wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Venkatesh

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்பது திருமால் அடியாராகிய _____ஆழ்வார்கள் பாடிய ______பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும்

a)

7

b)

12

c)

4000

d)

1200

2.

பெருமாள் திருமொழி யாரால் இயற்றப்பட்டது

a)

சுந்தரர்

b)

நாதமுனி

c)

குலசேகரர்

d)

திடவிரதன்

3.

குலசேகரர் அவரின் இளமைப் பருவத்தில் ______, ______, _____,_____ ஆகிய கலைகளில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் சிறந்து விளங்கினார்

a)

தென்மொழி

b)

வடமொழி

c)

பெருதேர் உருட்டுதல்

d)

பரி ஏற்றம்

4.

குலசேகரர் பெருமாளை சில உவமைகலோடு ஒப்பட்டு பெருமாளை உயர்த்தி தன்னை தாழ்த்தி பாடியிருபர்.

a)

மருத்துவர்

நோயளி

b)

கணவன்

கற்புடைய காதலி

c)

தாய்

குழந்தை

d)

அரசன்

குடிமக்கள்

e)

அனைத்து விடைகளும்

5.

இப்படத்தில் இருக்கும் உவமைகள் எந்த பாடல்களில் இடம் பெறுகிறது

a)

பாடல் 4

b)

பாடல் 5

c)

பாடல் 6

d)

பாடல் 8

6.

பாடல் மூன்றில், விற்றுவக்கோட்டம்மானின் கோயிலை சுற்றி

a)

மீன்கள் நிறைத்து இருக்கும்

b)

பூக்கள் நிறைந்து இருக்கும்

c)

வளமிக்க வயல்கள் சூழ்ந்து இருக்கும்

d)

பொன், மணி வைரம் சூழ்ந்து இருக்கும்

7.

வெங்கண்திண் களிறடர்த்தாய்! விற்றுவக்கோட் டம்மானே! என்ற வரிகள் எதை குறிக்கின்றது.

a)

கொடிய வலிமையுடைய புலியைக் கொன்ற விற்றுவக்கோட்டம்மானே

b)

கொடிய வலிமையுடைய குதிரையைக் கொன்ற விற்றுவக்கோட்டம்மானே

c)

கொடிய வலிமையுடைய யானையைக் கொன்ற விற்றுவக்கோட்டம்மானே

d)

கொடிய வலிமையுடைய காலையைக் கொன்ற விற்றுவக்கோட்டம்மானே

8.

குலசேகரரின் கனவில் பெருமாள் எந்த உருவத்தில் காட்சி அளித்தார்...

a)

கிருஷ்ணர்

b)

பரசுராமர்

c)

ராமர்

d)

வாமனர்

9.

குலசேகரர் எந்த நாடுகளுடன் போர் புரிந்தார்

a)

சேர நாடு

b)

சோழ நாடு

c)

பாண்டிய நாடு

d)

பான்டிய நாடு

10.

அமைச்சர்கள் வைணவ பக்தர்களுக்கும் குலசேகரருக்கும் இடைய உள்ள நட்பினை அழிக்க அவருடைய ______ மறைத்து வைத்தனர்...

a)

மகுடத்தை

b)

பூமாலையை

c)

நவமணிமாலையை

d)

செங்கோளை