 2, தவறு 3 – சரி  

c)

3). 2, 3, தவறு 1 – சரி   

d)

4). 2, 3, சரி 1 – தவறு

118.

48. அக்பரின் பெருமதிப்பையும் மரியாதையையும் பெற்ற சீக்கிய குரு---------------

a)

1. சலீம் சிஸ்டி

b)

2. ராம்தாசு

c)

3. பீர்பால்

d)

4. அபுல் பாசல்

119.

49. அக்பர் புதிதாக நிர்மாணித்த நகரம் ---------------------

a)

1. டெல்லி  

b)

2. பதேபூர் சிக்ரி   

c)

3. ஆக்ரா  

d)

4. சந்தேரி

120.

50. அக்பர் அரசவையில் இடம்பெற்ற சிறந்த கதை ஆசிரியர் --------------

a)

1. அபுல் பாசல்

b)

2. அப்துல் பெய்சி 

c)

3. பீர்பால்

d)

4. அப்துர் ரஹீம்

121.

51. பொருத்துக.

1. அபுல் பாசல்              - காபூல் ஆளுநர் (a)

2. பீர்பால்                    - வருவாய் துறை அமைச்சர் (b)

3. ராஜா தோடர் மால்       -  இசை மேதை (c)

4. ராஜா மான்சிங்            -  நூலாசிரியர் (d)

5. தான்சன் ஓவியர்          -  சிறந்த கதை ஆசிரியர் (e)

a)

1). (1- e),(2-a),(3-d),(4-c),(5-b)  

b)

2). (1- e),(2-b),(3-c),(4-a),(5-d)

c)

3). (1- d),(2-e),(3-a),(4-c),(5-b)    

d)

4). (1- d),(2-e),(3-b),(4-a),(5-c)

122.

52.பொருத்துக

1. உலகத்தை கைப்பற்றியவர்        -  ஜாகிருதீன் (a)

2. உலகத்தின் அரசர்                -  ஜஹாங்கீர் (b)

3. நம்பிக்கையை காப்பவர்           -  ஷாஜகான் (c)

4. ஆலம் கீர்                        -  உலகத்தை கைப்பற்றியவர் (d)

a)

1). (1- b),(2-a),(3-d),(4-c)

b)

2). (1- b),(2-d),(3-a),(4-c)

c)

3). (1- b),(2-c),(3-a),(4-d)

d)

4). (1- c),(2-d),(3-a),(4-b)

123.

53. ஜஹாங்கீரின் மனைவி மெகருன்னிசா வின் வேறு பெயர் ----------

a)

1. மும்தாஜ்

b)

2. நூர்ஜகான்  

c)

3. சந்த் பிவி

d)

4. ஏதுமில்லை

124.

54. ஜஹாங்கீர் தனது மகன் குஷ்ருவை தமக்கு எதிராக கலகம் செய்யத் தூண்டினார் என்பதற்காக தூக்கிலிடப்பட்ட சீக்கிய தலைவர்-----------------

a)

1. சலீம் சிஸ்டி  

b)

2. ராம்தாசு

c)

3. குரு அர்ஜுன் சிங்

d)

4. குரு தஷ்வந்த்

125.

55. ஜஹாங்கீர் அரசவைக்கு வருகை புரிந்த இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜேம்ஸ் -ன் பிரதிநிதி-------------

a)

1. ஆலம்ஷா    

b)

2. தாமஸ் ரோ  

c)

3. அமீர் குசுரு

d)

4. பைராம் கான்

126.

56. ஆங்கிலேயர்களின் முதல் வர்த்தக மையம் சூரத்தில் அமைய அனுமதி தந்த முகலாய மன்னர்----------

a)

1. ஷாஜகான்  

b)

2. ஜஹாங்கீர்

c)

3. ஹுமாயூன்   

d)

4. ஒளரங்கசீப்

127.

57. யாருடைய ஆட்சி காலத்தில் முகலாயர்களின் ஆட்சியின் புகழ் உச்சத்தை தொட்டது.?

a)

1.  ஷாஜகான்

b)

2. ஜஹாங்கீர்

c)

3. அக்பர்   

d)

4. ஒளரங்கசீப்

128.

58. முகலாயப் பேரரசின் வாழிடமாக இருந்த கோட்டை----------------

a)

1. தீன் – இ – பானா

b)

2. தாஜ்மஹால்

c)

3. டெல்லி செங்கோட்டை

d)

4. ஜும்மா மசூதி

129.

59. ஷாஜகான் தனது இறுதி காலத்தை கைதியாக கழித்த ஷாபர்ஜ் அரண்மனை எங்கு உள்ளது?

a)

1. டெல்லி

b)

2. ஆக்ரா

c)

3. சிக்கந்தரா

d)

4. காபுல்

130.

