wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கவிதையின் மையக்கரு

Total questions: 6

Worksheet time: 60secs

Name
Class
Date
1.

1. தமிழ்ப்பேறு தவப்பேறு கவிதையின் மையக்கரு என்ன?

a)

A. தமிழருக்குத் தமிழ் வாய்த்ததுபெரும் பேறாகும்

b)

A. நாளிதழின் கடப்பாடு

c)

A. நன்மாணாக்கரின் இயல்பு

d)

A. தமிழ்ச் சமுதாயத்தின் அவலம்

2.

1. ‘நான் ஒரு பித்தன்’ என்ற கவிதையின் மையக்கரு யாது?

a)

A. தாய்மொழிக் கல்வியே தகுதியுடையோராக்கும்

b)

A. தமிழினத்தின் அர்ப்பணிப்பைப் போற்றுதல்

c)

A. முயற்சி இல்லாமல் வாளாவிருத்தல் தாழ்வுதான் மிஞ்சம்

d)

A. தன் நல்லியல்புகளை எடுத்துரைத்தல்

3.

1. ‘விண்மீண்’ என்ற கவிதையின் மையக்கரு என்ன?

a)

விண்மீன் காட்டும் பேரழகு

b)

தொழில் வளம் பெருக்கித் துலங்க ஊக்குவித்தல்

c)

தமிழ்ச் சமுதாயத்தின் அவலம்

d)

தாய்மொழிக் கல்வியே தகுதியுடையோராக்கும்.

4.

"சாணைக்கல்’ என்ற கவிதையின் மையக்கரு என்ன?

a)

முயற்சி இல்லாமல் வாளாவிருத்தல் தாழ்வுதான் மிஞ்சம்

b)

நன்மாணாக்கரின் இயல்பு

c)

தமிழ்ச் சமுதாயத்தின் அவலம்

d)

A. நன்மாணாக்கரின் இயல்பு

5.

‘தாய்’ என்ற கவிதையின் மையக்கரு என்ன?

a)

விண்மீன் காட்டும் பேரழகு

b)

தாயின் மேன்மையைப் போற்றுதல்

c)

நன்மாணாக்கரின் இயல்பு

d)

A. நாளிதழின் கடப்பாடு

6.

‘வாழ்ந்து காட்டுவோம்’ என்ற கவிதையின் மையக்கரு என்ன?

a)

முயற்சி இல்லாமல் வாளாவிருத்தல் தாழ்வுதான் மிஞ்சம்

b)

தொழில் வளம் பெருக்கித் துலங்க ஊக்குவித்தல்

c)

தமிழினத்தின் அர்ப்பணிப்பைப் போற்றுதல்

d)

A. ஊக்கம் இருப்பின் வெற்றி கிட்டுவது உறுதி