Search Header Logo
10th Tamil Unit 8 Online Test

10th Tamil Unit 8 Online Test

Assessment

Flashcard

World Languages

10th Grade

Practice Problem

Hard

Created by

Wayground Content

FREE Resource

Student preview

quiz-placeholder

20 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

மேன்மை தரும் அறம் என்பது?

Back

கைமாறு கருதாமல் அறம் செய்வது

2.

FLASHCARD QUESTION

Front

உலகம் வறுமையுற்றாலும் கொடுப்பவன், பொருட்களின் இருப்பை அறியாமல் கொடுப்பவன் பாராட்டப்படுவோர் ____?

Back

அதியன் ,பெருஞ்சத்தன்

3.

FLASHCARD QUESTION

Front

கவிதை வாழ்க்கையின் திறனாய்வு என்று கூரியவர்?

Back

ஆர்னால்டு

4.

FLASHCARD QUESTION

Front

அறம் செய்வதில் நோக்கம்?

Back

வணிக

5.

FLASHCARD QUESTION

Front

இன்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன் எனக்கூரும் நூல்?

Back

புறநானூறு

6.

FLASHCARD QUESTION

Front

அறம் அறங்கண்ட நெறிமான் அவையம் எனக் கூறும் நூல்?

Back

புறநானூறு

7.

FLASHCARD QUESTION

Front

தம்மை விட வலிமை குறைந்தவரோடு போர் செய்யக்கூடாது - புலவர்?

Back

ஆவூர் மூலங்கிழார்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?