Free Printable Worksheets
Font size
More settings
இவற்றுள் எவை தவறானவை?
சிறுவயதில் தமிழ் கற்க்க வேண்டும்
தமிழ் கற்ப்பித்தல் இனிமையானது
கசடறத் தமிழ் கற்பது சிறப்பு
ஓடுவதற்க்கு ஏற்ற நேரம் காலை
கீழுள்ள வாக்கியங்களில் எவை தவறானவை?
விண்ணில் நிலவும், விண்மீன்களும் உள்ளது.
பள்ளியில் கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்படுகின் றன.
சாலையில் கார்களும், பேருந்துகளும் விரைவாகச் செல்கின்றன.
ஆண்டில் 12 மாதங்களும், 365 நாட்களும் உள்ளது.
View all
6 questions
கவிதையின் மையக்கரு
Worksheet
•
12th Grade
3 questions
tamil
2nd Grade - University