Font size
S
M
L
XL
Worksheetsஒலி வேறுபாடு
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
வைகாசிக்கு அடுத்த மாதம் _____ ஆகும்.
a)
ஆனி
b)
ஆணி
2.
அம்மா வாங்கிய மல்லிகை ______ வீசியது.
a)
மனம்
b)
மணம்
3.
பலாக் _____யில் சுளைகள் இருக்கும்.
a)
கனி
b)
கணி
4.
______ தமிழ் படிக்கிறேன்.
a)
நான்
b)
நாண்
5.
____ அப்பாவுடன் சமையல் செய்தேன்.
a)
எண்
b)
என்
6.
ஆசிரியர் என்னை பாராட்டியதால் _____ மகிழ்ந்தேன்.
a)
மனம்
b)
மணம்
7.
ஒன்றை அடுத்து வரும் ____ இரண்டு.
a)
என்
b)
எண்
8.
சுவரில் புகைப்படம் மாட்ட _____ அடித்தேன்.
a)
ஆணி
b)
ஆனி
9.
இன்று மழை வரும் என்று நான் ____த்தேன்.
a)
கணி
b)
கனி
10.
அவன் காலையில் எழுந்து ____ செய்தான்.
a)
பனி
b)
பணி
11.
இன்று ____ அதிகமாக இருக்கிறது.
a)
பனி
b)
பணி
Reset
