wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12 TH STD ACCOUNTANCY LESSON 4

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?

a)

நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து

b)

நற்பெயர் ஒரு நடப்புச் சொத்து

c)

நற்பெயர் ஒரு கற்பனைச் சொத்து

d)

நற்பெயரினை வாங்க முடியாது

2.

உயர் இலாபம் பின்வரும் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடாகும்

a)

பயன்படுத்தப்பட்ட முதல் மற்றும் சராசரி இலாபம்

b)

சொத்துகள் மற்றும் பொறுப்புகள்

c)

சராசரி இலாபம் மற்றும் சாதாரண இலாபம்

d)

நடப்பு ஆண்டின் இலாபம் மற்றும் சராசரி இலாபம்

3.

ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாப விகிதமாக கருதப்படுவது

a)

சராசரி இலாபம்

b)

சாதாரண இலாப விகிதம்

c)

எதிர்நோக்கும் இலாப விகிதம்

d)

இவைகளில் ஏதுமில்லை

4.

கீழ் வருவனவற்றில் எது சரியானது?

a)

உயர் இலாபம் = மொத்தஇலாபம் / ஆண்டுகளின்எண்ணிக்கை

b)

உயர் இலாபம் கூட்டு இலாபம் =ஆண்டுகளின்எண்ணிக்கை

c)

உயர் இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம்

d)

உயர் இலாபம் = சராசரி இலாபம் கொள்முதல்

5.

சரியற்ற இணையினை அடையாளம் காணவும்

a)

உயர் இலாபமுறையில் நற்பெயர் = உயர் இலாபம் X கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

b)

சராசரி இலாபமுறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின்எண்ணிக்கை

c)

ஆண்டுத்தொகை முறையில் நற்பெயர் -சராசரி இலாபம் X ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு

d)

கூட்டு சராசரி இலாபமுறையில் நற்பெயர் கூட்டு சராசரி இலாபம் கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

6.

சராசரி இலாபம் ₹.25,000 மற்றும் சாதாரண இலாபம் ₹. 15,000 ஆக இருக்கும் போது,உயர் இலாபம்

a)

₹25,000

b)

₹5,000

c)

₹10,000

d)

₹15,000

7.

2017- ல் கணக்கேட்டின்படி இலாபம் ₹. 35,000, இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் 1,000 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ₹. 2,000 எனில், சரிக்கட்டப்பட்ட இலாபம்

a)

₹35,000

b)

₹38,000

c)

₹34,000

d)

₹36,000

8.

ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ₹. 1,00,000; சொத்துகள் ₹. 1,50,000 மற்றும் பொறுப்புகள் 80,000. மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பு

a)

₹40,000

b)

₹70,000

c)

₹1,00,000

d)

₹30,000