wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

260119_சொல்லிய வகைகள்

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1. இது யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் வழியா?

a)

கூற்றுச்சொல்லியம்

b)

வினாச்சொல்லியம்

c)

விருப்புச்சசொல்லியம் (ஏவல்)

d)

விருப்புச்சசொல்லியம் (வியங்கோள்)

e)

மெய்ப்பாட்டுச்சொல்லியம்

2.

ஆகா! திருக்குறளின் பொருட் சிறப்பு!

a)

கூற்றுச்சொல்லியம்

b)

வினாச்சொல்லியம்

c)

விருப்புச்சசொல்லியம் (ஏவல்)

d)

விருப்புச்சசொல்லியம் (வியங்கோள்)

e)

மெய்ப்பாட்டுச்சொல்லியம்

3.

மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதினர்.

a)

கூற்றுச்சொல்லியம்

b)

வினாச்சொல்லியம்

c)

விருப்புச்சசொல்லியம் (ஏவல்)

d)

விருப்புச்சசொல்லியம் (வியங்கோள்)

e)

மெய்ப்பாட்டுச்சொல்லியம்

4.

ஆ! வானத்து விண்மீன்கள் என்னே அழகு!

a)

கூற்றுச்சொல்லியம்

b)

வினாச்சொல்லியம்

c)

விருப்புச்சசொல்லியம் (ஏவல்)

d)

விருப்புச்சசொல்லியம் (வியங்கோள்)

e)

மெய்ப்பாட்டுச்சொல்லியம்

5.

மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக.

a)

கூற்றுச்சொல்லியம்

b)

வினாச்சொல்லியம்

c)

விருப்புச்சசொல்லியம் (ஏவல்)

d)

விருப்புச்சசொல்லியம் (வியங்கோள்)

e)

மெய்ப்பாட்டுச்சொல்லியம்

6.

நீ தானே?

a)

கூற்றுச்சொல்லியம்

b)

வினாச்சொல்லியம்

c)

விருப்புச்சசொல்லியம் (ஏவல்)

d)

விருப்புச்சசொல்லியம் (வியங்கோள்)

e)

மெய்ப்பாட்டுச்சொல்லியம்

7.

நீ நன்றாக படி.

a)

கூற்றுச்சொல்லியம்

b)

வினாச்சொல்லியம்

c)

விருப்புச்சசொல்லியம் (ஏவல்)

d)

விருப்புச்சசொல்லியம் (வியங்கோள்)

e)

மெய்ப்பாட்டுச்சொல்லியம்

8.

அனைவரும் தாய்மொழியைப் போற்றுக.

a)

கூற்றுச்சொல்லியம்

b)

வினாச்சொல்லியம்

c)

விருப்புச்சசொல்லியம் (ஏவல்)

d)

விருப்புச்சசொல்லியம் (வியங்கோள்)

e)

மெய்ப்பாட்டுச்சொல்லியம்

9.

இளமையில் கல்.

a)

கூற்றுச்சொல்லியம்

b)

வினாச்சொல்லியம்

c)

விருப்புச்சசொல்லியம் (ஏவல்)

d)

விருப்புச்சசொல்லியம் (வியங்கோள்)

e)

மெய்ப்பாட்டுச்சொல்லியம்

10.

ஆ! தமிழ்மக்கள் அனைவரும் எழுத்தறிவு பெற்றனரே.

a)

கூற்றுச்சொல்லியம்

b)

வினாச்சொல்லியம்

c)

விருப்புச்சசொல்லியம் (ஏவல்)

d)

விருப்புச்சசொல்லியம் (வியங்கோள்)

e)

மெய்ப்பாட்டுச்சொல்லியம்