60. ‘ஆலம்கீர்’ எனும் பட்டத்தை சூட்டிக்கொண்ட முகலாய மன்னர்----------

a)

1. ஷாஜகான்

b)

2. ஹுமாயூன்

c)

3. ஒளரங்கசீப்   

d)

4. ஜஹாங்கீர்

131.

61. ஒளரங்கசீப்பின் மகன்-------------

a)

1. இளவரசர் அக்பர் 

b)

2. கம்ரான்

c)

3.  ஷெர்ஷா

d)

4. சூஜா

132.

62. தவறான இணையை தேர்ந்தெடு.

1. குவாஜி - தலைமை நீதிபதி

2. மிர்சமான் - அரண்மனை நிர்வாகம்

3. மிர்பாக்சி - ராணுவ துறை அமைச்சர்

4.திவான் அல்லது வஜீர் - வருவாய்த்துறை அமைச்சர்

a)

1). 1,2  தவறு     

b)

2). 2,3 தவறு  

c)

3). 3,4 தவறு

d)

4. ஏதுமில்லை

133.

63. முகலாயர் நிர்வாகத்தில் நகரங்களையும் பெரு நகரங்களையும் நிர்வகித்தவர்-------

a)

1. ஆளுநர்   

b)

2. திவான்

c)

3. கொத்தவால்

d)

4. குவாஜி

134.

64. கீழ்க்கண்டவற்றுள் அதிக ஆண்டு ஆட்சி புரிந்தவர் யார் ?

a)

1. பாபர்   

b)

2. அக்பர்   

c)

  3. ஹுமாயூன்

d)

4. ஜஹாங்கீர்

135.

65. திருட்டை தவிர்க்க குதிரைகளுக்கு முத்திரையிடும் வழக்கம் யாருடைய ஆட்சி காலத்தில் உருவானது?

a)

1.  பாபர்

b)

2. அக்பர்

c)

3. ஹுமாயூன்

d)

4. ஜஹாங்கீர்

136.

66. இக்தா என்பதன் மறு பெயர்.----------------

a)

1. ஜப்த் 

b)

2. ஜாகீர்    

c)

3. மன்சப் 

d)

4. சவார்

137.

67. முகலாயர் ஆட்சியில் மாவட்ட அளவிலான வரி வசூல் அதிகாரி---------------

a)

1. திவான்  

b)

2. மன்சப்தார்

c)

3. அமில்குஜார்

d)

4. பொட்டாதார்

138.

68. அக்பர் அனைத்து மதங்களில் உள்ள சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைத்து உருவாக்கிய

   புதிய மதம்-----------------

a)

1. தீன் இலாஹி

b)

2. சூபி  

c)

3. இஸ்லாம்

d)

4. ஏதுமில்லை

139.

69. தீன்-- இ - பானா என்னும் அரண்மனையை டெல்லியில் கட்டியவர்------------

a)

1. ஹுமாயூன்  

b)

2. ஷெர்ஷா

c)

3. ஜஹாங்கீர்   

d)

4. ஷாஜகான்

140.

70. தீன் – இ - பானா அரண்மனையை அழித்தவர்---------------

a)

1. ஹுமாயூன்

b)

2. ஷெர்ஷா  

c)

3. ஜஹாங்கீர் 

d)

4. ஷாஜகான்

141.

71. தீன் – இ – பானாவிற்கு பதிலாக ஷெர்ஷா கட்டியது-------------

a)

1. திவான் - இ - ஆம்

b)

2. புராணக்கிலா    

c)

3. கல்லறை மாடம்

d)

4. மோதி மசூதி

142.

72. ஷெர்ஷாவின் ஆட்சிக்காலத்தில் பீகார் சசாரத்தில் கட்டப்பட்ட முக்கியமான நினைவுச் சின்னம்---------------

a)

1.  திவான் - இ – ஆம்

b)

2. புராணக்கிலா

c)

3.கல்லறை மாடம்

d)

4. மோதி மசூதி

143.

73. பஞ்சு மஹால் எனும் ஐந்து அடுக்கு கட்டிடத்தை பிரமிடு வடிவில் கட்டியவர்--------------

a)

1. ஷாஜகான்  

b)

2. அக்பர்  

c)

3. ஹூமாயூன்

d)

4. ஷெர்ஷா

144.

74. முகமுகலாய மன்னர் அமர நவரத்தின மயிலாசனத்தை செய்தவர்--------------

a)

1. ஷாஜகான்

b)

2. அக்பர்

c)

3. ஹுமாயூன்

d)

4. ஷெர்ஷா

145.

75. பொருந்தாததை தேர்ந்தெடு.

a)

1.  புலந்தர் வாசா

b)

2. ரங் மஹால்

c)

3. தாஜ்மஹால்

d)

4. சலீம் சிஸ்டி கல்லறை

146.

