Search Header Logo
தமிழ் - Tamil

தமிழ் - Tamil

Assessment

Flashcard

World Languages

1st - 3rd Grade

Practice Problem

Hard

Created by

Wayground Content

FREE Resource

Student preview

quiz-placeholder

12 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

அம்மா தயிர் சாதம்___________சமைத்தார்.

Back

அடுப்பறையில்

2.

FLASHCARD QUESTION

Front

தச்சர் பெரிய_____________ கட்டினார்.

Back

வீடு

3.

FLASHCARD QUESTION

Front

மருத்துவர் நோயாளிக்கு அவசர___________ அளித்தார்.

Back

சிகிச்சை

4.

FLASHCARD QUESTION

Front

ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கு _________ கற்பித்தார்.

Back

கணினி பாடம்

5.

FLASHCARD QUESTION

Front

மைனா பறவைகள் மகிழ்ச்சியாக வானத்தில் ___________

Back

பறக்கின்றன.

6.

FLASHCARD QUESTION

Front

கயல்வழி மேடையில் ஆர்வமாக பரத நடனம் ____________.

Back

ஆடினாள்.

7.

FLASHCARD QUESTION

Front

நங்கையும் ஆதவனும் சேர்ந்து பழைய பாட்டுப் ____________.

Back

பாடினார்கள்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?