

tamil
Flashcard
•
World Languages
•
10th Grade
•
Practice Problem
•
Hard
Wayground Content
FREE Resource
Student preview

12 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
விருந்தே புதுமை என்று கூறியவர்
Back
தொல்காப்பியர்
2.
FLASHCARD QUESTION
Front
3. விருந்தினரும் வறியவரும் நெருங்கியுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல - இப்பாடலடிகள் இடம்பெற்றுள்ள நுால் எது?
Back
கலிங்கத்துப்பரணி
3.
FLASHCARD QUESTION
Front
4. செல்வம், கல்வி, புத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே! - பாடியர்
Back
கம்பர்
4.
FLASHCARD QUESTION
Front
இப்புலவரின் பெயர்?
Back
கம்பர்
5.
FLASHCARD QUESTION
Front
இப்புலவரின் பெயர்?
Back
இளங்கோவடிகள்
6.
FLASHCARD QUESTION
Front
7. பெயர்?
Back
இளையான்குடி மாற நாயனார்
7.
FLASHCARD QUESTION
Front
8.விருந்தினரைத் தமிழர் ------ அடிகள் வரை நடந்து சென்று வழியனுப்புவர்.
Back
7
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?