76. பொருந்தாததை தேர்ந்தெடு.

a)

1.  தாஜ்மஹால்

b)

2.  மோதி மசூதி

c)

3. ஜும்மா மசூதி

d)

4. இம்மத் - உத் --தௌலா கல்லறை

147.

77. ஒளரங்கசீப்பின் மகன் ஆஜாம் ஷா தன் தாயின் அன்பை போற்றும் வகையில் ஒளரங்காபாத்தில் கட்டப்பட்ட கல்லறை------------------

a)

1. இம்மத்-உத்-தௌலா கல்லறை

b)

2. ஜிம்மா மசூதி  

c)

3. பிபிகா மக்பாரா 

d)

4. தாஜ்மஹால்

148.

78.’லால் குய்லா’ என்று அழைக்கப்படுவது------------

a)

1. தாஜ்மஹால்

b)

2. ஜும்மா மசூதி   

c)

3. டெல்லி செங்கோட்டை

d)

4. பஞ்ச் மஹால்

149.

79. பொருத்துக.

1. அக்பரின் கல்லறை                      - அக்பர் (a)

2. சலீம் சிஸ்டி கல்லறை                   – ஷாஜகான் (b)

3.  இம்மத் உத் தெளலா  கல்லறை        -  சிக்கந்தரா (c)

4. தாஜ்மஹால் மும்தாஜ் கல்லறை         -  ஜஹாங்கீர் (d)

a)

1). (1- b),(2-a),(3-d),(4-c)   

b)

2). (1- c),(2-a),(3-d),(4-b)

c)

3). (1- b),(2-c),(3-a),(4-d)

d)

4). (1- c),(2-d),(3-a),(4-b)

150.

80. ‘சாரியா’ என்பது--------------------

a)

1. இஸ்லாமிய சட்டங்கள்

b)

2. வருவாய் மற்றும் செலவுகள்

c)

3.பேரரசு

d)

4. ராணுவம்

151.

81. முகலாய நிர்வாகத்தில் இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துபவர்

a)

1. சுபேதார்

b)

2. சிவாஜி

c)

3. மிர்பாக்ஷி

d)

4. சதா உஸ் சுதூர்

152.

82.அக்பர்-----------------  என்பவரை வெல்ல முடியாமல் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டார்.

a)

1. ராணி சந்த்பீவீ   

b)

2. துர்கா தேவி

c)

3. மெஹருன்னிஷா

d)

4. சாம்பாஜி

153.

83. டெல்லி செங்கோட்டை----------------- ஆல் கட்டப்பட்டது.

a)

1. பளிங்கு கற்களால்

b)

2. கருங்கற்களால்

c)

3. சிவப்பு நிற கற்களால்

d)

4. கிரானைட் கற்களால்

154.

84. பர்கானா என்பது---------------

a)

1. பல நகரங்களை உள்ளடக்கியது.

b)

2. பல கிராமங்களை உள்ளடக்கியது

c)

3. பல மண்டலங்களை உள்ளடக்கியது

d)

4. பல சுபாக்களை உள்ளடக்கியது

155.

85. தீன் இலாஹி என்பதன் பொருள்-----------------

a)

1. உலகை வென்றவர்       

b)

2. உயர்ந்த மதம்

c)

3. தெய்வீக மதம்

d)

4. மூத்த மதம்

156.

86. மராத்திய பேரரசின் மாமன்னன் வீர சிவாஜியின் தந்தை-------------

a)

1. ஷாஜி பான்ஸ்லே   

b)

2. ஷெர்ஷா  

c)

3. பாபர் 

d)

4. அக்பர்

157.

87. ஷெர்ஷாவின் வம்சம்---------------

a)

1. முகலாய வம்சம் 

b)

2. ரஜபுத்திர வம்சம்

c)

3. சூர் வம்சம்

d)

4. லோடி வம்சம்

158.

88. முகலாயர்கள் நிர்வாக கட்டமைப்பின் உச்ச உயர்நிலைத் தலைவர்-----------

a)

1. பேரரசர்

b)

2. சுபேதாரர்

c)

3. கொத்தவால்

d)

4. மன்சப்தார்

159.

89. ஷாஜகானின் இயற்பெயர்-------------

a)

1. குர்ரம்  

b)

2. ஜாக்ருதின்

c)

3. சலீம் நூருதீன்  

d)

4. ஆலம் கீர்

160.

90. இந்தியாவில் பாபர் முகலாய ஆட்சியை நிறுவிய பின்பு எத்தனை முறை முகலாயப் பேரரசு  பறிபோனது.

a)

1. ஒருமுறை

b)

2. இருமுறை

c)

3. மூன்று முறை

d)

4. ஏதுமில்லை