wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயற்கை விவசாயம் -GRADE 4

Total questions: 3

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

பாய்ந்தோடும்- இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது------

a)

பாய்ந்து+ ஓடும்

b)

பாய்ந்+ ஓடும்

c)

பாய்ந்+ தோடும்

2.

காலை + பொழுது - இச்சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது------

a)

காலைபொழுது

b)

காலைப்பொழுது

c)

காலப்பொழுது

3.

மண்புழு உரம் ஒரு இயற்கையான உரம். சரியா? தவறா?

a)

சரி

b)

தவறு